Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மன்னிப்புச் சபை ஜேர்மன் கிளையின் மரண தண்டனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு குழு பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்களின் மரணதண்டனைக்கு எதிராக கண்டனம் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-08-29 10:10:05]

VETD_150.jpg

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செங்கொடி என்ற வீரத் தங்கை , தூக்கு தண்டனை பெற்று இருக்கும், முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தனது உயிரை அர்ப்பணித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும் .

அவ் வகையில் தன், இனத்துக்காக, உயிரை கொடுத்த தமிழ்,வீரமங்கை செங்கொடிக்கு யேர்மன் அனைத்து ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை வீர வணக்கத்தை மிக உணர்வோடு இவ் வேளையில் தெரிவிக்கின்றது .

மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்களின் வழக்கு செயல்முறையை மனிதாபிதமான முறையில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் அதற்கு அப்பால் அவர்களின் கொடுமையான மரணதண்டனையை கடுமையாக யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் வேளையில் கண்டிக்கின்றோம் .

முருகன், பேரறிவாளன், சாந்தன் அவர்களின் விடையங்களில் கடந்த வாரங்களாக முற்கூட்டியே யேர்மனிய மனிதஉரிமை அமைப்புகளிடம் பரப்புரையை மேற் கொண்டிருக்கிறோம் .

அவ் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை ஜேர்மன் கிளையின் மரண தண்டனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு குழு இவ் விடையத்தை தனது கவனத்தில் எடுத்துள்ளதோடு .அத்தோடு யேர்மனிய மக்களை இவர்களின் மரணதண்டைனைக்கு எதிராக இந்திய தூதரகதுக்கு மனு எழுத வேண்டுகோள் விடுத்துள்ளது .

http://www.amnesty.de/urgent-action/ua-246-2011/hinrichtung-droht?destination=node%2F5309

நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம் என்ற உறுதியோடு தமிழக மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யேர்மனியில் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தகவல்கள் பின்வருமாறு :

Berlin 01 .09 .2011

16 :30 - 18 .30

Indische Botschaft ( இந்திய தூதரகம் )

Tiergartenstra�e 17, 10785 Berlin

Frankfurt

01 .09 .2011

10 :00 - 13 : 00

Indisches Generalkonsulat

Essen

01 .09 .2011

17 :00 மணி

Auf dem Willy -Brandt platz 1

Essen

Bonn

01 .09 .2011

10 :00 மணி

Heer str 178 ,

53108 Bonn

Aachen

01 .09 .2011

11 :00 மணி

Menschenrechtsverein f�r Migranten e.V.

Krantzstr. 8

52070 Aachen (மனு கையளிப்பு மட்டும் )

ஏனைய நகரங்களின் தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் .

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

www.vetd.info | info@vetd.info

Germany-vetd.550778_001.jpg

http://youtu.be/NqQ3rs_TT60

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

Aug 29, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

சர்வதேச மன்னிப்புச் சபை ஜேர்மன் கிளையின் மரண தண்டனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு குழு பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்களின் மரணதண்டனைக்கு எதிராக கண்டனம் !!!

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செங்கொடி என்ற வீரத் தங்கை தூக்கு தண்டனை பெற்று இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தனது உயிரை அர்ப்பணித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும் . அவ் வகையில் தன் இனத்துக்காக உயிரை கொடுத்த தமிழ் வீரமங்கை செங்கொடிக்கு யேர்மன் அனைத்து ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை வீர வணக்கத்தை மிக உணர்வோடு இவ் வேளையில் தெரிவிக்கின்றது .

மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன் சாந்தன் முருகன் அவர்களின் வழக்கு செயல்முறையை மனிதாபிதமான முறையில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் அதற்கு அப்பால் அவர்களின் கொடுமையான மரணதண்டனையை கடுமையாக யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் வேளையில் கண்டிக்கின்றோம் .முருகன் பேரறிவாளன் சாந்தன் அவர்களின் விடையங்களில் கடந்த வாரங்களாக முற்கூட்டியே யேர்மனிய மனிதஉரிமை அமைப்புகளிடம் பரப்புரையை மேற் கொண்டிருக்கிறோம்.

அவ் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை ஜேர்மன் கிளையின் மரண தண்டனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு குழு இவ் விடையத்தை தனது கவனத்தில் எடுத்துள்ளதோடு .அத்தோடு யேர்மனிய மக்களை இவர்களின் மரணதண்டைனைக்கு எதிராக இந்திய தூதரகதுக்கு மனு எழுத வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.amnesty.d...ion=node%2F5309

நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம் என்ற உறுதியோடு தமிழக மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யேர்மனியில் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தகவல்கள் பின்வருமாறு :

Berlin

01 .09 .2011

16 :30 - 18 .30

Indische Botschaft ( இந்திய தூதரகம் )

Tiergartenstraße 17, 10785 Berlin

Frankfurt

01 .09 .2011

10 :00 - 13 : 00

Indisches Generalkonsulat

Essen

01 .09 .2011

17 :00 மணி

Auf dem Willy -Brandt platz 1

Essen

Bonn

01 .09 .2011

10 :00 மணி

Heer str 178 ,

53108 Bonn

Aachen

01 .09 .2011

11 :00 மணி

Menschenrechtsverein für Migranten e.V.

Krantzstr. 8

52070 Aachen (மனு கையளிப்பு மட்டும் )

ஏனைய நகரங்களின் தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் .

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

http://www.pathivu.com/news/18152/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.