Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பாக இயங்கும் அனைத்து இணையங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பாக இயங்கும் அனைத்து இணையங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் -

05 நவம்பர் 2011

அதிரடி நடவடிக்கை:-

இலங்கையில் இருந்தோ அல்லது அதற்கு வெளியில் இருந்தோ இலங்கை தொடர்பாகவோ இலங்கை வாழ் மக்கள் தொடர்பாகவோ செய்திகளை தகவல்களை அல்லது படைப்புக்களை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இலங்கையின் தகவல் திணைக்களம் விதித்துள்ளதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் பதிவு செய்யப்படாத இணையங்கள் இலங்கையில் தடை செய்யப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில் பல இணையங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Lanka e news we site was blocked some weeks ago and this

seems to be the logical extension of anti media policy of the government

Sri Lanka Mirror

Sri Lanka Guardian,

Paparaci.com

Gossip9

Lanka News web

It looks like more sites will be blocked in the course of the day.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69718/language/ta-IN/article.aspx

இதன் கருத்து சிலசமயம் இலங்கை சீனா விசையத்தில் "U Turn" அடிச்சாலும் அடிக்கலாம். இலங்கை அமெரிக்க தொடர்பாக இதுவரையும் மிகப்பெரிய பீதியை வெளிக்காட்டியிருந்தது. இலங்கை வியட்நாமையும் ரூசியாவயும் வெறும் காட்சி பொருளாகத்தான் கொண்டு போய் வைத்திருக்கிறது.

வியட்நாம் அமெரிக்கவை வெளியேற்றி இருந்தாலும் அவர்களிடம் அமெரிக்கவை வெல்ல இலங்கைக்கு காட்டி கொடுக்க கூடிய தொலில் நுட்பம் எதிவுமில்லை. ரூசியா இலங்கையை பாதுகாக்க இவ்வளவு தூரம் வராது. இவர்களைப்பற்றி அமெரிக்கா சட்டை செய்யாது. என்வே இலங்கை சீனாவை தூக்கி எறிவதாக நடித்து கொண்டு அடுத்த அமெரிக்க தேர்தல் முடியும் வரை அமெரிக்கவுடன் கூட்டு மாதிரி நடிப்பர்கள். சம்பந்தரை நிநேகிதம் காட்டி அடக்கி விட பார்ப்பர்கள். இவற்றை பத்திரிகைகள் ஊதி கெடுத்து விடாமலிருக்க புதிய கட்டு பாடுகள் வரலாம்.

புலம் பெயர் மக்கள் தங்களது அமெரிக்க முயற்சி இளகி போனாலும் தொடந்து போர்க்கூற்ற முயற்சிகளை முன்னேடுக்க வேண்டும். அதில் தான் கடைசி சந்தர்பம் காட்ட பட்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.