Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அரசு ஆதரவு முஸ்லீம் குழுக்களால் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தமிழ் பேசும் புத்திசீவிகள் என்போர் (சிங்கள அரசு ஆதரவாளர்கள்.. மற்றும் அதன் தமிழ் கொலைக்குழு ஆதவாளர்கள்) வெளியிட்ட சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களை ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விடும் அறிக்கை தற்போது செயல் வடிவம் எடுத்துள்ளது.

இதன் கீழ் அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈழத்தின் வடக்கு மன்னாரில் தமிழ் மக்கள் சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களால் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில்.. வீடுகளை விட்டு வெளியேற பணிக்கப்பட்டனர்.

தற்போது ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்ற... சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களின்.. நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அடாவடித்தனங்கள் 1990 இலும் சிங்கள அரசு சார்.. மற்றும் ஜிகாத்.. முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்த.. முஸ்லீம் காடைக்குழுக்களால் அரங்கேற்றப்பட்ட நிலையில் தான்.. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Colombo backed Muslim group threatens Tamils to leave their lands in Batticaloa

[TamilNet, Wednesday, 25 January 2012, 17:11 GMT]

A gang of Tamil-speaking Muslim persons with the backing of government politicians has been engaged in a campaign of threat against Tamil families of Upcountry origin residing in U'rukaamam in Kiththu'l area in the Ea'raavoor Chengkaladi DS division to leave their place and seek residence elsewhere. U'rukaamam-Kiththu'l area is located along Chengkaladi-Badulla highway (A-15). The villagers are of upcountry Tamil origin who fled from their area in the SL state-sponsored anti Tamil pogrom of 1957 and had settled in U'rukaamam-Kiththu'l area after clearing the forest. The villagers were also affected in 1983 anti Tamil ‘Black-July’ pogrom.

இணைப்பு:1

Colombo-backed gang threatens resettled Tamil families in Mannaar

[TamilNet, Tuesday, 24 January 2012, 02:59 GMT]

A gang of more than one hundred fifty Sinhalese who were brought to Channaar village in Mannaar district on Sunday by a government minister had threatened resettled Tamil families to leave the village immediately to give room for the majority community. The intimidation of Tamil families who have suffered in the conflict and relatives of the killed LTTE cadres had been engineered by Minister Rischard Bathiudeen and Maanthai West Divisional Secretary with the blessing of the Colombo government, according to reports emerging from the area.

இணைப்பு:2

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.