Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.ல் விவகாரம்; இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நிறுத்தம்! இந்திய கிரிக்கெட் சபை அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.ல் விவகாரம்; இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நிறுத்தம்! இந்திய கிரிக்கெட் சபை அதிரடி

வெள்ளி, 22 ஏப்ரல் 2011 08:33

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தமளித்தபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் அதற்கு முன்னதாக வெளியேறினால் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டாமென ஐ.பி.எல் அணிகளை இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வீரர்கள் ஏற்கனவே இணங்கியபடி மே மாதம் 22 ஆம் திகதி வரை விளையாடாமல் மே 5ஆம் திகதி வெளியேறுவார்களானால் இலங்கை வீரர்களுக்கான சம்பளத்தையும், இலங்கை கிரிக்கட் சபைக்கான 10 சதவீத கொடுப்பனவையும் நிறுத்தி வைக்குமாறு இந்திய கிரிக்கட் சபை கோரியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்போட்டியை முன்னிட்டு மே 5 ஆம் திகதி வீரர்களை நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் சபை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வீரர்களை மே 15ஆம் திகதி வரையாவது ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கட் சபை விடுத்த வேண்டுகோளை இலங்கை கிரிக்கட் சபை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.