24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
ட்ரம்புக்கு…. இந்த விசயம் தெரியுமா? தெரிந்தால்… தனக்கும், இந்த விருது வேணும் என்று அடம் பிடிப்பார். 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் இரண்டு பேரும் விக்வாஸ் தொடரில் விளையாடினவை..............இத்தாலி அணி இந்த முறை சில மாஜிக் காட்டக் கூடும்................... இங்லாந் வீரர் அவருக்கு இங்லாந் அணியில் வாய்ப்பு கொடுக்க வில்லை...............இப்போது இத்தாலிக்கு விளையாடுகிறார்...........நல்ல வீரர் இவரால் இத்தாலி அணிக்கு கூடுதல் பலம்..........................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார். பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.
- Today
-
மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை
இவரின் சிறுவயது காணொளி ஓன்று மிகப் பிரபலம். அவரின் லாகவமான துடுப்பாட்டத்துக்காக. இடதுகை ஆட்டக்காரர். சங்காவின் சாயல் ஒன்று இருந்தது. அதனால், சின்ன சங்கா என்று அப்போது அழைக்கப்பட்டார். சங்கக்காராவும் அதைப் பார்த்திருந்தார் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதென்ன புதுசா. என்னிய வச்சு காமடி கீமடி பண்ணேல தானே. 😊 வாங்க சேர்ந்தே போவம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வியாஸ்காந்த் மட்டும்தான் இப்போ இருக்கிற ஒரே ஆள். ஆனால் அவரின் பெறுபேறுகள் அவ்வளவாய் இல்லை. அவர் இலங்கை அணிக்காக இரு போட்டிகளில் சமீபத்தில் விளையாடியிருந்தார். அவரை அணியில் சேர்க்காதது ஆச்சரியமில்லை. தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில், மூன்று தமிழ் வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பார்ப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர்தான் உங்களை காக்க வேணும் 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது திறந்தால்தானே?அதுக்கிடையில் எத்தனை தேர்தலை வைக்க வேண்டும். அந்த மாயமானைக்காட்டித்தான் வடக்கின் வாக்குகளை அள்ள வேண்டும். ஆகா பையன் வந்துட்டான்யா! வந்துட்டான்! இனி இந்தத்திரி பட்டாசுதான்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 13 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி- 'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?
இவருக்கு பின்னால் உள்ள படத்தில் இருப்பவர் தானே காமராஜர் இவரின் காங்கிரஸ் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டில் நடத்தியது. தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழர்கள் இவரை தேர்தலில் படு தோல்வி அடைய செய்ததோடு அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் பார்த்து கொண்டனர் 👏- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26 @வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 95 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 35: மகாதாதிக மகாநாகனுடைய [Mahadathika Mahanaga] மரணத்துக்குப் பின்பு அவனுடைய மகன் அமந்தகாமினி அபயன் [ Amandagamani Abhaya] ஒன்பது வருடம், எட்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். அவரது ஆட்சிக் காலத்தில் தீவு முழுவதும் உயிர்க் கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். எல்லா இடங்களிலும் திராட்சைக் கொடிகளைப் பயிரிட்டான். அவரது தம்பி கனிராசனு தீசன் [கனிராஜனு திஸ்ஸன் / Kanirajanu Tissa] அமந்தகாமினி அபயனைக் கொன்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அமந்தகாமினி அபயனின் மகன் சூலபாயன் [Chulabhaya] கனிராசனு தீசன் இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். சூலபாயனின் மரணத்திற்குப் பிறகு அவனது தங்கை சிவாலி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் . அமந்தகாமினி அபயனின் மருமகன் இளநாகன் [இளநாகன் என்பது ஒரு தமிழ்ப் பெயர் / Ilanaga, also known as Elunna] சிவாலியை அரியணையிலிருந்து இறக்கி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் மூன்று ஆண்டுகள் இடைக்கால ஆட்சி உள்ளது, ஆனால் தீபவம்சத்தில் இல்லை. ஏனெனில் முப்பத்தைந்தாவது அத்தியாயத்தின் 16 முதல் 44 வரையிலான வசனங்களில் ஒரு கற்பனையான நம்பமுடியாத கதை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இளநாகனின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் சந்தமுகன் சிவன் (Chandamukha Siva / ஒரு தமிழ்ப் பெயர்) எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். சந்தமுகன் சிவன் ஒரு விகாரை கட்டினான், மேலும் அவனது மனைவி தமிழாதேவி [தமிழ் தேவி / Damiladevi] கிராமத்திலிருந்து தனது சொந்த வருவாயை விகாரைக்கு வழங்கினார். அந்தக் காலத்தில் தமிழர்களும் பௌத்தர்களாகத்தான் இருந்தார்கள். இதில் நீங்கள் கவனிக்கக்கூடிய மற்றொன்று சந்தமுகன் சிவனின் மனைவியின் பெயர் கூட தமிழ்தேவி! கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப் பட்ட கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 – ஆகத்து 25, 79 கிபி) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் சந்தமுகன் சிவனின் [சந்திரமுக சிவாவின்] ஆட்சியைப் பற்றி பதிந்துள்ளார். முழு விபரத்துடன் விரிவாக ஏற்கனவே தரப்பட்டுள்ளது. மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது என்பதையும் கவனிக்க. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததைக் காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது, மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. சந்தமுகன் சிவனின் தம்பி யசலாலக்க தீசன் [Yassalalaka Tissa] மன்னனைக் கொன்று ஏழு ஆண்டுகள் எட்டு மாதங்கள் ஆட்சி செய்தான். 