Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'டக்ளஸை கைது செய்ய முடியாது'

Featured Replies

'டக்ளஸை கைது செய்ய முடியாது'

சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக இன்று வாதிடப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது

அவ்வழக்கு விசாரணைக்காக தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவரவேண்டும் எனக்கோரும் பொது நல மனு தலைமை நீதிபதி எம் வை இக்பால் மற்றும் நீதிபதி டி எஸ் சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோதுதான் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ரவீந்திரன் தேவானந்தாவிற்கு ஒரு நாட்டு அமைச்சர் என்ற முறையில், ராஜாங்க ரீதியான சட்டப் பாதுகாப்பு இருக்கிறதென்றார்.

பொது நல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் (எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி) ஒன்று அமலில் இருந்தும், 1994 ஆம் ஆண்டிலேயே தேடப்படும் குற்றவாளி என டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டும் அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

அவர் பின்னர் அமைச்சரான பிறகு, இந்தியா வந்து போயிருக்கிறார். இந்திய பிரதமரை சந்தித்தும் இருக்கிறார். இந்திய அரசு சட்ட்த்தை அமல்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குறை கூறினார்.

எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீடி என்பது தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பிவைப்பது குறித்த் ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த் இந்திய இலங்கை ஒப்பந்தம் , தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், மேல் விசாரணை வேறு ஒரு டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110705_dougcase.shtml

எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீடி என்பது தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பிவைப்பது குறித்த் ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த் இந்திய இலங்கை ஒப்பந்தம் , தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110705_dougcase.shtml

ஒரு நாட்டு மந்திரி வேண்டிய மாதிரி இன்னொரு நாட்டில் கொலை செய்யலாம் எனபது மாதிரி இருக்கிறது இந்தவாதாட்டம்.

1. இந்த கருத்து இலங்கை கொடுத்திருந்த பதிலாயிருந்தால் அது வேறு. இலங்கை உடன்படிக்கைக்கு அப்படித்தான் விளக்கமளிக்கிறதென்றிருக்கலாம். அதன் பின்னர் இந்தியா தனது கரை விளக்கத்தை கொடுக்கமுடியும். ஆனால் செத்தவன் தமிழன் என்பதால், இலங்கையிடம் கையூட்டு வாங்கிவிட்டு, இலங்கை வைத்த வக்கீல் மாதிரி வாதாடுவது அவமானம்.

2.பிரபாகரனின் மரணச்சான்றிதள் வேண்டும் என்று மந்திரி சிதம்பரம் வரையில் இலங்கையை மண்டியிட்டு வணங்கியவர்கள். இன்னமும் அந்த வழக்கு மூடப்படவில்லை. இதில் என்ன இலங்கையிடம் பேசினார்கள் என்பது தெரியவேண்டும்.

3.தேவானந்தாவை பிடிக்க இந்தியா இண்டபோலின் உதவியை நாடியுள்ளதா என்ன?

  • தொடங்கியவர்

- இந்த தளத்தில் இவற்றுக்கான பதில்கள் இருக்கலாம்

- 1978 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையுடன் ஒப்பந்தம் உள்ளது.

Position In India

In India the extradition of a fugitive from India to a foreign country or vice-versa is governed by the provisions of Indian Extradition Act, 1962. The basis of extradition could be a treaty between India and a foreign country. Under section 3 of this Act, a notification could be issued by the Government of India extending the provisions of the Act to the country/countries notified.

Information regarding the fugitive criminals wanted in foreign countries is received directly from the concerned country or through the General Secretariat of the ICPO-Interpol in the form of red notices. The Interpol Wing of the Central Bureau of Investigation immediately passes it on to the concerned police organizations. The red notices received from the General Secretariat are circulated to all the State Police authorities and immigration authorities.

http://cbi.nic.in/interpol/extradition.php

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக இன்று வாதிடப்பட்டது.

கொலைகாரர்களையும், குற்றவாளிகளையும் பாதுகாப்பதே, இந்திய அரசின் தொழிலாகப் போய் விட்டது!

இது இந்திய அரசியலின் சாபக் கேடாகும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.