Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சல்மான் ருஸ்டியின் நாவலைத் தழுவிய திரைப்படம் சிறிலங்காவில் படப்பிடிப்பு

Featured Replies

சல்மான் ருஸ்டியின் நாவலைத் தழுவிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சிறிலங்காவில் இரகசிய அனுமதி! - ஈரான் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டியின் Midnight Childrens எனும் நாவலை சிறிலங்காவில் திரைப்படமாக்க அனுமதி வழங்கியமைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந் நாவலைத் தழுவி கனேடிய இயக்குனரான தீபா மேத்தா திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வருகின்றார்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் இரகசியமான முறையில் சிறிலங்காவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது எனவும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் இருந்து வாக்குறுதியும் பெறப்பட்டிருந்தது. இந் நிலையில், இத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், இது குறித்த தகவல்களை அறிந்து கொண்ட ஈரான் அதிர்ச்சி அடைந்ததுடன், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளனர்.

சல்மான் ருஸ்டி 'சாத்தானின் வசனங்கள்' என்ற நூலை எழுதியதமைக்காக அவருக்கு ஈரானின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் அய்துல்லா கொம்மேய்னி மரண தண்டனை விதித்திருந்த நிலையிலேயே, அவரது நாவலைத் தழுவிய திரைப்படத்தை சிறிலங்காவில் படம்பிடிப்பதற்கு ஈரான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இப் படப்பிடிப்புக்கான அனுமதியை சிறிலங்கா அதிகாரிகள் இரத்துச் செய்திருந்த நிலையில், இவ் விவகாரம் குறித்து இயக்குனர் தீபா மேத்தா சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இத் திரைப்படத்தை தொடர்ந்து படப்பிடித்து முடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இவ் விவகாரம் சிறிலங்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான உறவுகளில் முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிய வருகின்றது. இந் நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சல்மான் ருஸ்டியின் நாவலைத் திரைப்படமாக்க அனுமதித்த விவகாரம் ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஈரானுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு இவ் விவகாரம் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C14CA01E-683B-4680-AED3-1C59EEC3B2F4}

Edited by akootha

  • தொடங்கியவர்

to: iran@un.int

H.E. Mr. Mohammad Khazaee

Permanent Mission of the Islamic Republic of Iran in the United Nations

622 Third Ave. New York, NY 10017

Tel: (212) 687-2020 / Fax: (212) 867-7086

Subject: Sri Lanka secretly allows to film Midnight children, story by Salman Rushdie

Your Excellency,

I am shocked to learn that Sri Lanka has betrayed many by secretly allowing filming Salman Rushie’s story, Midnight Children. Despite the cordial relationship Sri Lanka has with many Islamic nations, including Iran, Sri Lanka has once again has done the unacceptable.

Sri Lanka has once again proven that it cannot be trusted.

Sincerely,

----------------

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.