Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
  3. நெதர்லாந்து கறுப்பி சுவி முன் கூட்டிய‌ முட்டை😛................
  4. அவுஸ்ரேலியா அணியில் சிற‌ந்த‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை Nathan Ellis ப‌ர‌வாயில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்...............அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை அவுஸ் அணியில் ரிம் டேவிட் விளையாடுவ‌து அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்..........அவ‌ர் முற்றிலும் காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டாரோ தெரியாது......................
  5. அவுஸ்ரேலியா பாடு ஐயகோ தானோ. இறுதிப் போட்டிக்கு போவினம் என்றெல்லோ நினைத்தேன்.
  6. உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
  7. ஆமா ..... புலிகள் தடுத்து வைத்திருந்தபடியினாற்தான் சிங்கள இராணுவம் மக்களை அழித்தது. அதுவரை இராணுவம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாத்தே வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரத்தில் கட்டுபாட்டிலிருந்த சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகளுக்கு என்ன நடந்தது? புலிகளை வெற்றி கொண்ட பின் இராணுவத்தையும் அரசையும் நம்பி கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு என்ன நடந்தது? இனக்கலவரங்கள் யாரால் அவ்வப்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது, ஏன் அவ்வாறு நடந்தது? ஆலயங்கள், வைத்தியசாலைகள்மேல் ஏன் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது? யாழ் நூலகம் ஏன் எரிக்கப்பட்டது? கொழும்பு சென்ற தமிழர்கள் இடையில் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதற்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லவேண்டியது. தன் தாய் இனம் செய்த குற்றங்களை மறைக்க புலிகளை இழுத்து மூட வேண்டியுள்ளது.
  8. இவர் கட்டுரை ஒன்ற சமீபத்தில் யாழ்களத்தில் கண்டேன் ஏன் இவர் இப்போது எழுதுவது இல்லை என்று நினைத்தேன் இப்போது விளங்கியது 😂
  9. இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ... அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்
  10. Today
  11. இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??
  12. அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் வீர‌ர் விளையாடினார் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவ‌ரை காண‌ வில்லை.............ந‌ல்ல‌ வீர‌ர் அமெரிக்கா அணியில் கூட‌ இந்திய‌ர்க‌ள் தான் இந்தியா அணியில் இட‌ம் கிடைக்காம‌ அமெரிக்கா அணியில் இட‌ம் பிடித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம்................2012ம் ஆண்டு 19வ‌ய‌து உல‌க‌ கோப்பையை வென்று கொடுத்த‌ இந்தியா அணி க‌ப்ட‌ன்.................ஆர‌ம்ப‌த்தில் ஜ‌பிஎல்ல‌ விளையாடினார் பின்பு ஜ‌பிஎல் வாய்ப்பும் ம‌றுக்க‌ப் ப‌ட‌ அமெரிக்கா தேசிய‌ அணியில் இட‌ம் பிடித்தார்.............இப்போது அமெரிக்கா அணியில் இருந்து தானாக‌வே வில‌கி விட்டார் போல் தெரியுது..............................
  13. அதேதான். அமெரிக்க வீரர்களுக்கு, இது ஒரு வீடு திரும்பிற ஏக்கம்.
  14. இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.
  15. அதையே தான் நானும் நினைக்கிறேன். பாபர் தான் அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு பக்கம் நின்றார் என்றால், மற்றப் பக்கம் நிற்பவருக்கு சுதந்திரமா, அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கும்.
  16. மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏 நன்றி ஏராளன் .........!
  17. அவரை விட பெரிய அரசியல் ஞானியான நீங்கள் 2025 இல் “அனுரவை அனுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்ற முடிவுக்கும்…. 2022 இல் “ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தன் பிராந்திய பாதுகாப்பு கருதி நடந்து கொண்டது சரிதான்” என்ற முடிவுக்கு வரவில்லையா? நீங்கள் காலம் தாழ்த்தி வந்த இடத்துக்கு சம்பந்தர் 2009 மேயிலேயே வந்திருக்க கூடும்.
