Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அரங்களில் ஒலித்த நீதியின் குரல் பரமேஸ்வரன் -இரு ஊடகங்களின் பின்புலத்தில் கிழிந்த சிங்கள முகமூடி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் வரை நகர்ந்து கொண்டிருந்த போது இருபத்தி எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து

அந்த மக்களை சர்வதேசம் காக்க வேண்டும் பாரிய இனவழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி பரமேஸ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான் .

வாலிப வயதில் தான் நினைத்தை சாதிக்கும் தேசத்தில் அவன் தனது தனி நபர் வாழ்வுடன் கலந்து சிறப்பாய் வாழ்ந்திருக்க முடியும் .

அதற்கு மேலால் தனது மண்ணை ,மக்களை ,அந்த விடுதலை அமைப்பை தன் உயிருளும் மேலாக நேசித்தான் .அதன் விளைவு

அவான் உண்ணாவிரதம் இருந்து வதங்கிய படி சோர்வற்று கிடந்தான் .

திலீபன் போல் ஒருதியாகம் அனைய இந்த பிரித்தானியா விட்டிடுமா என மக்கள் மத்தியில் அவ்வேளை கொந்தளிப்பும் பர பரப்பு மக்களை பற்றிய படி இருக்க இவனது உடல் தளர்வடைய மக்கள் எழுச்சி அதிகம் பெருகிற்று . ஆனால் இவன் நகர்த்திய இந்த அறவழி போர் பயனற்றதாக அந்த காலத்தில் அமைந்தது .உலகம் அவ்வாறு காட்ட முனைந்தது .உலகமும் பிரித்தானியாவும் இவர்களது எந்த கோரிகையினையும் செவி சாய்க்கவில்லை .

மாறாக லண்டன் bbcகூட இவர்களின் அறவழி போராட்டங்களை நேரஞ்சல் செய்ய தயங்கியது . ஆனால் இன்று இவனது அந்த போராட்டத்தின் நியாங்களை உலகிற்கு பறை சாற்றியது மட்டு மல்லது இவன் மக்டொனால்ஸ் பேகர் எழு மில்லியனிற்கு சாப்பிட்டான் என்பதனையும் பொய்யாக்கி எண்பதாயிரம் பவுண்டுகள் வரை மான நஷ்ட மாக பெற்றான் .

பிரித்தானியாவில் இரு ஊடகங்களின் கூட்டு முகமூடி கிழித்து சர்வதேசத்தில் தாம் பொய் காரர் என்ற நிலையினை உருவாக்கி வைத்தது . தாம் நீதியான இவரது போராட்டங்களை அன்று ஒளிபரப்பு செய்ய தவறியமைக்காக இன்று லண்டன் பிபிசி தொலை காட்சி அதற்கான பரிகரதினை தேடியது மட்டு மல்லது பொருத்தமான கால கட்டத்தில் சிங்களத்தின் பொய் பரப்புரைகளை புடம் இட்டு காட்டியது . பரமேஸ்வரனுடன் கூடி நின்று உதவி புரிந்த சோதரி ஜெனனி மற்றும் சக தோழர்களிற்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம் .

இந்த இடத்தில ஒன்றை குறிப்பிட வேண்டும் பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் பரமேஸ் வரனை கைவிட்ட நிலையில் தனது சுய முயற்சியின் பயனாகவே பரமேஸ் வரன் வழக்காடி தன் மீது சுமத்த பட்ட களங்கத்தை வென்றான் என்பது குறிப்பிடத்தக்கது .

பிரிதானிய தமிழர் பேரவை இந்த வழக்கு தொடர்பில் வாய் மூடி குருடனாக இருந்தது வெட்க கேடு என்பது இங்கே சுட்டி காட்டதகக்து. உங்கள் தேவைகளிற்கு இவர்களை பயன்படுத்தி விட்டு வீதியில் எரியும் சர்வதிகராக கட்டு மிராண்டி தனத்தினை இந்த தமிழர் அமைப்புக்கள்

முதலில் தமிழ் தேசிய விடுதலை பேச முன் சிந்திக்க வேண்டும் என்பதே மக்கள் அவா .

அதற்கு இந்த பரமேஸ்வரன் ஒரு உதாரணம் என்பது தெளிவாகிற்று .

வீடியோ- இதில் அழுத்தி பார்க்க

பிரித்தானியாவில் இரு ஊடகங்களின் கூட்டு முகமூடி கிழித்து சர்வதேசத்தில் தாம் பொய் காரர் என்ற நிலையினை உருவாக்கி வைத்தது . தாம் நீதியான இவரது போராட்டங்களை அன்று ஒளிபரப்பு செய்ய தவறியமைக்காக இன்று லண்டன் பிபிசி தொலை காட்சி அதற்கான பரிகரதினை தேடியது மட்டு மல்லது பொருத்தமான கால கட்டத்தில் சிங்களத்தின் பொய் பரப்புரைகளை புடம் இட்டு காட்டியது . பரமேஸ்வரனுடன் கூடி நின்று உதவி புரிந்த சோதரி ஜெனனி மற்றும் சக தோழர்களிற்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம் .

பரமேஸ்வரனின் களங்கம் துடைக்கப்பட்டது வரவேற்கப்படவேண்டியதே.

போ புரைப்புரைகளை பற்றி இந்த ஆவணப்படத்தில் ஏதும் இருந்ததா? எம்மை நாமே ஏமாற்றுகிறோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.