Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஷிலும் டக்ளசும் யாழ்ப்பாண மக்களை கொல்வதற்கு திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஷிலும் டக்ளசும் யாழ்ப்பாண மக்களை கொல்வதற்கு திட்டம்!

Sunday, July 10, 2011, 13:46சிறீலங்கா

வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகெண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றுக்கள் காலவதியானவை என்றும் அவற்றில் சிலவற்றில் உற்பத்தி,காலவதியாகும் திகதிகள் எதுவும் பொறிக்கப்படாத பால்பைக்கற்றுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவையும் காலங்கடந்தவை என்று நிகழ்வில் பங்குகொண்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

காலங்கடந்த நிலையில் அவை பாவனைக்குதவாமல் நஞ்சூட்டப்பட்ட பால் பக்கற்றுக்களை தென்னிலங்கையிலிருந்து எடுத்து வந்த பஷில் ராசபக்ச அதனை யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்காலில் லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த ராசபக்ச தரப்பு இப்போது எஞ்சியிருக்கும் தமிழ் மக்களையும் நஞ்சு கொடுத்து கொலை செய்யும் திட்டத்துடன் இந்த பால் பக்கற்றுக்கள் பசில் ராசபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் வாழ்வாதார கடன் முகாமைத்துவ சேவைகள் நிலைய யாழ். மாவட்டக் கிளை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மாதர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. இதில் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, சிறுகைத்தொழில் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, யாழ்.மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றுக்கள் காலவதியானவை என நிகழ்வு ஏற்பாட்டாளர் களில் ஒருவரான வாழ்வாதார கடன் முகாமைத்துவ சேவைகள் நிலைய உதவிப்பணிப்ளாளர் எஸ்.கலாதரனிடம் முறையிட்டபோது அவற்றை தாம் வழங்கவில்லை என்றும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியினரே வழங்கியதாகவும் கூறினர்.

சுகாதார அமைச்சு H(எச்) -800 எனும் சுற்றுநிரூபத்தின் மூலம் உணவகங்கள், உணவு வழங்கும் நிறுவனங்களில் இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் பற்றி கூறும் அமைச்சு இதுபோன்ற நிகழ்வுகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்களையும் பரிசோதிக்க வேண்டும் என்பதே அனைவரதும் வேணடுகோளாகும்.

நஞ்சூட்டப்பட்ட இந்த பால் பக்கற்றுக்களை வழங்கி யாழ் மக்களை கொல்வதே பஷில், டக்ளஸ் ஆகியோரின் திட்டம் என யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கின்றனர்.

இணைப்பை பார்க்க http://www.tamilthai.com/?p=21425

Edited by தமிழ் அரசு

அயல் நாட்டு பயங்கரவாதிகளின் கைக்கூலி டக்ளசும், சிங்கள பயங்கரவாதி பசிலும் இணைந்து தொடரும் இனவழிப்பு முயற்சிகள்.

நஞ்சுவைப்பவர்களை நஞ்சு கொல்லும் சூழ்நிலை ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.