Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன – ICRC

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன – ICRC

14 ஆகஸ்ட் 2011

lg-share-en.gif

ICRC1_CI.JPG

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

வடக்கின் மருத்துவ மனைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில நோயாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவை ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்ற தலைப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் வெளியிட்ட அறி;க்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வன்னி புதுக்குடியிருப்பு மருத்துவ மனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் நோயாளிகள்கொல்லப்பட்டதுடன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ மனையின் மீது நேரடியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களை அரசாங்கப் படையினர் மேற்கொண்டதாகவோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவோ குறிப்பிடப்படவில்லை.

தற்காலிக மருத்துவ மனைகளின் மீது இரண்டு தரப்பினரும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் போர் நடந்த காலகட்டங்களில் இதுபற்றி உலகுக்கு தெரியப்படுத்தவில்லை .........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.