Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகரசபை ஈபிடிபி அங்கத்தவர் மனுவல் மங்கள நேசன் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு படுகாயம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GTN.special_CI.jpg

யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி அங்கத்தவரான மனுவல் மங்கள நேசன் இன்று மாலை இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை யாழ்.நகரின் நாவலர் வீதி மற்றும் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் சந்திப்பகுதியினில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்றே தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. காயமடைந்த மனுவல் மங்கள நேசன் வீதியால் பயணித்த சிலரால் மீட்கப்பட்டு யாழ்..போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மைக்காலமாக தான் சார்ந்த கட்சியுடன் முரண்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltam...IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/003p_ZC2Nk4

http://youtu.be/j1QH_2cbqUU

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.