Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் கண்ணிவெடி பிரதேசங்கள் 6 சதவீதமாக குறைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் கண்ணிவெடி பிரதேசங்கள் 6 சதவீதமாக குறைப்பு!

வடக்கில் கண்ணிவெடி காணப்படும் மொத்த நிலப்பரப்பினை (2,061 Sq Km), கடந்த ஆண்டின் இறுதியில் ஆறு சதவீதமாக (126 Sq Km) குறைக்க முடிந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்துள்ளது.

வட மகாணத்தின் மொத்த நிலப் பரப்பில் (8,290 Sq km) சுமார் 24 சதவீதத்திற்கும்மேலான நிலங்களில் (2,061 Sq km) கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றவென, இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவுடன் சேர்ந்து இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும், ஆறு வெளி நாட்டு நிறுவனங்களும் களத்தில் பணியாற்றி வருகின்றன. அத்துடன், அரசு கொள்வனவு செய்த 39 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம், வடக்கில் கடந்த ஆண்டு இறுதி வரையில் சுமார் ஏழு லட்சத்து 59,138 கண்ணி வெடிகள் மற்றும் இது போன்ற வெடிக்காத பொருட்கள் கண்டெடுக்கப்பட்ள்ளன. அத்துடன் சுமார் 94 சதவீதமான கண்ணிவெடி பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள ஆறு சதவீத கண்ணிவெடி பிரதேசங்களையும் (126 Sq Km) இந்த ஆண்டின் இறுதிக்குள் சுத்தம் செய்துவிட முடியும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதற்கென சுமார் 3,600 தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டி உள்ளது.

(என்.சிவரூபன்)

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=business_news_more&id=7674

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.