Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் மரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்

Featured Replies

யுத்தத்தில் மரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து தங்கள் வீடுகளில் அல்லது அருகாமையிலுள்ள வணக்கஸ்தலங்களில் அமைதியான பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மே மாதம் 19 ஆம் திகதி எமது நாட்டில் விசேடமாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிவுற்று இரண்டு வருடங்களாகியுள்ளது. இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற வன்முறையால் பலர் உயிர்த்தியாகம் செய்தும் இன்னும் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டும் மேலும் எமது மக்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுமுள்ளனர்.

இவ்வருடம் மே 19 ஆம் திகதி இந்தப் போரில் மரணமான அனைவரையும் நினைவுகூரும் முகமாக தங்கள் வீடுகளில் அல்லது வணக்கஸ்தலங்களில் அமைதியாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது என்று மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://akkinikkunchu.com/new/index.php

இறந்த இலங்கை இராணுவத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரார்த்தனை! அரசாங்கம் வரவேற்பு!!

கொல்லப்பட்ட அனைத்து உயிர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 18 துக்க தினம் என்றும் இறுதிப்போர் நடந்து அழிவுகள் ஏற்பட்ட தினம் என்றும் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வேண்டு கோளை விடுத்திருந்தது.

மாவைசேனாதிராஐh அவர்கள் தமது அறிக்கை குறித்து யாழ் மாவட்ட இரணுவ தளபதி கத்துறுசிங்க அவர்களை நேற்று மாலை தொடர்பு கொண்டு தாம் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக மட்டுமன்றி இலைங்கை இராணுவத்தினருக்கும் சேர்த்தே பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்தாக தெரிவித்திருந்ததாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாவை சேனாதிராஐh அவர்கள் மேலும் இராணுவத்தளபதி அவர்களிடம் தெரிவித்திருந்த போது எதிர்காலத்தில் தாம் கொல்லப்பட்ட படையினருக்கும் அஞ்சலி செலுத்துமாறு வெளிப்படையாகவே தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விட தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

- Tamil Poopalam.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே நிகழ்வுக்காக ஒரே நாட்டில் இரு விதமான எதிரும் புதிரும் ஆன இரு கொண்டாட்டங்கள். இரு நாடு> இரு தேசியம் என்பதையே உணர்த்தி நிற்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.