Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனந்த கைது செய்யப்படவில்லை – பாதுகாப்பிற்காக அழைத்துச்;செல்லப்பட்டு வீட்டில் இறக்கிவிடப்பட்டார் :

Featured Replies

சுனந்த கைது செய்யப்படவில்லை – பாதுகாப்பிற்காக அழைத்துச்;செல்லப்பட்டு வீட்டில் இறக்கிவிடப்பட்டார் :

19 மார்ச் 2012

Sunanda_290px_CI.gif

ஜெனிவா மனித உரிமை பேரவையின் அலுவலகத்திற்கு எதிரில் இன்று இலங்கைக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுனந்த தேசப்பிரிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுனந்தை பார்த்து ' நீ கொட்டிய. நீ புலி என கோசமிட்டுள்ளனர். இதனையடுத்த அவரது பாதுகாப்புக் கருதி சுவிஸ் காவற்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி ஜெனிவாவில் வசித்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சுவிஸ் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75042/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தர் தண்ட காடேறி மக்களுக்கு பொய் சொல்லகூடாது என்ற பேசிக் தத்துவத்தையே சொல்லிகொடுக்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.