Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க கிழக்கு கரையோரங்களை நோக்கி 100 மைல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Miami (CNN) -- Forecasters issued watches and warnings for the U.S. East Coast on Thursday in advance of Hurricane Irene, a monstrous storm that could bring large amounts of rain and a storm surge to North Carolina and other states as it tracks north.

A hurricane warning was issued for coastal North Carolina from Little River Inlet north to the Virginia border, including the Pamlico, Albemarle and Currituck sounds, the National Hurricane Center said in its 5 p.m. ET advisory.

Irene, moving north-northwest at 14 mph, was expected to turn northward from the Bahamas early Friday. In anticipation, Amtrak and major U.S. airlines began canceling routes and flights or putting them on a watch list. American Airlines canceled 126 flights Thursday, mostly out of Miami and the Bahamas, an airline spokesman said.

http://www.cnn.com/2011/WORLD/americas/08/25/tropical.weather/index.html?hpt=hp_t1

இது நியூயோர்க் நகரத்தை தாக்கினால் பெரிய பொருளாதார இழப்பு வரும். நியூயோர்க் நகரம் நீண்ட பலகாலமாக தாகத்திற்கு உள்ளாகாத நகரம்.

இல்லாவிட்டாலும் பல பில்லியன்கள் சேதமாகும் இதனால்.

ஆனால் இறுதியில் கனடாவிலேயே இறக்கும் இந்த புயல்கள்.

கரிபியனில் உருவாகி அமெரிக்காவின் கிழக்கு கரையோர மாநிலங்களை தாக்கும் 'ஐரீன்' கிட்டத்தட்ட 65 மில்லியன் அமெரிக்க மக்களுக்கு சவாலாக உள்ளது. இதன் பலம் சற்று குறைந்துள்ளது என கூறப்பட்டாலும் இதன் தாக்கத்திற்கு உள்ளாகும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் கட்டாய இடப்பெயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நியூயோர்க் நகரைக்கூட (இது கடல்மட்டத்தை விட பதிவானது) தாக்கும் என்றும் மக்களை இன்றோ அல்லது நாளையோ பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு கீழே ஓடும் வண்டிகளின் சேவை கூட தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by akootha

...Hurricane Irene Drenching The Mid-Atlantic States With Heavy Rains As It Skirts The Delmarva Peninsula...

Published: Sat, 27 Aug 2011 22:54:23 EDT

At 11:00 p.m. EDT, the center of Hurricane Irene was located near latitude 37.3 north, longitude 75.4 west, or 255 miles south-southwest of New York City. Irene is moving toward the north-northeast near 16 mph and this motion accompanied by a gradual increase in forward speed is expected during the next day or so. On the current forecast track, the center of Irene will move near or over the Mid-Atlantic coast tonight and Sunday morning and move over southern New England by Sunday afternoon. Irene is a category one hurricane on the Saffir-Simpson Hurricane Wind Scale with winds near 80 mph with higher gusts. Irene is forecast to remain a hurricane as it moves near or over the Mid-Atlantic coast and as it approaches New England on Sunday. For storm information specific to your area in the U.S., please monitor products issued by your local NWS forecast office.

National weather Service இடம் நிறைய சுப்பர் கொம்பியூட்டர்கள் நேரத்திற்கே சாடைகொடுக்க இருக்கின்றன. கச்சேரிவைக்கவென்றே காத்திருக்கும் டி.வி கம்பனிகள் நிறைய இருக்கு. கொண்டாட்டம் ஒருகிழமைக்கு முன்பே ஆரம்பமாகிவிடும். இரவு பகல் தொடர்ந்து ஊது ஊது என்று ஊதுவாங்கள். காதை பொத்திக்கொண்டு ஓடினாலும் தப்ப வழி இல்லை.

நேரத்திற்கே தண்ணி முடுஞ்சு, நேற்று கலையில் 10 மணிக்கு National Wholesales Liquidators ஒரு பெரிய வண்டி நிறைய புது கேசுகள் கொண்டு வந்தார்கள். இரண்டை வாங்கிவைதேன்.

