Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிபுணர் குழுவுடனான நேரடி பேச்சுகளை இலங்கை துண்டிப்பு

Featured Replies

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுடனான நேரடி பேச்சுக்களை இலங்கை துண்டித்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரான தற்போதைய ஐ.நாவுக்கான பிரதி இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு எழுதிய கடிதமொன்றில், இலங்கை அரசாங்கம் பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் பேசும் எனவும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்குழுவுடன் பேச்சு நடத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலம் முடிவடையும் காலத்தை கடத்துவதற்கானதாக இருக்கலாம் என ஐ.நா. அதிகாரிகள் கருதுவதாக டர்டில் பே இணையத்தளம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15296-2011-01-22-10-01-06.html

  • தொடங்கியவர்

Ban's Sri Lanka war crimes panel stuck in New York

Sri Lanka's deputy U.N. ambassador, Maj. Gen. Shavendra Silva, who commanded troops during the war, wrote to the office of U.N. Secretary-General Ban Ki-moon this month to say that going forward his government would only hold talks with Ban's advisors, not with the panel investigating war crimes. U.N. officials say they fear Sri Lanka's action, which comes one month after Sri Lanka's U.N. ambassador, Palitha Kohona, invited the panel to Colombo, may be calculated to run down the clock on talks on a visit until the panel's mandate expires at the end of February.

http://turtlebay.foreignpolicy.com/posts/2011/01/21/exclusive_bans_sri_lanka_war_crimes_panel_stuck_in_new_york

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை கடத்துவது, தீர்வு பொதி என்று சொல்லி தமிழரை பேய்க்காட்டுவதில் சிங்களவனுக்கு நிகர் சிங்களவன் தான்.இப்போ ஐ.நாவுக்கும் அல்வா தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.