Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்படவேண்டும்

Featured Replies

இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - ராதிகா சிற்சபைஈசன்

இலங்கையில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு அனைத்துக் கட்சி நடாளுமன்றக் குழுவொன்றை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக கனேடிய நாடாமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து, கனேடிய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவது அந்தக் குழுவின் முக்கிய பணியாக இருக்குமெனவும், அத்தகைய குழுவின் பரிந்துரைகளைக் கனேடிய அரசு ஏற்றுக் கொள்ளுமென தான் நம்புவதாகவும் அவர் பீபீசீயின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

உண்மையான மீள் இணக்கம் ஏற்படுவதற்கு, குற்றங்களைப் புரிந்தவர்கள் அடையாளம் காணப்படுவது அவசியமானதென அவர் கூறினார்.

இலங்கை பாதுகாப்பாக உணராதமையால்தான் அங்கிருந்து ஆபத்தான வழிகளின் மூலம் ஆட்கள் கனடா போன்ற நாடுகளுக்குச் வருவதாக ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்தார்.

அகதிக் கோரிக்கைகளை முன்வைக்கும் அனைவரையும் கௌரவத்துடனும், மரியாதையுடனும் நடத்தவேண்டுமெனவும் அவர் கூறினார்.

மூலம்: TVI கனடா

  • தொடங்கியவர்

Canada’s Tamil MP wants probe on alleged war crimes

Canadian parliament’s first ever Tamil MP says she will take the initiative to form an All Party Parliamentary Committee (APPC) to look into alleged war crimes in Sri Lanka during the last stages of the war, the BBC reported yesterday.

Parliamentarian Rathika Sitsabaiesan told Sandeshaya the BBC’s Sinhala service she would prioritize the formation of the APPC to “research and come up with recommendations” for the Canadian government over the report by the experts’ panel appointed by United Nations Secretary General Ban Ki-moon.

She expressed hope the Canadian government would honour the recommendations of a future APPC on Sri Lanka. Ms. Sitsabaiesan a candidate of the opposition New Democratic Party (NDP) was elected as the MP for the Scarborough - Rouge River constituency on May 2.

“For me the focus is people being treated with fairness, equality, dignity and justice,” she said. The newly elected Tamil MP, who hails from Jaffna, insisted that it was important for the culprits to be identified as a move towards genuine reconciliation.

http://print.dailymirror.lk/news/news/43486.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.