Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகப்பொலிஸாரால் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகப்பொலிஸாரால் கைது!

Posted by uknews On March 22nd, 2011 at 5:33 am

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை தமிழகப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.போலியான பெயர், முகவரிகளுடன் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோதே அவர் தொடர்பான விவரங்களை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். இதனையடுத்து, முகவரின் ஊடாக போலியான பெயரில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார் என பெரம்பலூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு போலிக்கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க முனைந்த இந்தியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் நீண்டகாலமாகப் போலி கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஒருவரும், கடவுச்சீட்டு அலுவலக முகவரும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும தடுத்துவைத்து விசாரிக்கும் படி பெரம்பலூர் பொலிஸ் உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சரிதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.