Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளராக சுபேனி நந்தி நியமனம்!

Featured Replies

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளராக சுபேனி நந்தி நியமனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளராகவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், மனிதாபிமான உதவிகளுக்கான இணைப்பாளராகவும் சுபேனி நந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ கடிதத்தை இன்று (10.05.11) சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சிடம் கையளித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளராக இவரை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

இலங்கையிலுள்ள சிரேஸ்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான இவர் இலங்கையிலுள்ள இருபது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளில் இருபது வருட அனுபவமுள்ள சுபேனி நந்தி, இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் சீனாவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றியதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பல புதிய திட்டங்களுக்கு தலைமை தாங்கியுமுள்ளார்.

பங்களாதேஷை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆங்கிலம், ரஸ்ய மற்றும் வங்காள மொழிகளை பேசக்கூடிய பொருளியல் கலாநிதியாவர். 1952ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காரியாலயம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பின் 18வது நிரந்தரப் பிரதிநிதியாக இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={0374E1CF-0382-4209-B683-7245676E2CBF}

  • தொடங்கியவர்

Subinay Nandy- the new UN Resident Coordinator / Humanitarian Coordinator and UNDP Resident Representative, presented his credentials to the Government today at the Ministry of External Affairs.United Nations.

Most recently, he served as UNDP Country Director in the People’s Republic of China, where he led the development of UNDP’s new programme, as well as developing a new strategic partnership on global development issues.

Mr. Nandy replaces Neil Bruhe who left the UN office earlier this year at the end of his term.

http://www.sundaytimes.lk/index.php/latest/7314-nandy-to-head-un-in-colombo-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.