Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையங்களுக்கு தகவல் வழங்குவோர் மீது இரகசிய நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையங்களுக்கு தகவல் வழங்குவோர் மீது இரகசிய நடவடிக்கை

  • Tuesday, October 18, 2011, 11:42

உள் நாட்டில் இருந்துகொண்டு வெளி நாட்டு இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்குவோர் தொடர்பில் ஓர் இரகசிய நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க கோத்தபாய அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து தகவல்களை வழங்கி வரும் நபர்கள் குறித்து கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த இராட்சியத்தின் அட்டூளியங்களை நாள்தோறும் உள் நாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் வெளினாடுகளுக்கு வழங்கிவருகின்றனர். இது அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது.

அண்மையில் கொலன்னாவ தொகுதியின் முல்லேரியா பகுதியில் கடந்த 8 ஆம் திகதி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்ட மோதல் சம்பவம். அதற்கு முன்னரான கட்டுனாயக்க சுதந்திரவர்த்தக வலைய தாக்குதல் சம்பவம், கிறிஸ் பூத விவகாரம் ஆகியன தொடர்பாக தகவல்கள் வழங்கியவர்களே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த குடும்பத்திற்கு எதிராக இலங்கையில் இருந்து செய்திகளை வழங்கி வரும் சில நபர்கள் தொடர்பான தகவல்களை அரச புலனாய்வு பிரிவினர் கோத்தாவிற்கு வழங்கியுள்ளனராம்.

http://www.tamilthai.com/?p=28657

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வின்னுக்கு தகவல் கொடுப்போரை முதலில் பிடித்து உள்ளுக்கு போடவேண்டும்.

யாரவது சிங்கள அதிகாரி காற்று பிரித்தாலும் உடனே வடக்கில் வசந்தம் வீசுகிறது என்று செய்தி போட்டுவிடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.