Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh-premachandran_1.jpg

மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாணசபையில் கடந்த வெள்ளியன்று இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,

“மாகாணசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரும் சந்திரகாந்தனின் நகர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது.

காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பான எமது கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிக்குமேயானால் இதுபோன்ற மோசமான விடயங்கள் நடக்கும்.

தமிழர் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தப் பதிலையும் வழங்கவில்லை. மாறாக தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் கிழக்கு மாகாணசபையின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

ஒருமனதாக அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால் மத்திய அரசு உடனடியாக அதுபற்றிக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களின் விவகாரத்தை புறக்கணிக்குமேயானால் இந்தப் பிரச்சினை எங்கே எப்படிப் போய் முடியும் என்று எனக்குத் தெரியாது.

இந்தத் தீர்மானம் சிறிலங்கா அரசுக்கு மட்டுமன்றி அனைத்துலக சமூகத்துக்கும் கூட தெளிவான செயதியை சொல்லியுள்ளது.

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுடன் எப்போது பேச்சு நடத்துவது என்று இன்னமும் நாள் குறிக்கப்படவில்லை.

ஆனால் அடுத்தவாரம் நாடாளுமன்ற அமர்வின்போது இது தீர்மானிக்கப்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120130105473

சம்பந்தனுக்கோ, கூட்டமைப்புக்கோ தெரியாததா இந்த நாடகங்கள் எல்லாம்????????? ....

..

* இன்று பிள்ளையான் திருந்துகிறார் ... அதனால் பேசுகிறோம் ... ஆதரவளிக்கிறோம்!!!!!!!!!!!?????????

* நாளை டக்கிளசு குத்தி திருந்துவார் ... காவலிருக்கிறோம் ... இணைக்க தயாராக இருக்கிறோம்!!!!!!!!????????

* கருணாவும் திருந்தலாம்!!!!!!!!???????

... என்றெல்லாம் ... இன்று பிள்ளையானுடன் பேசுகிறோம் ... என்று உங்களை நீங்களோ பேய்க்காட்டுகிறீர்களா??????

... இவர்கள் திருந்த நினைத்தாலும் சிங்களம் விடுமா??????

... இவர்கள் செய்துவிட்ட ... சிங்களத்தின் ஏவலில் செய்தது என்பதற்கு மேல் ....

* கொலைகள்

* கொள்ளைகள்

* ஆட்கடத்தல்கள்

* ... இன்னாரென்னவற்றின் முழு விபரங்களும் சிங்களத்தின் கையில்!!!! .... நிச்சயம் இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்கு உழைப்பார்கள், எங்களுடன் இணைந்து!!!!!!!!!!???????????

.... ஏற்கனவே ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறிதரன் என இணைத்து விட்டு, இன்று கழட்ட படும்பாடு தெரியவில்லையா/புரியவில்லையா உங்களுக்கு???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.