Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பொங்கு தமிழ் 2012″ (கருநாடகம்) – தலைவர்களின் வாழ்த்துக்கள் – (வீடியோ இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20022012-0131.jpg

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும்.

அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர். கருநாடகத்தில் ஏறத்தாழ 1 கோடித் தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் முதன் முதலாக அங்கு இவ்வருடம் பொங்குதமிழ் நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக ஏறற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு நிச்சயம் தமிழர் வரலாற்றில் முக்கிய இடத்தைப்பிடிக்கும் என்பது திண்ணம். இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு சங்கதியில் அவ்வப்போது வெளியிடப்படும்.

http://youtu.be/nxU0JyJxkh0

http://youtu.be/Zyk8ENoS-eE

http://youtu.be/P-UIgjEL0oc

http://youtu.be/wpEPaolToD0

http://www.tamilthai...newsite/?p=5160

பொங்குதமிழ் = பொங்கிய தமிழ் + பொங்குகின்ற தமிழ் + பொங்கும் தமிழ்

வெற்றிபெறட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.