Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புக்கு மீண்டும் அழுத்தம்! - மக்களவையில் கிருஷ்ணா உரை

Featured Replies

அரசியல் தீர்வு தொடர்பில் கொழும்புக்கு மீண்டும் அழுத்தம்! - மக்களவையில் கிருஷ்ணா உரை!!

இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற  சிறுபான்மை இன மக்களுக்கு இறுதியான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

'இலங்கையின் தற்போதைய நிலை' என்ற தலைப்பில் மக்களவையில் இன்று (04.08.11) சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறும், இவ்வாறதன தீர்வொன்றை வழங்குவது இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் உடனடித் தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டியதும், இடம்பெயர்ந்த மக்களுளை மீளக்குடியேற்றி புனர்வாழ்வளிப்பதும், வடபகுதியில் அபிவிருத்தியை முன்னெடுப்பதும் இந்தியாவின் நோக்கம் என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையிவ் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் ஆகியவை குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கை தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு என்பவை குறித்தே இந்தியா அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்து இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளை வரவேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமாகவும், காத்திரமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டுச் செல்வதற்கு இந்தியா உதவி புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4455A974-F070-4701-B291-1D11A2FA1845}

  • தொடங்கியவர்

கண்ணாமூச்சி விளையாட்டு: மக்களவையில் கிறிஸ்னா இந்திய தொலைக்காட்சியில் கோத்தா

மக்களவையில் கிறிஸ்னா : 'பயங்கரவாதம்' அழிந்தது. மக்களின் அடிப்படை பிரச்சனையே தீர்க்கப்படல் வேண்டும்.

இந்திய தொலைக்காட்சியில் கோத்தா: 'பயங்கரவாதம்' அழிந்தது. வது சரத்துக்கு அமைய தீர்க்கப்பட்டுவிட்டது.

There is no need for any more solution as the 13th Amendment is already there, Gotabhaya said.

"The political solution talk is simply irrelevant, because as you know with the mediation of India this whole 13th amendment was brought in. It was discussed in great detail at that time with the LTTE. When they were drafting it the government of Sri Lanka was not involved. So this was brought as a solution - all these provincial councils etc,” Gotabhaya told Headlines Today.

But the Indian foreign minister SM Krishna was sophisticated in negating the Chennel 4 documentary in his Suo Molu statement in the parliament.

There have also been public reactions to the telecast of the ‘Channel 4’ documentary entitled “Sri Lanka’s Killing Fields”. Presently, our focus should be on the welfare and well being of Tamils in Sri Lanka. Their rehabilitation and rebuilding should be of the highest and most immediate priority.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.