Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜகத் டயஸ் போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜகத் டயஸ் போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை!

Wednesday, July 13, 2011, 19:19

உலகம், சிறீலங்கா

தற்போது ஜேர்மனியிலும் சுவிட்சர்லந்திலும் ஸ்ரீலங்காவின் பிரதித்தூதுவராக கடமையாற்றும் ஜகத் டயஸ் என்பவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்காவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட 57 ஆவது பிரிவின் கட்டளைத்தளபதியாக பணியாற்றியவர். இவர் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு சுவிஸ் நாட்டு தன்னார்வ நிறுவனமான (‘PALMYRAH’)’ பல்மேறா’ என்ற அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘ வட இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவரது தலைமையிலான 57 ஆவது டிவிஷன் படைப்பிரிவு 2008-2009 காலத்திலும் 2009 மே இறுதி வெற்றி பெற்ற காலத்திலும் ஈடுபட்டிருந்தது.

2011 ஜனவரி மாதத்தில் வெளியான அரசமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தின் அறிக்கையில் 57 ஆவது டிவிஷனுக்கு தலைமை தாங்கிய ஜகத் டயஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சண்டையை வழிநடத்தினார் என குறிப்பிட்டுள்ளது.

அச்சண்டையில் பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள், ஆஸ்பத்திரிகள், சமய நிறுவனங்கள், கட்டடங்கள் தாக்கப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். போர்க்கைதிகள் கொல்லபட்டார்கள் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

4 ஆவது ஜெனிவா சாசனத்தினை இது முற்றாக மீறியிருக்கின்றது.

57 ஆவது டிவிஷன் தளபதி என்ற வகையில் இவர் தான் இத்தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்.

ஜெனிவா சாசனத்தில்; கைச்சாத்திட்ட நாடு என்ற வகையிலும் 2011 ஜனவரியில் நடைமுறைக்கு வந்த இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச கிரிமினல் நீதிமன்ற நடவடிக்கைக்கு இந்த முறைப்பாட்டை பிரஸ்தாபிக்கும்படி நாங்கள் சுவிஸ் சமஷ்டி

அரசை கேட்டுக்கொள்கின்றோம். இதற்கான பதிலை எதிர்ப்பார்க்கின்றோம்’ என்று அக்கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Ambassador of Sri Lanka is elected in Germany and Switzerland

Dear Federal President,

switzerland,

12.07.2011

The Association is an ecumenical partnership Palmyrah project of the Reformed Churches Bern-Jura-Solothurn and the Jaffna Diocese of the Church of South India, Sri Lanka. The part to the predominantly Tamil nerbeziehungen Church in Sri Lanka there since 1995.Under-supported projects, particularly women and children and trauma work in conflict areas are. The project work is a sign of solidarity with the civil war and by re-pression-suffering Tamil minority in Sri Lanka.

Palmyrah is the impunity with respect to war crimes in Sri Lan-ka very worried and is committed to an independent investigation of the injury-Menschenrechtsver both parties to the conflict, the LTTE and the Sri Lankan army.

As various reports, especially the dos-sier of the European Center for Constitutional and Human Rights from January 2011 show, the division commanded by him was involved in the campaign against the LTTE decisively.

During the fighting, which eventually led to the victory of the Sri Lankan army, the LTTE came to it, particularly those such as the UN report “Report of the Secretary Gene-ral’s Panel of Experts on Accountability in Sri Lanka” shows, both produced many-chen attacks on the civilian population, civilian institutions such as hospitals and religious buildings, as well as for the torture and murder of prisoners of war. Different Dene this Act alleged war crimes and crimes against humanity, sensitivity and thus a clear violation of the Fourth Geneva Convention.

As commander of the 57th Division was Major General slides for the war operations of the Sri Lankan army responsible. The court in Switzerland is due to the commitments of our country as a signatory to the Geneva Conventions and in particular in view of the first January 2011, which came into force amendments to the Criminal Code (implementation of the Rome Statute of the International Criminal Court action against genocide, crimes against humanity and war crimes) strongly encouraged to include a criminal investigation. We call on the Federal Council to refer publicly to this case and position of its side to take the necessary steps towards ending impunity.

We await a response to the attitude of the Bundesrat.

In 2004, the Pal-myrah Association in collaboration with the DFA, a delegation of Swiss Parliamentarians / inside to Sri Lanka

With thanks for your efforts and best regards,

Dr. Matthias Hui Damaris Lüthi

Co-President Co-President Palmyrah

http://www.tamilthai.com/?p=21673

சகல சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளும் போர்க்குற்றவாளிகளே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.