Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கத்தை ஜெனிவாவில் இறுக்கிப் பிடிக்க அமெரிக்கா திட்டம்!

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்தை ஜெனிவாவில் இறுக்கிப் பிடிக்க அமெரிக்கா திட்டம்! - சண்டே ரைம்ஸ் கட்டுரை!!

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் எனும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா அறிவித்திருந்த போதிலும், அது குறித்து கொழும்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் கொழும்பு மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என இவ்வூடகத்தின் அரசியல் பத்தியில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் கூட்டத் தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த விவாதம் நடத்தப்பட்டால், வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள், நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிடட போர்க்குற்ற ஆதாரங்கள் உட்பட  மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து அங்கத்துவ நாடுகள் விவாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

இலங்கையின் மனிதவுரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை பொறுத்திருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய கூட்டத் தொடர்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இவ்வறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிப்படவுள்ளது. இவ்வறிக்கையை ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் விவாதிப்பது குறித்த அமெரிக்காவின் அறிவிப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

ஜெனிவாவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் வரை சிறிலங்கா அரசாங்கத்தின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கும். இக்கூட்டத் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் வேண்டுதலுக்கு கொழும்பு பதிலளிக்காது விட்டால், அமெரிக்கா தலைமையிலான அணி ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான வேறொரு தீர்மானத்தை கொண்டு வரவள்ளதாக ஜெனிவா மற்றும் வொஷிங்டனிலும் உள்ள கொழும்பின் இராஜதந்திரிகள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சை எச்சரித்துள்ளனர்.

இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கையைப் பெரிதும் பாதிக்ககும் என ஜெனிவா மற்றும் வொஷிங்டனிலும் உள்ள கொழும்பின் இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இந்த இராஜதந்திரிகள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சுக்கு கூறியுள்ள போதிலும், அது சர்வதேச விசாரணைகளைக் கோருவதாகவும், பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு உறுதியாக இருப்பதாக தெரிய வருகின்றது என சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்விகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த மூலோபாயம் கொழும்பிடம் இல்லாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4E0B518C-4ED3-4AC9-8F7F-C550277589A4}

Edited by akootha

  • தொடங்கியவர்

US sets UNHRC trap for Lanka

  • India also increases pressure, position of Russia and China uncertain

  • Govt.'s talks with TNA break down; national and international crises worsen

Sri Lanka issue before the UNHRC

The Sri Lankan issue before the UNHRC will revolve around 46 countries with one member, Libya which remains suspended. They are Angola, Australia, Bangladesh, Belgium, Benin, Botswana, Burkina Faso, Cameroon, Chile, China, Congo, Costa Rica, Cuba, the Czech Republic, Djibouti, Equador, Gautemala, Hungary, India, Indonesia, Italy, Jordan, Kuwait, Kyrgyzstan, Malaysia, the Maldives, Mauritania, Mexico, Nigeria, Norway, Peru, the Philippines, Poland, Qatar, Republic of Moldova, Rumania, Russia, Saudi Arabia, Senegal, Spain, Switzerland, Thailand, Uganda, the United States and Uruguay.

With just over three weeks to go for the UNHRC sessions, there is no visible thrust by the External Affairs Ministry to win the support of these member countries. It would be unwise to speculate which country will take up position in favour of Sri Lanka and who would be against. In modern day diplomacy, it is not unusual even for countries to abandon their allies and leave their seats vacant when it comes to voting on a particular issue.

In international diplomacy, there is an age-old axiom which reads: "there are no permanent friends only permanent interests" -- and those interests are mostly national. The Russians and the Chinese have had longstanding economic and military relationships with Sudan and Iran, two countries on the agenda of the UN Security Council. Both Russia and China provide millions of dollars' worth of weapons, and in turn, receive vital oil supplies from Iran and Sudan (besides involvements in massive construction and oil-drilling projects).

