Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் போர்க்குற்றம் குறித்து விசாரணை அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் கோரிக்கை

Featured Replies

Jun 18, 2011 / பகுதி: செய்தி /

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் – என்று கனடாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசிற்கும், புலிகள் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மே 2009 இல் தமிழ் தலைமைத்துவம் படையினரால் அழிக்கப்பட்ட பின்னர் முடிவிற்கு வந்தது.

இந்தப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் பட்சத்திலேயே இலங்கையில் ஒரு நிரந்தரமான சமாதானத்தை அடைய முடியும் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களை முடிவிற்குக் கொண்டு வரும் காலம் கனிந்துவிட்டது. மனித உரிமைகள் மற்றும் நீதி சார் விடயங்களிற்கு கனடா எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளது. அந்த வகையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை முன்னெடுக்க நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/16921/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.