Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியவல்வாதிகளின் சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியவல்வாதிகளின் சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் :

23 ஜனவரி 2011

இந்தத் தகவல்களினால் சில அரசியல்வாதிகள் அதிர்ச்சி..

இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலர் சுவிஸ் வங்கிகளில் பேணி வரும் கணக்கு விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக தி சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது.சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் விரைவில் இந்தத் தகவல்களை வெளியிட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் இரகசிய கணக்கு விபரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. இந்த கணக்கு விபரங்களில் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலரின் கணக்கு விபரங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தப் பட்டியலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளா அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறித்து அறவிக்கப்படவில்லை.

இந்தத் தகவல்களினால் சில அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து தனியார் வங்கியொன்றின் உயர் அதிகாரி ராடொல்ப் எல்மர் என்பவரினால் இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தரவுகள் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்கீயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.