  18. இன்னயாவிலும் புண்ணியம் கோடி… நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
  19. நான் சொன்ன‌ இல‌ங்கையின் எதிர் கால‌ அதிர‌டி ஆட்ட‌க் கார‌ வீர‌ர் இவ‌ர் தான் இப்ப‌ தான் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடினார்..............அதுக்கு இடையில் இல‌ங்கை A அணியில் இட‌ம் பிடித்து 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ ஓமான் அணிக்கு எதிராக‌ விளையாடினார்😮............................
  20. உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.
  21. பாபர் இவ‌ரில் என‌க்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை இவ‌ருக்கு அதிர‌டியாக‌ ஆட‌த் தெரியாது இவ‌ர் 50ஓவ‌ர் போட்டிக்கு த‌குதியான‌ வீர‌ர்............. போன‌ வ‌ருட‌ம் இவ‌ர் ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் போட்டி விளையாடின‌து மிக‌ குறைவு............... பாக்கிஸ்தானில் இவ‌ரை விட‌ அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்............... இந்தியா பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் விளையாட்டு பார்க்க‌ விறுவிறுப்பாக‌ இருக்கும்😁🙏......................
  22. 👆 சும்மாவே சின்னராசுகளை கைல பிடிக்க ஏலாது. இதில் வாயில் லட்டை வேறு கொடுத்தால் சும்மாவா😂 உங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் இருக்கார்…. அவர் ஏதோ பெரிசா கடையிறார்… வந்ததும் திரையிடப்படும் சதி லீலாவதி😂
  23. அந்த நிலையில் முன்னர் நானும் இருந்துள்ளேன், நான் நினைக்கிறேன் புலம் பெயர் தமிழர்கள் நிலமையினை சரியாக உள்வாங்கவில்லை, இதே சமகாலத்தில் ஆச்சே விடுதலை போராட்டத்துடன் ஒப்பிடும் போது சில பல வேறுபாடுகள் இரு தரப்பிற்கும் வெவ்வேறு சாதக பாதகங்களை கொண்டுள்ளது ஆனால் அவர்கள் ஒற்றுமையாக அனைத்து விடயங்களை கடந்து போனார்கள். எமக்கும் எதிர்காலத்தில் அப்படி ஒரு சாதகமான நிலை வரும் போது சாத்தியமான விடயங்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருந்தால் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க இலகுவாக இருக்கும். இந்த உரையாடல்கள் அதற்கான வாய்ப்பினை நிச்சயமாக உருவாக்கும் என நம்புகிறேன்.
  24. 👆இதில் சிந்தியா ரீட் எப்ஸ்டீனுக்கு இமெயில் போட்டுள்ளார். அதில், டாக்டர் ஜேரெக்கி உங்கள் ஆய்வுக்காக (study) தேவைப்படும் அறிஞர்களின் பெயர் பற்றி அறிந்துள்ளார். ஆனால் இந்த பெயர்களை பாதுகாப்பாக/ பரகசியமாக்காமல் வைத்திருக்கவும் என உள்ளது. இது👇 ராஜன், ரன்ட ஜீவன் கூல்கள் பற்றி அனைவரும் அறிந்த தகவலகள் ஒரு அட்டவணையில் போடப்பட்டுள்ளது. வழமை போல் ஈழத்தமிழ் மொக்கை பீசுகள் தும்பை விட்டு வாலை பிடிக்கிறன. இதில் ஹூல்கள் எந்த சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஆதாரமும் இல்லை. அப்படி வந்தால் அப்போ பார்க்கலாம். ஆனால் ஜெப்ரி என்ன ஆய்வை மேற்கொண்டார் அல்லது, மேற்கொள்ள முயன்றார்? அது ஈழதமிழர் பற்றியதா? புலிகளை அழிப்பது பற்றியதா? அல்லது கணிதம், எலேரிக்கல், எலெக்ரோனிகல் சம்பந்தபட்டதா?
  25. வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார். ஹூல்கள் பற்றிய எப்ஸ்டீன் கோப்பில் உள்ள பதிவுகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.