Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Today
  2. “ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026) எழுபத்தெட்டு ஆண்டுகள் கொடியேறி நிற்கிறது ஆனால் எல்லோரும் தலையை உயர்த்தவில்லை சுதந்திரம் ஒவ்வொருமுறையும் விழாவாக வருகிறது ஆனால் நீதி மட்டும் வாசலில் நின்றுவிடுகிறது! வாக்களிக்க சுதந்திரமாம், தேசியகீதம் பாட சுதந்திரமாம் அனுமதிக்கப்பட்டதை நினைவில் கொள்ள சுதந்திரமாம் இரத்தம் குடித்ததை, கற்பழித்ததை மறக்கச் சுதந்திரமாம் கொடியை ஏற்றி உன்னை மறக்க சுதந்திரமாம்! திரும்பாத காலடிகளை, மீளாத உயிர்களை துப்பாக்கிமுனையில் பறிபோன வயல்களை, ஆலயங்களை வரலாறுகள் மாற்றியமைத்து மறுபெயரிடவைகளை "வளர்ச்சி”யின் போர்வையில் மறந்திட சுதந்திரமாம்! சந்தேகம்தவிர்க்க கட்டித்தழுவும் மொழிகள் ஒருபக்கம் தேசத்துரோகமாகும் நினைவகங்களின் வழிபாடுகள் மறுபக்கம் கண்காணிப்புடன் பதில் அளிக்கப்படும் கேள்விகள் ஒருபக்கம் சிறைச்சாலையால் மௌனம் ஆக்கப்படும் எதிர்ப்புகள் மறுபக்கம்! பெண்கள் உடலில் போர்கொடுமைகளை இன்னும்சுமக்க குழந்தைகள் சோதனைச் சாவடிகளை பயத்துடன்கடக்க மாணவர்கள் பயத்தின் வடிவத்தை தினம்கற்றுகற்று கீழ்ப்படிந்து தங்கள் சுதந்திரத்தை அடகுவைக்கிறார்கள்! சட்டம் சமத்துவத்தை உறுதி அளித்தாலும்-- நீதி வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது சில கல்லறைகள் விசாரிக்கப் படுகின்றன சில கல்லறைகள் காப்பகப் படுத்தப்படுகின்றன சிலவற்றை புல்டோசர்கள் உடைத்து அழிக்கின்றன! தடுப்புக்காவலுக்கு குற்றச்சாட்டு தேவையில்லாத போது உண்மைக்கு அனுமதி தேவைப்படும் போது முரண்பாடு நீக்க மறப்பதைக் கோரும்போது இதுதான் சுதந்திரமா? நெஞ்சு வலிக்கிறது! ஆனாலும் நாங்கள் சகித்துக் கொள்கிறோம். சங்கிலிகள் உடைந்து விட்டதால் அல்ல நாம் மரத்துப் போக மறுப்பதால் நாம் நினைவுகூர்ந்து தினம் வாழ்வதால்! நிலம் திரும்பக் கொடுக்கப்படும் நாள் எதுவோ காணாமல் போனவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படும் நாள் எதுவோ நினைவுகூறல் குற்றமல்ல என்று சொல்லப்படும் நாள் எதுவோ அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்! எல்லோரும் சட்டத்தின்முன் சமமான நாள் எதுவோ அதிகாரம் வழிவிட்டு விலகிய நாள் எதுவோ தொல்லியல் ஆயுதம் ஒழிந்த நாள் எதுவோ நம்பிக்கை பலத்தால் திணிக்கப்படாத நாள் எதுவோ அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்! அதுவரை, இந்தநாளை பட்டாசுகளால் அல்ல கேள்விகளால் தைரியத்துடன் நாம் புறக்கணிப்போம் சுதந்திரத்திற்கான முடிக்கப் படாத கோரிக்கையுடன் கருத்தக் கொடிகளை ஏற்றி வெளிப்படுத்துவோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் சுதந்திரம்: இன்னும் சமத்துவமற்ற ஒரு வாக்குறுதி (இலங்கை, 2026) பிப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கை சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. கொடிகள் பறக்கின்றன, உரைகள் எதிரொலிக்கின்றன, வரலாறு ஒத்திகை பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கு - சுதந்திரம் என்பது ஒரு வாழும் யதார்த்தமாக இல்லாமல் ஒரு அரசியலமைப்பு அறிக்கையாகவே உள்ளது. பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் கடந்த போதிலும், இன அடிப்படையிலான பாகுபாடு, சட்டத்தின் இரட்டை அளவுகோல்,பாதுகாப்பு பெயரில் அடக்குமுறை இன்னும் தொடர்கிறது. நாடு அதிகாரப்பூர்வமாக இறையாண்மை கொண்டதாக இருந்தாலும், கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியால் வரையறுக்கப்படும் உண்மையான சுதந்திரம் - இன்னும் சமமற்ற முறையில் இனங்களுக்கிடையில் விநியோகிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்தவரை, போருக்குப் பிந்தைய யதார்த்தம் பின்வருவனவற்றால் குறிக்கப்படுகிறது: இராணுவம் அன்றாட வாழ்வில் தலையிடுகிறது தொல்பொருள் என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்படுகின்றன இந்து ஆலயங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கின்றி நீண்டகால தடுப்புக்காவல்கள் நினைவேந்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை கண்காணித்தல், தடைகள் போடுதல். போர்க்கால அட்டூழியங்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் இல்லாமை, நீதி வழங்காமை நல்லிணக்கம் பெரும்பாலும் பேசப்படுகிறது, ஆனால் அரிதாகவே நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே மறக்கச் சொல்கிறது. அதே நேரத்தில் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு உயர்வு கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மௌனம் ஆக்குகிறார்கள். நினைவுகூர்தல் குற்றமாக்கப்படுகிறது, ஆனால் மறுப்பு அதிகாரப்பூர்வமாக்கப்படுகிறது. அதாவது, இறந்தவர்களை நினைவுகூருவது, உண்மையை பேசுவது அல்லது ஆதாரங்களை சேகரிப்பது சட்டவிரோதமானதாகவோ, தேசத்துரோகமாகவோ கருதப்பட்டு, அதைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது சிறைபிடிக்கப் படுகிறார்கள். அதே நேரத்தில், நடந்த கொடுமைகள், இனப்படுகொலை அல்லது வன்முறையை அரசு நிறுவனங்கள், அரசமைப்பு, அதிகாரிகள் அல்லது வரலாற்றாசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக மறுக்கிறார்கள். அதாவது "அப்படி ஒன்றும் நடக்கவில்லை" அல்லது "நடந்தது சரிதான்" என்று அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்கின்றன. இது கொடுமையிலும் கொடுமை இல்லையா ? அதுவும் புத்தரை வழிபாடுபவர்களால்?? தீவு முழுவதும் ஆட்சியை ஊழல் தொடர்ந்து அரித்து வருகிறது. ஊழல் பொதுவாக ஒரு இனத்துக்கே உரியது அல்ல — என்றாலும் சட்டத்தின் ஆட்சி நீதியை நோக்கி அல்ல, அதிகாரத்தை நோக்கி சாய்கிறது. அத்தகைய சூழலில், அதன் விளைவுகள் சிறுபான்மையினரை அதிகமாக நசுக்குகின்றன. சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அதாவது உண்மையான சுதந்திரம் என்பது: பயமில்லா, பாகுபாடு இல்லா வாழ்வு இராணுவமயமாக்கப்பட்ட தேசியவாதமோ அல்லது மத தீவிரவாதமோ இல்லா வாழ்வு சமச்சீர் சட்டம் நிலம், மொழி, பண்பாடு பாதுகாப்பு பொய்மைப்படுத்தப் படாத உண்மை வரலாறு நீதி மற்றும் பொறுப்பு ஒரு தேசம் அதன் காயங்களை அமைதிப்படுத்துவதன் மூலம் குணப்படுத்த முடியாது. எனவே, இவை இல்லாமல், சுதந்திர தினம் ஒரு விழா மட்டுமே— விடுதலை அல்ல. உண்மையான சுதந்திரம் எப்போது வரும் என்றால் : சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் நிலம் திருப்பித் தரப்படுகிறது, மறுபெயரிடப்படவில்லை வரலாறு உண்மையாகச் சொல்லுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அல்ல பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படவில்லை நீதி என்பது மறுசீரமைப்பானது, செயல்பாட்டுக்குரியது (நாடகத்தனமானது) அல்ல. அதாவது, நீதி என்பது குற்றவாளியைத் தண்டிப்பதோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்டவரின் இழப்பைச் சரிசெய்து (Repair), சமூகத்தில் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் (Restore). இது ஏனோதானோவென்று பெயரளவில் தண்டனை வழங்கி, நாடகம் ஆடுவது (Performative) போல இருக்கக் கூடாது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - அது ஒரு முடிக்கப்படாத பயணத்தின் நினைவூட்டலாகும். சுதந்திரம் மரபுரிமையாக இல்லை. இது கட்டமைக்கப்படுகிறது - தைரியம், உண்மை மற்றும் கூட்டு பொறுப்புக்கூறல் மூலம். "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்! [இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “Independence, Still Deferred” (04.02.2026) Seventy-eight years since the flag was raised, Yet some hands still tremble to lift their heads. Freedom arrived dressed in ceremony, But justice stayed locked outside the gate. They say we are free— Free to vote, free to sing an anthem, Free to remember only what is permitted, Free to forget what still bleeds. In the North, the land remembers footprints Of those who never returned. Fields guarded by guns, Shrines renamed, histories relabelled, Bones buried beneath “development”. A language spoken softly to avoid suspicion, A memory treated as sedition, A question answered with surveillance, A protest met by silence—or prison. Women still carry wars in their bodies, Children inherit checkpoints instead of playgrounds. Students learn early the geography of fear, And the curriculum of obedience. The law promises equality, But justice speaks different tongues. Some graves are investigated, Some are archived, Some are erased by bulldozers at dawn. Is this independence— When