Jump to content

இலங்கை மீது ஐநா மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு


Recommended Posts

பதியப்பட்டது

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா., அறிக்கை புதியதலைமுறையிடம் கிடைத்துள்ளது.

 

 

ஐ.நா., தகவல்:மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை என்றும் புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை. எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது.

 

 

ஐ.நா பரிந்துரைகள்:

 

* போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை.
* கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
* சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
* நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.
* சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

 

 

http://puthiyathalaimurai.tv/unhrc-slams-lanka

Posted

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.