Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டணிக்கு அரசு வாக்கு சேகரித்து கொடுக்கும் செய்தி!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புல்மோட்டைக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசின் கடற்படைக் கப்பலை மீட்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் மற்றுமோர் கபட நாடகம் ஸ்ரீலங்கா அரசினால் அரங்கேற்ப்பட்டுள்ளது.மேற்படி மீட்புப் பணிக்காக ஈராக்கில் பதிவுசெய்யப்பட்டதும் பூம்ஹிகோ கப்பற் கம்பனிக்குச் சொந்தமானதுமான வெண்ணிற குயின் மேரி கப்பலானது ஸ்ரீலங்கா அரசினால் ஒப்பந்த அடிப்படையிலான வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்படி கப்பலானது அம்பாந்தோடடையில் இருந்து திருகோணமலை நோக்கி கடந்த 10ம் திகதி பயணித்த வேளையில் திடீரெனக் காணாமற் போய்விட்டதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புப் பிரிவினரும் அரசும் சேர்ந்து சொல்கிறது. அதனைச் சொல்லி சர்வதேசத்தின் கவனத்தை தனது போர்க் குற்ற விசாரணையினின்றும் திசை திருப்பும் நோக்கில் மேற்படி செய்தியைப் பரப்பியுள்ளது. அதே வேளை ஸ்ரீலங்கா அரசானது திட்டமிட்டு இரண்டு விடயங்களை சர்வதேசத்தின் காதுகளில் பூச்சுற்ற முனைகிறது.

1. மேற்படி கப்பலானது ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் மர்மமான முறையில் மறைக்கப்பட்டுள்ளது.

2. (இந்த தகிடுதத்த வேலைப்பாட்டினை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டதன் நோக்கம்) தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னமும் ஸ்ரீலங்காக் கடற்பரப்பில் இருப்தற்கான மாயையினை உருவாக்குவதன் மூலம் தமிழீழ மக்கள் மீதான அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதுடன் அவர்கள் மீதான அடக்குமுறையையும் இன அழிப்பு நடவடிக்கையையும் தொடர்வதற்கான தடயங்களை உருவாக்குதல்.

மேற்படி விடயம் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையும் அரசும் சேர்ந்து நடத்திய நாடகம். ஆயினும் மேற்படி நாடகத்தின் கடைசிக் காட்சிகள் அரங்கேறுவதற்கு முன்னதாக இரகசியங்கள் போர்க்குற்றச் சாட்சியங்கள் போல் அம்பலத்திற்கு வந்துவிட்டது. இதனால் நிலைகுலைந்த ஸ்ரீலங்கா அரசானது இதனை வெளிக் கொணர்ந்த புலனாய்வுப் பிரிவினர் சிலர் சரத் பொன்சேகாவிற்குச் சாதகமாகச் செயற்படுபவர்கள் எனக் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் அவர்கள் யார் என்பதையும் கண்டறியும் பணியையும் முடுக்கி விட்டுள்ளது

எது எப்படியோ கெட்டிக்காரனின் பொய்யும் எட்டு நாளில் புரிந்து போய்விட்டது.

RAJARATNAM MURUGESU

vediarasan@live.fr

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கல்லில் இருமாங்காய் அடிக்க முயன்ற ஸ்ரீலங்கா அரசு......

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புல்மோட்டைக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசின் கடற்படைக்கப்பலை மீட்பதற்கான முயற்சியை மேற்கொள்ளம் மற்றுமோர் கபட நாடகம் ஸ்ரீலங்கா அரசினால் அரங்கேற்ப்பட்டுள்ளது. மேற்படி மீட்புப் பணிக்காக ஈராக்கில் பதிவுசெய்யப்பட்டதும், ப+ம்ஹிகோ கப்பற் கம்பனிக்குச் சொந்தமான துமான வெண்ணிற குயின் மேரி கப்பலானது ஸ்ரீலங்கா அரசினால் ஒப்பந்த அடிப்படையிலான வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்படி கப்பலானது அம்பாந்தோடடையில் இருந்து திருகோணமலை நோக்கி கடந்த 10ம் திகதி பயணித்த வேளையில் திடீரெனக் காணாமற்போய்விட்டதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புப் பிரிவினரும், அரசும் சேர்ந்து சொல்கிறது. அதனைச் சொல்லி சர்வதேசத்தின் கவனத்தை தனது போர்க் குற்ற விசாரணையினின்றும் திசை திருப்பும் நோக்கில் மேற்படி செய்தியைப் பரப்பியுள்ளது. அதே வேளை ஸ்ரீலங்கா அரசானது திட்டமிட்டு இரண்டு விடயங்களை சர்வதேசத்தின் காதுகளில் ப+ச்சுற்ற முனைகிறது.

1. மேற்படி கப்பலானது ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் மர்மமான முறையில் மறைக்கப்பட்டுள்ளது.

2. (இந்த தகிடுதத்த வேலைப்பாட்டினை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டதன் நோக்கம்) தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னமும் ஸ்ரீலங்காக் கடற்பரப்பில் இருப்தற்கான மாயையினை உருவாக்குவதன் மூலம் தமிழீழ மக்கள் மீதான அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதுடன் அவர்கள் மீதான அடக்குமுறையையும், இன அழிப்பு நடவடிக்கையையும் தொடர்வதற்கான தடயங்களை உருவாக்குதல்.

மேற்படி விடயம் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையும், அரசும் சேர்ந்து நடத்திய நாடகம். ஆயினும் மேற்படி நாடகத்தின் கடைசிக் காட்சிகள் அரங்கேறுவதற்கு முன்னதாக இரகசியங்கள் போர்க்குற்றச் சாட்சியங்கள் போல் அம்பலத்தற்கு வந்துவிட்டது. இதனால் நிலை குலைந்த ஸ்ரீலங்கா அரசானது இதனை வெளிக் கொணர்ந்த புலனாய்வுப் பிரிவினர் சிலர் சரத் பொன்சேகாவிற்குச் சாதகமாகச் செயற்படுபவர்கள் எனக் குற்றஞ்சாட்டியிருப்பதுடன், அவர்கள் யார் என்பதையும் கண்டறியும் பணியையும் முடுக்கி விட்டுள்ளது,

எது எப்படியோ கெட்டிக் காரனின் பொய்யும் எட்டு நாளில் புரிந்து போய்விட்டது.

எப்படி கிடைத்தது இச்செய்தி தங்களுக்கு............?

இத்துடன் 2 படங்களும் இருந்ததே..........? :(:(:(

  • தொடங்கியவர்

மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.தலைப்பை மாற்றி விட்டேன்.காரணம் இப்போதைக்கு பொருத்தமானதாகத் தெரிந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.