detention needs no charge, When truth needs permission, When reconciliation demands forgetting? Yet still, we endure. Not because the chains are gone, But because we refuse to become numb. Independence is not a date. It is the day land is returned, The day the disappeared are named, The day memory is not a crime. It is the day Tamil, Sinhala, Muslim Stand equal before law—not power. The day archaeology stops being a weapon, The day faith is not enforced by force. Until then, We mark this day not with fireworks, But with questions, With courage, With an unfinished demand for freedom. [Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna] Independence: A Promise Still Unequal (Sri Lanka, 2026) On the 4th of February, Sri Lanka celebrates independence. Flags rise, speeches echo, and history is rehearsed. Yet for many—particularly Tamil-speaking communities—independence remains a constitutional statement rather than a lived reality. Seventy-eight years after the end of British rule, Sri Lanka continues to struggle with structural injustice, selective law enforcement, and ethnic majoritarianism. While the country is officially sovereign, true freedom—defined by dignity, equality, and justice—remains unevenly distributed. For Tamils in the North and East, the post-war reality is marked by: Militarisation of civilian life Land appropriation under archaeology and security narratives Encroachment on Hindu temples and cultural spaces Prolonged detentions under the Prevention of Terrorism Act Surveillance of memorialisation and dissent Absence of accountability for wartime atrocities Reconciliation is often spoken of, but rarely practised with sincerity. Victims are asked to forget, while perpetrators are promoted. Memory is criminalised, while denial is institutionalised. Corruption continues to corrode governance across the island. From daily bribery to elite impunity, the rule of law bends not toward justice, but toward power. In such an environment, minorities suffer disproportionately, lacking both protection and political leverage. Independence must mean more than independence from colonial rulers. It must mean freedom from: Fear Discrimination Militarised nationalism Religious extremism Historical falsification A nation cannot heal by silencing its wounds. True independence will arrive only when: All citizens are equal before the law Land is returned, not renamed History is told truthfully, not selectively Diversity is protected, not controlled Justice is restorative, not performative Until then, February 4th is not merely a celebration—it is a reminder of an unfinished journey. Independence is not inherited. It is built—through courage, truth, and collective accountability. "Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake" [Gitanjali / Rabindranath Tagore] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 2014 [“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026) https://www.facebook.com/groups/978753388866632/posts/33625230760458806/?
  3. Yesterday
  4. தமிழர் நலன் தவிர்த்து புலிகளைப் பழி வாங்கும் படி நடந்து கொண்டோர் டக்கி, கருணா, ஆனந்த சங்கரி ஆகியோர் இருக்கிறார்கள். சம்பந்தர் அப்படியான வகை அல்ல! ஆனால் "தமிழர் நலன் என்பதே புலிகளை அப்படியே சிரம் மேல் காவுவது மட்டும் தான்!"😎 என்ற புரிதலுடையோருக்கு, சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன், நீலன் என எல்லோருமே தமிழர் விரோதிகள் தான்! ஒரு துரும்பையும் நகர்த்தாமல், ஏனைய கட்சிக் காரர்களை "கொள்கை எதிரிகள்" என்று மட்டும் திட்டிக் கொண்டு ஒற்றை சீற்றைப் பேணி வரும் கஜேந்திரகுமார் எவருக்கும் துரோகம் செய்யாமல் அப்படியே பா.உ வாக நிலைத்து ஓய்வு பெறுவார்😇!
