Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி அவலங்கள் பற்றி செவ்வி வழங்கிய பாடசாலை அதிபர் விசாரணை வளையத்தினுள் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 செப்டம்பர் 2011

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் :

investigation09_CI.jpg

வன்னி அவலங்கள் பற்றி பிபிசி வானொலிக்கு செவ்வி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை அதிபரொருவர் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

வன்னி அவலங்கள் பற்றி பிபிசி வானொலிக்கு செவ்வி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை அதிபரொருவர் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளார்.தனது செவ்வியின் போது வன்னி மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர் கொண்டு வரும் அவலங்கள் பற்றியே அவர் பிரஸ்தாபித்திருந்ததாக தெரிய வருகி;ன்றது. பிபிசி வானொலியின் தமிழ் சேவையிலும் சிங்கள சேவையான சந்தேசியவிலும் இச்செவ்வி ஒலிபரப்பானதாக கூறப்படுகின்றது.அரசு மீது குறைகூறும் வகையினில் இச்செவ்வி அமைந்துள்ளதாக சீற்றங்கொண்டுள்ள வடமாகாண ஆளுநர் சந்திரசிறி குறித்த அதிபரை மேலதிக விசாரணைக்கென கொழும்பிற்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.அரச அதிபர் முதல் கீழ்மட்ட அதகாரிகள் வரை வன்னி அவலங்கள் பற்றி வாய் திறக்க மறுத்தே வருகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டே மௌனிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னி மாவட்ட பாடசாலைகளில் நிலவும் அவலங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளிவரும் செய்திகளால் அரசு சீற்றமடைந்துள்ளது.மரங்களின் கீழும் கொட்டகைகளிலும் தரையிலமர்ந்தே மாணவர்கள் இப்போதும் கல்வி கற்று வருகின்றனர். வெளிமாவட்ட ஆசிரியர்கள் விடுதி வசதிகள் எதுவுமற்ற நிலையில் பாடசாலை வகுப்பறைகளிலேயே தங்கியும் வருகின்றனர்.கணிமான பாடசாலைகளில் கண்ணி வெடி அபாயம் தொடர்கி;றது. வடமாகாண சபைக்குட்பட்ட 1016 பாடசாலைகளில் யுத்தங்காரணமாக 114 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டே விட்டன. வன்னி மாவட்டங்களில் 194 பாடசாலைகள் இயங்காதுமுள்ளன. தற்போது இயங்கி வரும் பாடசாலைகளில் முப்பது பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.