Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற அனுமதியின்றி தமிழினியிடம் இரண்டுதடவைகள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவில் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற அனுமதியின்றி தமிழினியிடம் இரண்டுதடவைகள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவில் விசாரணை

Monday, July 4, 2011, 17:21

சிறீலங்கா

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியிடம் நீதிமன்ற அனுமதியின்றி பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுப் பொலிசார் இரண்டு தடவைகள் விசாரணை நடாத்தியுள்ளனர்.

தமிழினிக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரஸ்தாப விடயம் தமிழினியின் சட்டத்தரணியினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுவாக தடுப்புக் காவல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட முடியும். அவ்வாறின்றி தடுப்புக் காவல் கைதியிடம் சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடாத்தவும் பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியை முற்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழினி அவ்வாறான நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் கைதியாக இருந்த நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்துக்கு இரண்டு தடவைகள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

எனவே அச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 18ம் திகதி வரை அவருக்கான விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=20922

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற அனுமதியின்றி தமிழினியிடம் இரண்டுதடவைகள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவில் விசாரணை நடாத்தியுள்ளனர்:

[Friday, 2011-07-15 21:08:46]

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியிடம் நீதிமன்ற அனுமதியின்றி பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுப் பொலிசார் இரண்டு தடவைகள் விசாரணை நடாத்தியுள்ளனர் . தமிழினிக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரஸ்தாப விடயம் தமிழினியின் சட்டத்தரணியினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுவாக தடுப்புக் காவல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட முடியும். அவ்வாறின்றி தடுப்புக் காவல் கைதியிடம் சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடாத்தவும் பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியை முற்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழினி அவ்வாறான நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் கைதியாக இருந்த நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்துக்கு இரண்டு தடவைகள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் .

எனவே அச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 18ம் திகதி வரை அவருக்கான விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46566&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற அனுமதியின்றி தமிழினியிடம் இரண்டுதடவைகள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது:

[Friday, 2011-07-15 21:08:46]

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியிடம் நீதிமன்ற அனுமதியின்றி பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுப் பொலிசார் இரண்டு தடவைகள் விசாரணை நடாத்தியுள்ளனர் . தமிழினிக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரஸ்தாப விடயம் தமிழினியின் சட்டத்தரணியினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுவாக தடுப்புக் காவல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட முடியும். அவ்வாறின்றி தடுப்புக் காவல் கைதியிடம் சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடாத்தவும் பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியை முற்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழினி அவ்வாறான நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் கைதியாக இருந்த நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்துக்கு இரண்டு தடவைகள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் .

எனவே அச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 18ம் திகதி வரை அவருக்கான விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46566&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.