Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தா மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கொட்டேலி முடிவுசெய்வார்

Featured Replies

அமெரிக்காவில் தாக்கீது மகிந்தா மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கொட்டேலி முடிவுசெய்வார்

முப்பது மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் கோரி மகிந்தாவுக்கு முகநூல், தமிழ்நெட், அமெரிக்காவில் உள்ள முகவரி ஒன்றிற்கு விடுக்கப்பட்ட போர்குற்ற வழக்கு தீர்ப்பு இவ்வாறான வழக்குகளில் அனுபவம் உள்ள நீதிபதி கொட்டேலி அவர்களால் முடிவுசெய்யப்படும்.

அமெரிக்காவில் உள்ள 'இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்' இதுபற்றி தெரிவித்தது.

மகிந்த வேண்டுதலை நிராகரத்துள்ள நிலைமையில், நட்ட ஈட்டை மகிந்த எந்த நாட்டிலும் அதை பெற்றுத்தர நீதிபதியிடம் வேண்டப்படும் என சட்டத்தரணி ப்ரூஸ் பெயின் தெரிவித்தார்.

Lead counsel for the three Tamil plaintiffs, who have charged Sri Lanka's President Mahinda Rajapakse of war-crimes in the District Court of District of Columbia, filed a memorandum Tuesday requesting Judge Kollar-Kotelly to validate the service of process based on the publication of the summons and complaint in TamilNet as ordered by the Judge in her October 13th ruling.

The plaintiffs also have submitted to the Court affidavits and supporting documentation that attempts at publication in Colombo media were not successful due to Rajapakse's "brutally effective" efforts to silence critical media through "politically motivated deaths, attacks, and disappearances," and have requested for a waiver from local publication as "compliance has been frustrated by Defendant’s alarming attack on freedom of the press."

http://www.tamilnet....=13&artid=34635

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.