Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா அழைப்பை சிறிலங்கா நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ANC.jpg

தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது.

டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா.எஸ்.ஜே.இம்மானுவெல் தலைமையிலான குழுவொன்று தற்போது தென்னாபிரிக்கா சென்றுள்ளது.

TNA-south-africa.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் தனியாக சந்தித்துப் பேசவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120108105327

சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

பேரவைக்கு பாராட்டுக்கள். இந்த சந்தர்ப்பத்தை, அங்கு வரும் நாற்பது நாட்டின் தலைவர்களை இயலுமானவரை சந்தித்து, எமது அங்கீகாரத்திற்கு / சிங்களத்திற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு பலம்/ஆதரவு சேர்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது.

டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சிறிலங்கா இந்த நிகழ்சியை புறக்கணித்தது எமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டமைப்பு அவ்நிகழ்வில் பங்குபற்றும் நாடுகளுக்கு எங்கள் நிலைமைகளை விளக்கி அவர்களை எமக்கு சாதகமாக செயற்படவைக்கவேண்டும் ஐநாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வரும்போது எமக்கு ஆதரவு தெரிவிக்க வைக்கவேண்டும் இது கூட்டமைப்பின் கையிலையே இப்போதுள்ளது.

கூட்டமைப்பின் ஆபிரிக்கா விஜயம் சுற்றுலாவாக அமையக்கூடாது பல வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான விஜயமாக இருக்கவேண்டும்.

பொருளாதாரா பலமாக வளரும் பிரிக்கில் (BRIC) தென் ஆபிரிக்கா இணையக் கேட்கப்பட்டுள்ளது. பிரிக்கில் எண்பது மில்லியன்களுக்கு மேலாக தமிழர்கள் உள்ளனர். ( http://uk.reuters.com/article/2010/12/24/uk-bric-safrica-idUKTRE6BN1DX20101224)

சீனாவும் , இந்தியாவும் இலங்கையில் பொருளாதார போட்டி போடுகின்றன. இந்தியா மற்றும் தென் ஆபிரிக்காவில் தமிழர்கள் உள்ளனர். எனவே, தமிழர்கள் இடங்களில் அழுத்தமும் அரசியல் பரப்புரையையும் செய்தால் எமக்கு சார்பான அரசியல் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில்

உலகத்தமிழர் அவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் மற்றும்

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்.

395342_293301204056092_100001286453235_879837_20136465_n.jpg

to: gmagwaza@anc.org.z

CC: mmooketsi@anc.org.za , tsiko@anc.org.za, mmooketsi@anc.org.za

Subject: Congratulations on your achievement and celebrations

Mr. Baleka Mbete

Chairperson of the National Centenary Task Team

Dear Mr. Baleka,

Let me start congratulating on your centennial celebrations. For generations deprived people around the world have been looked upon ANC and its legendary achievements to this day. Whether the great liberation struggle led by Rt.Hon. Nelson Mandela or its successors in South Africa provides hopes for people who struggle for freedom, equality and justice.

As a member of world Tamil diaspora, I am even more so grateful for understanding and voicing for Tamil minority in Sri Lanka. And inviting two delegations, one from the democratic party representing Tamils in Sri Lanka, Tamil National Alliance and other, representing diaspora, Tamil Global Forum, is reflective of your undeniable support.

Tamils and myself shall wish all the success for ANC and South Africa.

Sincerely,

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.