இந்த அரிகேன் கரபியன் நாடுகளை அடிச்சு சாம்பலாக்கி போட்டுத்தான் இங்கே வந்தது. இங்கே பெரிதாக எதுவும் நடக்க இடமில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு!

Published on August 28, 2011-7:42 am No Comments

அமெரிக்காவில் சூறாவளி அபாயம் காரணமாக சுமார் இருபது லட்சம் மக்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். அத்திலாந்திக் சமுத்தித்தில் தோன்றிய ‘இரேன்’ எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை இன்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. இச்சூறாவளி சன அடர்ததி மிகுந்த அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த இரேன் சூறாவளி மணித்தியாலத்தறி;கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில், அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 370,000 பேரைவீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தகாலத்தில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜீனியா, மேரிலண்ட், வட கரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் 5 பிரதான விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துச் சேவைகள் முடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பான வலயங்களுக்கு செல்லுமாறு நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புளூம்பேர்க் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விடுமுறையில் சென்றிருந்த ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பயணத்தை சுருக்கிக்கொண்டு இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இரேன் சூறாவளி மிகத் தீவிர அபாயகரமானதாகவும் செலவு மிகுந்தாகவும் இருக்கும் என ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டு நியூ ஓர்லீன்ஸ் முதலான பகுதிகளை தாக்கிய கத்ரினா சூறாவளியினால் 1,800 பேர் பலியானதுடன் 80 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=32222

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு!

Published on August 28, 2011-7:42 am No Comments

சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 370,000 பேரைவீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தகாலத்தில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜீனியா, மேரிலண்ட், வட கரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் 5 பிரதான விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துச் சேவைகள் முடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பான வலயங்களுக்கு செல்லுமாறு நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புளூம்பேர்க் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விடுமுறையில் சென்றிருந்த ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பயணத்தை சுருக்கிக்கொண்டு இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இரேன் சூறாவளி மிகத் தீவிர அபாயகரமானதாகவும் செலவு மிகுந்தாகவும் இருக்கும் என ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டு நியூ ஓர்லீன்ஸ் முதலான பகுதிகளை தாக்கிய கத்ரினா சூறாவளியினால் 1,800 பேர் பலியானதுடன் 80 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=32222

கறுப்பி:

நியுயோக் சனத்தொகை - 8 மில்லியன் என்று நினைக்கிறன்.

கதறினாவால் பயங்கர சேதம்.பிரதானமாய் ஜோர்ஜ் புஸ் சண்டைகள் ஓய்யுது என்று நினைத்து பிசியய் இருக்க நியு ஓளியன்ஸ் லிவியளை உடைச்சு விட்டதாலை கறுப்பரும் செத்து சொத்துகளுக்கும் சேதம்.

Irene கிழக்கு கடல் கரையில் அடிக்குது. சின்ன சின்ன சேதம் நிறைய. MTA திரும்ப ஓட தொடங்க தான் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும்.

Edited by மல்லையூரான்

எதிர்பார்த்ததை விட நியூயோர்க் நகரம் குறைந்த புயல் தாக்குதலுக்கே முகம் கொடுத்துள்ளது. முதலில் 'மூன்று' என்ற பலமாக தொடங்கியது இப்பொழுது 'ஒன்று' ஆக குறைந்தே நியூயோர்க் நகரத்தை தாக்கியவண்ணம் உள்ளது.

இதுவரை பதினான்கு பேர் கொல்லப்பட்டும் நாலு மில்லியன்கள் மக்கள் மின்சாரமும் இழந்துள்ளனர்.

உலகில் வேறு எந்த நாடில் என்றாலும் இதைவிட கூடிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.

அமெரிக்கர்களின் அபாரமான திட்டமிடல், அதை நிறைவேற்றல் என்பன முக்கிய காரணங்கள் ஆகும்.

Prepare for the worst and Hope for the best!

நியூயோர்க் உட்பட்ட பல நகரங்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த புயல் தாக்கத்தை எதிர்கொண்டன.

விமானசேவைகள் உட்பட்ட பல சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

ஐரீன் தனது கடைசி பலத்தை கனடாவில் காட்டியவண்ணம் உள்ளாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.