51 முதல் 56 வரையிலான வசனங்களில் ஒரு வழக்கமான பழைய கதை ஒன்று சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தமிழர்களிடையே இப்போதும் பொதுவான புனைப்பெயரான 'சுபா' [Subha] என்ற பெயருடன் ஒரு வாயில் காவலாளி மன்னனானான். அவன் ராஜாவின் சாயலைக் கொண்டிருந்தான், அதையே ராஜாவைக் கொல்லவும் பயன்படுத்தினான். அவன் சுபகராஜன் அல்லது சுபா [Subharajah] என்ற பெயருடன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் வள்ளி விகாரை [Valli Vihara] என்ற பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினான். 'வள்ளி' என்பது பண்டைய காலங்களிலும் இன்றும் ஒரு பொதுவான தமிழ் பெயர். இங்கே, தமிழ் மன்னர் தமிழ் பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினார். பின்னர் 59 முதல் 70 வரையிலான வசனங்களில் மற்றொரு கதை கூறப்பட்டுள்ளது. இந்த கதையின்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வாசபா அல்லது வசபன் [Vasabha] நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். வாசபா ஒரு தமிழராக இருக்க வேண்டும். இதை எல்லாளனுடைய [Elara] ஆட்சிக் காலத்தின் நீளத்துடன் ஒப்பிடுக. 71 முதல் 100 வரையிலான வசனங்களில், விதியால் மன்னர் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ வேண்டியிருந்தது என்றும், ஆனால் புத்தருக்கும் துறவிகளுக்கும் புண்ணியங்களைச் செய்ததன் மூலம் அதை நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்க முடிந்தது என்றும் மற்றொரு கதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்படியான இந்த கதையை வரலாறாகக் கருத வேண்டியதில்லை. வாசபா அல்லது வசபனின் அடையாளம்: வாசபா ஒரு தமிழர் என்று மகாவம்சம் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது நியாயமான ஊகங்களை எழுப்புகிறது. அனுராதபுரத்தின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மேலும் இப்பகுதியில் தமிழ் செல்வாக்கு இருந்ததையும் நிராகரிக்க முடியாது. Part: 95 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 35: After Mahadathika’s death, his son Amandagamani reigned for nine years and eight months. Killing was prohibited during his reign. His younger brother Kanirajanutissa killed the king Amandagamani, and ruled for three years. Amandagamani’s son Culabhaya ruled for one year after the death of Kanirajanutissa. After the death of Culabhaya his younger sister Sivali ruled for four months. Amandagamani’s nephew Ilanaga (Ilanaga is a Tamil name) dethroned Sivali and ruled for six years. There is an interregnum of three years in the Mahavamsa, but not in the Dipavamsa. This is because an invented unbelievable storey spun in the verses 16 to 44 of the Chapter thirty-five. After the death of Ilanaga, his son Candamuga Siva (a Tamil name) reigned for eight years and seven months. Candamuga Siva built a Vihara and his wife, known as Damiladevi bestowed her own revenues from the village to the Vihara. Tamils must be Buddhists too in those days. Candamuga Siva’s younger brother Yasalakatissa killed the king and ruled seven years and eight months. A usual old storey is told in the verses 51 to 56, and in the process a gate watchman with the name Subha, quite a common nick name even now among the Tamils, became the king. He had the semblance of the king and used that to kill the king. He ruled six years with the name Subharajah. He built a Vihara with the name Valli Vihara. Valli is a common Tamil name in ancient times as well as now. Tamil king built a Vihara with the Tamil name. Then another storey is told in the verses from 59 to 70. As per this storey, Vasabha from the Northern Province ruled for forty-four years. Vasabha must be a Damila. Compare this with the Elara’s length of rule. Another storey is told in the verses from 71 to 100 that the king was to live only twelve more years by fate, but he was able to extend it to forty-four years by doing meritorious works to the Buddha and to monks. This storey need not be considered as history! நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 96 தொடரும் / Will follow துளி/DROP: 2008 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 https://www.facebook.com/groups/978753388866632/posts/33604232895891926/?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த வருடம் நடந்த விக்வாஸ் மேல் ஓட்டமாய் பார்த்தேன்...............நீங்கள் சொல்லும் வீரர்கள் இவர்கள் தான்...............- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அந்தக் கால காதல் கடிதங்களில் இந்த பாட்டு கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga தமிழர்கள் இல்லாத இலங்கை அணி. ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......! --- கண்ணாளனே ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு மைதானத்தை தவிற மற்ற மைதானங்கள் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானங்கள் இலங்கை மைதானங்கள்...................- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.