Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைநகர் கொழும்பை நவீனமயப்படுத்த புதிய நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, March 24th, 2011 | Posted by thaynilam

தலைநகர் கொழும்பை நவீனமயப்படுத்த புதிய நிறுவனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக விசேட நிறுவனம் ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்த்து கிடைத்துள்ளது.இதன்படி, கொழும்பு, தெஹிவலை, கல்கிஸ்ஸை மற்றும் ஸ்ரீஜெயவர்தன புர கோட்டை ஆகிய மாநகரசபைகளும், கொலன்னாவை நகரசபையும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைகளும் இதன்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

எனினும் இந்த உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தற்போது போலவே தொடர்ந்தும் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.அவற்றின் அபிவிருத்தி நோக்கில், இந்த உள்ளுராட்சி மன்றங்களை இணைந்து இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கு உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்களுக்கு மேலதிகமாக, புதிய உயர் அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளன. அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=4017

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.