Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள்! இந்தியாவுக்கு இலங்கை வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள்! இந்தியாவுக்கு இலங்கை வாக்குறுதி

வியாழன், 24 பெப்ரவரி 2011 18:12

தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு வாக்குறுதி தந்து உள்ளது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் டில்லி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் கடலில் எதிர்கொள்கின்ற பிரச்சினை ஆகியன சம்பந்தமாக நீண்ட உரை ஒன்றை ஆற்றியபோது இவ்வாறு கூறினார்.

இவர் இங்கு மேலும் பேசுகையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம்,

இலங்கைச் சமூகத்தில் கௌரவ இடம் கொடுத்து தமிழர்கள் நடத்தப்படுவார்கள் என்று எனக்கு வாக்குறுதி தரப்பட்டு உள்ளது, எல்லை தாண்டி வரும் மீனவர்களை கைது செய்யுங்கள், சுடாதீர்கள் என்று இலங்கை அரசிடம் கேட்டு உள்ளோம் என்றார்.

tamilcnn

ரொம்ப சத்தமாக கேட்டு பூடாதீங்கோ மன் (மானங்கெட்ட)மோகன் சிங்கு.. டெசிபலை கொஞ்சம் கம்மி பண்ணுங்கோ.. இப்படி ஏதாவது பேசினால் உங்களின்ட பங்காளி மேலும் நாலு பேர போட்டு தள்ளுவான்..

டிஸ்கி:

இப்படியும் சில ஜென்மங்கள் ஊருக்குள்ள நடமாடுது .. இதெல்லாம் பிரதமராம்? கலிகாலம் முத்தி போச்சு... :(

  • கருத்துக்கள உறவுகள்

கொவுரவமாக நடத்துவாதாக இலங்கை வாக்குறுதி தந்துள்ளது............

  • கருத்துக்கள உறவுகள்

கொவுரவமாக நடத்துவாதாக இலங்கை வாக்குறுதி தந்துள்ளது............

வாக்கு + உறுதி = வாக்குறுதி

தாக்கு+ உறுதி= தாக்குறுதி(தாக்குதல் உறுதி) :(

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு + உறுதி = வாக்குறுதி

தாக்கு+ உறுதி= தாக்குறுதி(தாக்குதல் உறுதி) :(

இனி கௌரவமாக..........

ஆக இதுவரையில் அப்படி நடத்தவில்லை என்று அவனும் ஒப்புகொள்கிறான்.

இனி சுடவேண்டாம் கைது செய்யுங்கள்...........

ஆக இதுவரையில் சுட்டார்கள் என்பதை இவனும் ஒத்துகொள்கிறான்.

ஆனால் கருணாநிதியும் மற்றும் இலங்கையில் உள்ள நடுநிலமை (தமிழ்)அரசியல்வாதிகளும்.......... மற்றும் நாடுகளில் இருந்து அடிக்கடி வந்துபோன பிரதிநிதிகளும் பத்திரிகையாளரும்...... ஐநா சபை குழுக்கழும் எல்லாம் நன்றாக நடப்பதாக அறிக்கைவிட்டுக்கொண்டே இருந்தார்களே?

அவர்கள் இந்த செய்தியை பார்த்தால் அதிருப்தியாக இருக்காதா? அல்லது அதிருப்த்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குணாதிசயமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.