Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம். -பிரிட்டிஸ் எம்பிக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம். -பிரிட்டிஸ் எம்பிக்கள்

Saturday, July 9, 2011, 22:33

உலகம், தமிழீழம்

நாம் தமிழ் மக்களிற்கு நீதியும் நியாயமும் கிடைக்கும்வரை ஓயமாட்டோம் இவ்வாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான குழு கூறியுள்ளது. 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்தக்குழு தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்ட ஓர் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் அந்த குழு கூறியுள்ளது. குழுவின் தற்போதைய தலைவரான லீஸ் ஸ்கொட் கையெழுத்திட்ட உத்தியோக பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது

http://www.tamilthai.com/?p=21381

இவருக்கு ஒரு நன்றி கடிதத்தை எழுத வேண்டியது முக்கியமாகின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=240

===================================================================

to: scottle@parliament.uk

Subject: Sri Lanka : Thanks for standing with justice

Dear Hon. Lee Scott M.P,

I would like to sincerely thanks for your continued support for peace and reconciliation in Sri Lanka. In recent days, You have hosted Parliamentary reception to reiterate the need for an international investigation into war crimes and crimes against humanity during Sri Lanka’s war.

Today South Sudan joins the world at large as the youngest nations, and Tamils may have no other choice but follow suit the same path with help of UK and UN.

Thank you for your time and consideration of this letter.

Yours truly,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.