Still when Western countries, led by the US, penalized Iran with drastic economic sanctions spelled out in four different resolutions in the Security Council, both China and Russia went along, dropping their ally. Fast forward to Sudan: Again, when the Western powers decided to refer Sudan's President Omar Hassan al-Bashir to the International Criminal Court on war crimes charges, both China and Russia caved into Western pressure. Like Sri Lanka, Sudan is not a party to the Rome Convention that established the International Criminal Court. So, al-Bashir could have been taken to the ICC only on a referral by the 15-member Security Council-- and specifically with the support of the two veto wielding members, Russia and China. Some retired Sri Lanka diplomats opine that perhaps that is the only route that Western powers could take if Sri Lanka is to be hauled before the ICC --provided Russia and China remain silent (as in the case of Iran and Sudan). But what does Sri Lanka have, that Iran and Sudan doesn't?

The Russians and the Chinese relented on resolutions against both countries primarily for one reason: national interests. And there is a hidden agenda that reads: we will support you if you do not stir up trouble in our own backyards.

Both Russia and China are accused not only of political repression but also blatant human rights violations in Chechnya (attempting to break away from Russia) and a growing militant insurgency in China's north western provinces, Xinjiang, Gansu and Ningxia, which are predominantly Muslim. The looming threat that both issues could end up on the Security Council agenda has helped Western powers into twisting Russian and Chinese arms.

The US move for an 'Interactive Dialogue' comes hard on the heels of the House Foreign Affairs Committee deciding to recommend a cut in aid to Sri Lanka. It came on a recommendation by Congressman Howard Berman, a Ranking member of President Barrack Obama's Democratic Party who moved for such a ban winning a unanimous voice vote. This is if the government does not address "accountability issues," ensures media freedom countrywide and withdraws emergency regulations. It followed an amendment moved to the Foreign Relations Authorisation Act 2012. This amendment, however, will become law only after the US House of Representatives and the Senate have talks on the Authorisation Act which apportions funds for the next financial year. It is for the period October 1 2011 to September 30 2012.

An eleven page Congressional Research Service report which Berman circulated to the Committee members together with his proposal to cut aid notes "…. The West's ability to pressure the Sri Lankan government was viewed as somewhat limited due to China's growing involvement in the country. China's aid to Sri Lanka has reportedly increased dramatically since 2005. In the view of some analysts and observers, China is seeking to gain influence with the Sri Lankan government as part of a 'string of pearls' naval strategy to develop port access in the northern reaches of the Indian Ocean.

"Indian defence planners are reportedly particularly concerned with Chinese efforts to develop ports in the region. India is home to an estimated 60 million Tamil people and New Delhi has raised concerns over the treatment of Tamils in Sri Lanka. China is reportedly investing significantly in the development of a port in Hambantota, Sri Lanka, on the country's southeastern (sic) coast. China is also reportedly helping to develop port facilities in Gwadar, Pakistan, Chittagong, Bangladesh and Sittwe, Burma. Colombo was also reportedly upset with Western calls for a truce in the lead up to their defeat of the LTTE in May 2009. Rajapaksa stated "They are trying to preach to us about civilians. I tell them to go and see what they are doing in Iraq and Afghanistan.

"Sri Lanka will be watched closely by the international community for how it handles human rights and war crimes issues related to the end of the war and for how it handles reconciliation with its Tamil minority. The international community may also be increasingly interested in the role that Sri Lanka may play in the evolving geopolitics of the Indian Ocean region."

http://www.sundaytimes.lk/110807/Columns/political.html

நல்ல விடயம் இவர்களை புடித்து சர்வதேச நீதி மன்றில் நிறுத்தி இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அதேவேளை, இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இந்த இராஜதந்திரிகள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சுக்கு கூறியுள்ள போதிலும், அது சர்வதேச விசாரணைகளைக் கோருவதாகவும், பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு உறுதியாக இருப்பதாக தெரிய வருகின்றது என சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்விகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த மூலோபாயம் கொழும்பிடம் இல்லாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

india-map.jpg

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.