  5. இதைத் தானே இங்கே எழுதுபவர்கள் சொல்கிறார்கள். சம்பந்தர் தமிழர் நலன் சார்ந்தன்று புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று பழிவாங்கும் விதமாக மட்டுமே நடந்து கொண்டார் என்று. இவ்வாறு சம்பந்தர் பழி வாங்கும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் அறிந்திருந்து அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கவும் முடியுமல்லவா?? எப்ப பார் புலி வாந்தி....
  6. இங்லாந்துக்கு எதிரா சொந்த‌ ப‌டு கேவ‌ல‌மாய் தோப்ப‌தை என்ன‌ என்று சொல்ல‌ இதே ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் என்றால் சிம்பிலா வென்று இருப்பின‌ம்..............ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா பாவ‌ம்.................எதிர் அணி வீர‌ர்க‌ளின் ப‌ந்தை ப‌த‌ம் பார்த்த‌ கொச்சுக்கு கீழ‌ விளையாடுகிறோம்மேன‌ இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ம‌ற‌ந்து விட்டின‌ம்............. இந்த‌ உல‌க‌ கோப்பையில் சின்ன‌ அணிக‌ளிட‌ம் இவ‌ர்க‌ள் தோக்க‌க் கூடும்........................
  7. பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
  8. சுழல் பந்து வீச்சாளர்கள் வீசும் 15 பாகை வளைவுடன் பந்து வீசலாம் எனும் (இது முன்னால் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் துஸ்ரா பந்து வீசும் போது - அதாவது பந்து எதிர்ப்புறமாக திரும்புவது பின்னர் மாற்றத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில், அதற்கு முன்னர் 10 பாகையே விதியாக இருந்தது, இதற்கு கூட அப்போது ஐ சி சி இல் இருந்த இலங்கை அணி முன்னால் வீரர்களின் பங்களிப்பு என வதந்தி பேசினார்கள் அதில் ரஞ்சன்மடுகல்ல, மகானாம போன்றவர்கள்) விதியினை மீறுவதாக சைகையினை கிறீன் செய்வது போலுள்ளது.
  9. கிறீன், பாகிஸ்தான் வீரர் தாரிக்கின் பந்து வீச்சினை பற்றிய மோசமான தனது நடத்தைக்காக மன்னிப்பு கோரியதாக கூறப்பட்டுள்ளது வழமை போல் இந்திய யுரியூப்பர் அதனை பெரிதாக்குகிறார்கள்.
  10. பெரும்பாலான போட்டிகள் இந்திய மைதானங்களில் நடைபெறுகிறது, அதனால் பந்து பெரிதாக மேலெழுந்தோ அல்லது திரும்பவோ செய்யாது மைதானங்களும் சிறியதாக இருக்கும் தவறான அடிகளும் எல்லை கோட்டினை தாண்டும் அதனால் எப்படி போட்டாலும் அடி விழுவது மட்டும் நிச்சயம்!🤣
  11. நன்றி ஜி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI SCO 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM OMA 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP ITA 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI ITA 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NED முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ZIM முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ITA 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS ITA AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 ITA SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND ITA IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS Select WI Select WI Select SA Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), NZ SA SA 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA ENG ENG உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UAE 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Surakumar Yadav 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jaspreet Bumra 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Ben Duckett 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Raveendra 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tilak Varma 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ
  12. இன்றைய இலங்கை ..இங்கிலாந்து ரி.20 பார்த்திருந்தால் ...இப்படி சொல்லமாட்டியள்....129 ...இலக்கையே துரத்தமாட்டாத இலங்கையணி ....இலங்கையில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மண் கவ்வும்....இன்றைய இலங்கையணி ...ரி20 போட்டியில் (உலக) ...விளையாடும் அணிதான்
  13. இவர்களில் கை வைக்கமுடியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை ....கஞ்சாவையும் குடுவையும் பிடிக்கத்தான் இந்த அரசாங்கம் சரி .....அரச எதிர்ப்பு மலைபோல உயருகிறது ...தமைழர் பகுத்தியில் சந்திரசேகரத்தின் நாட்டாமையால்.....தப்பிப்பிழைக்கிறது என்.பி.பி..
