Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெருகல் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதில் சிரமம்

Featured Replies

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட வெருகல், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள் எதிர் கொள்ளப்படுவதாக முறையிடப்படுகிறது. தரை வழிப்போக்குவரத்து முடக்கப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கடல்மார்க்கமாக மாத்திரமே உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வரவதாக இவ்விடயம் பற்றி கேட்டபோது திருகோணமலை மேலதிக அரச அதிபர் ஏ.நடராசா தெரிவித்தார் தற்சமயம் வெள்ளம் நிலைமை குறைவடைந்த நிலையில் மக்கள் படிப்படியாக வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் . இவர்களுக்கு உடைகள்இ பால்மா, பாத்திரங்கள் என பல்வகை தேவைகள் உள்ளன எனவும் மேலதிக அரச அதிபர் குறிப்பிட்டார் .

இதேவேளை அல்லை-கந்தளாய் வீதி வழியாக நான்கு சக்கர உருட்டும் சக்தி கொண்ட வாகனங்கள் மாத்திரம் நேற்றிலிருந்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் மிகவேகமாக கனரக இயந்திரம் மூலம் செப்பனிடப்படுகின்றன என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொரியியலாளர் கே. சிவகுமார் தெரிவித்தார் அவர் நேற்று முன்தினம அவ்வ{தி வழியாக சேருவிலவை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும, சேருவில வெருகல் வரை செல்லமுடியாது. அங்கு இன்னமும் வெள்ளம் வீதிக்கு குறுக்காக பாய்கிறது எனவும் குறிப்பிட்டார் இது பற்றி வெருகல் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன தெரிவிக்கையில, அப் பகுதியில் வள்ளங்களைப் பாவித்தே தற்சமயம் போக்குவரத்துச் செய்கின்றோம். இன்றைய நிலையில் 2777 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 9973 பேர் இதில் அடங்குகின்றனர் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக மூதூர்க்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து உழவு இயந்திரம் மூலம் அவற்றை எமது பகுதிகளுக்கு கொண்டு வருகின்றோம். இதனால் பல தாமதங்கள் சிரமங்கள் எதிர் கொள்ளப்படுகின்றன எனவும் தெர் விதடதார்

http://meenakam.com/2011/01/18/19144.html

Edited by கிளியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.