Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தூரில் சடலமாக மீட்கப்பட்டவர் மயிலங்காட்டைச் சேர்ந்த கெட்டியாராச்சி சுரேஸ்குமார என அடையாளங் காணப்பட்டுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-09-11 09:38:24]

accident_death_body150.jpg

புத்தூர் மீசாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் உறவினர்களால் நேற்று அடையாளங் காணப்பட்டார். புத்தூர் மீசாலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டெடுத்த அச்சுவேலிப் பொலிசார் , குறித்த சடலத்தை அடையாளங் காண்பதற்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். குறித்த சடலமானது, நாவலப்பிட்டியைச் சொந்த இடமாகவும், தற்போதைய வசிவிடமான ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த கெட்டியாராச்சி சுரேஸ்குமார என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த நபர் கடந்த 2ம் திகதி கிளிநொச்சி செல்வதாகச் சென்றவர். இவர் தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்காததை அடுத்து சுன்னாகம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிசார் முறைப்பாட்டினை எடுக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்தனர்.

புத்தூரில் சடலம் ஒன்று மீட்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை தொடர்ந்து, இங்கு சென்ற உறவினர்கள் குறித்த சடலத்தை அடையாளங் காட்டினர். குறித்த நபர் கடந்த 7 வருடங்களாக ஏழாலை மயிலங்காட்டில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும், கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=49624&category=TamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.