Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசர சிகிச்சைக்காக உதவி கோரல்

Featured Replies

mohan.jpg

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக்கொண்ட விஜயரத்திநம் மோகனதாஸ் வயது27 என்ற இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார். blood cancer நோயினால் பீடிக்கப்பட்டு சாவுக்காக தேதிகுறிக்கப்பட்ட நிலையில் இந்நிலைமையை தவிர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிசோதித்து இவருக்காக மருத்துவச்செலவாக 15 லட்சம் இந்திய ரூபாய்கள்(371/2 லட்சம் இலங்கைரூபாய்) தேவை எனக்கூறியதால் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் இவ்வளவு பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் உறவுகள் முன் தனக்கான உயிர்ப்பிச்சை கேட்டு உதவிக்கரம் நீட்டுமாறு இவர் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றார்.

முழுமையாக விபரங்களிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்உறவுகளே! விரைந்து உதவுங்கள் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்: உயிருக்காக போராடும் ஒருவரது உதவி கோரல்.

[Wednesday, 2011-03-09 08:17:21]

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக்கொண்ட விஜயரத்திநம் மோகனதாஸ் வயது27 என்ற இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிண்றார். blood cancer நோயின்நால் பீடிக்கப்பட்டு சாவுக்கான தேதிகுறிக்கப்பட்டநிலையில் இன்னிலமையை தவிற்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிசோதித்து இவருக்காந மருத்துவச்செலவாக 15 லட்சம் இந்திய ரூபாய்கள்(371/2 லட்சம் இலங்கைரூபாய்) தேவை எனக்கூறியதால் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் இவ்வளவு பணம் பெற்றுக்கொள்ளமுடியாதநிலையில் புலம்பெயர் உறவுகழ் முன் தனக்கான உயிர்ப்பிச்சை கேட்டு உதவிக்கரம் நீட்டுமாறு இவர் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கிண்றார்.

தற்சமயம் இந்தியா வில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ருவருகிண்றார். இவருக்கான மேலதிகசிகிச்சைக்கான பணம் போதாமையினால் இவரது சிகிச்சைகள் இடைந்றுத்தப்படக்கூடிய துற்பாக்கிய நிலை உள்ளதனால் உறவுகளே விரைந்து உதவுங்கள்.

இறுதிவரை எங்களுக்காக உழைத்தவன்.

முள்ளிவாய்க்கால்ப்பகுதியில்வைத்து2009/மே/17இல் கைதுசெய்யப்பட்டவன்..கைது செய்யப்பட்டு அரக்கர்களின் கொடூர சித்திரவதைகழுக்கு உள்ளாகி இறுதிவரை நோய் எண்றும் விடுவிக்கப்படாமல் சீரழிக்கப்பட்டவன். இவனுடய நகக்கண் எங்கும் ஊசியேற்றப்பட்ட தழிம்புகழும் உடலின் சகல பாகங்கழிலும் அடிவாங்கிய கண்டல் தழிம்புகழும் காணப்பட்டு புனர்வாள்வு எண்ற பெயரில் நடக்கும் கொடூரங்களை பறை சாற்றி நிற்கிண்றது..அத்தோடு வலதுகை உடைபட்டு முழ்ங்கையினுள் முறையற்ற விதத்தில் தகடுவைக்கப்பட்டு மடிக்கமுடியாத அங்கவீநமாநவநாகவும் மாற்றப்பட்டுள்ளான்.

புதுக்குடியிருப்பைச்சேர்ந்த உறவுகள் ,புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா விழையாட்டுக்கழக உறுப்பினர்கள்,புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழைய மாணவர்கள் தனக்கு கை கொடுக்க முன்வருவார்கள் எண்ற தழராத நம்பிக்கையிலும் உள்ளான் . எனவே மேற்குறிப்பிட்ட மக்கழும்,ஏனய புலம் பெயர் உரவுகழும் உங்கழ்ழால் இயண்ற உதவிகளை புரிந்து இவனது மருத்துவம் இடையறாதுநிகழ்ந்து உயிர்வாழ உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொழ்கிண்றோம்.

புலம்பெயர் உறவுகள் உதவ விரும்பின்

BANK-COMERSIAL BANK(vavuniya branch srilanka)

ACCOUNT NUMBER-8610025584

NAME- KULANTHAIVELU VIJAYARATNAM

தொடர்புகொள்ளவிரும்பின் phonnumber-00919941426709(மோகநதாஸ்,தந்தை) இந்த வங்கிக்கணக்கிற்கு உங்களால் இயண்ற சிறிய உதவிகளை செய்யுமாறு தாள்மையுடன் வேண்டுகிண்றனர் மோகனதாஸ் குடும்பத்தினர்.

இவ்வண்ணம்.

முன்னாழ்யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒண்றியத்தலைவர்.

(அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது)

##-----------##!

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.