Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லேக்கவுஸ் படப்பிடிப்பாளரின் படங்கள் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவால் பறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, March 14th, 2011 | Posted by thaynilam

லேக்கவுஸ் படப்பிடிப்பாளரின் படங்கள் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவால் பறிப்பு

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொதுமக்களை நோக்கி கை அசைத்த போது அதனை படம்பிடித்த லேக்கவுஸ் படப்பிடிப்பாளரின் படங்களை மகிந்த ராசபக்சவின் பாதுகாப்பு பிரிவினர் பறித்தெடுத்துள்ளனர். அவரின் படப்பிடிப்பு கருவியை பறித்தெடுத்த பாதுகாப்பு பிரிவினர் மகிந்த கை அசைத்த படத்தை அழித்து விட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராசபக்ச அணிந்திருந்த மாந்தீரிய தாயத்தை அவர் படம் பிடித்து விட்டார் என்று கூறியே அவரின் படங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதிடர்களின் ஆலோசனைப்படி மாந்தீரிய தாயம் ஒன்றை மகிந்த ராசபக்ச தனது அணிந்துள்ளார். கையிலும் ஒரு தாயத்தை கட்டியுள்ளார்.

இந்த தாயத்துக்கள் இரண்டையும் எந்தக்கட்டத்திலும் புகைப்படம் எடுத்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பது வழக்கம். அதையும் மீறி நேற்று லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் ஒருவர் அதனைப்படம் எடுத்து விட்டார்.

இதனையடுத்தே இந்த படங்களை மகிந்தவின் பாதுகாப்பு பிரிவினர் பறித்தெடுத்துள்ளனர். அரசுத்தலைவரின் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் இந்த புகைப்படப்பிடிப்பாளரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளதாகவும் லேக்கவுஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.