Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது! இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 8, மார்ச் 2011 (23:53 IST)

ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது! இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு!

08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறங்கியதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் 08.03.2011 அன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகொப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின் தனது பாதுகாப்பான வாகனங்களை வரவழைத்த ராஜபக்சே, அங்கிருந்து காரிலேயே சென்றுள்ளார்.

ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகொப்டர் இன்னும் பாராளுமன்றத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், மின்மாற்றிகளை உபயோகித்து அதன் கோளாறைச் சரி செய்யும் நடவடிக்கைகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

nakkheeran

கிபீர்கள் மோதியதைப் போல் இவையும் மோதினால் யாருக்கு மாரடைப்பு என்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.