  14. யாழில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் தொடர்பாக கூறப்பட்ட விடயம் ஒவ்வொன்றாக உண்மையாகி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மெதுவாக நாடுகளின் மேல் தனது அதிகாரத்தினை விரிவு படுத்துகிறது என கூறப்பட்டதனை ட்ராகியின் கருத்து உறுதிபடுத்தியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதுள்ள கொன்பெடரேசன் முறையில் இருந்து பெடரேசன் முறைக்கு (அமெரிக்க அவுஸ்ரேலிய மானிலங்கள் போன்ற ஆட்சி முறைமைக்கு) மாறவேண்டும் என கூறுகிறார். அதாவது தேசிய அரசாங்கமாக ஐரோப்பிய ஒன்றியமும் அதன் மானிலங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். புலி வருது என இரஸ்சியாவினை காட்டி அதனது தேசிய அரசிற்கு பொதுவான அரச பாதுகாப்பு படையினையும் உருவாக்குகின்ற நிலை தோன்றலாம். அவ்வாறு நடந்தால் மக்களால் தெரிவு செய்யப்படாமல் அமைப்பு ரீதியாக தெரிவு செய்யப்படும் தலைவர்களான ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கைகளில் ஐரோப்பிய ஒன்றிய மக்களின் எதிர்காலம் செல்லவுள்ளது. அவ்வாறு நடந்தால் @குமாரசாமி கூறியதனை போல அமெரிக்காவின் அதிகாரத்திற்கு நேரடி போட்டியாக ஐரோப்பா திகழுமா? இதன் மூலம் பல்துருவ உலக ஒழுங்கு 3 பெரு சக்தி கொண்ட அமைப்பாக மாறலாம், அமெரிக்க கண்டத்தில் அமெரிக்க ஆசியாவில் சீனா இவை இரண்டிற்குமிடையேயான ஊசலாடும் பலமாக ஐரோப்பா உருவாகுமா?
  15. பாகிஸ்தான் சூப்பர் 8 க்குளால வெளிய வரவேணுமே. அவர்கள் குழு நிலையில் இரண்டாம் இடம் பிடித்தால், அடுத்து சூப்பர் 8ல் வாற 3 போட்டியும் கடினமாய் இருக்கும். அவர்களின் பாதை கடினமான பாதை.
  16. ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு குழப்பம்: கூட்டாட்சி இராணுவம் இல்லாமல் ஒருங்கிணைப்பு மி.செ./பிளஸ் 03.02.2026, 07:45 ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் (ஜெமினி) பகிர் முகநூல்எக்ஸ்மின்னஞ்சல்இணைப்பை நகலெடுக்கவும் சேமிக்கவும் PDF ஐ பதிவிறக்கவும்அச்சிடுக இராணுவச் செலவு, கொள்முதல் மற்றும் கட்டளை கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க பிரஸ்ஸல்ஸ் புதிய வழிகளை ஆராய்வதால், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குறித்த ஐரோப்பாவின் விவாதம் தீவிரமடைந்து வருகிறது. மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப கண்டம் வேகமாக நகர வேண்டும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகையில், தேசிய இறையாண்மையின் கடைசி தீண்டத்தகாத தூண்களில் ஒன்றாக பாதுகாப்பு உள்ளது என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். போட்டியிடும் பார்வைகளை உடைக்க, TVP World இன் News in Deep நிகழ்ச்சி, சேனலின் அரசியல் ஆசிரியரும் EU விவகார நிபுணருமான ஸ்டூவர்ட் டோவலுடன் பேசியது, அவர் இப்போது "மேசையில் இரண்டு யோசனைகள்" இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஆணையர் ஆண்ட்ரியஸ் குபிலியஸின் ஒரு விரிவான முன்மொழிவு, அவர் டோவல் "ஐரோப்பிய பாதுகாப்பில் ஒரு பெரிய வெடிப்பு" என்று விவரிக்கும் ஒன்றை அழைத்தார், இதில் 100,000 பேர் கொண்ட ஐரோப்பிய இராணுவம் அடங்கும். டோவலின் கூற்றுப்படி, இது "பாதுகாப்பு இறையாண்மையின் அடிப்படையில் பல உறுப்பு நாடுகளுக்கு ஒரு பெரிய சிவப்பு கோட்டைக் கடப்பதை" குறிக்கும். போலந்தின் வெளியுறவு மந்திரி ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஒரு மாற்று அணுகுமுறையை முன்வைத்துள்ளார், அவர் ஒரு கூட்டாட்சி இராணுவத்தின் யோசனையை "நம்பத்தகாதது" என்று வெளிப்படையாக நிராகரித்தார். அதற்கு பதிலாக, சிகோர்ஸ்கி ஒரு "ஐரோப்பிய படையணி"யை முன்மொழிந்தார் - இது தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு அளவிலான படை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டில் இருந்து நிதியளிக்கப்பட்டது. சிகோர்ஸ்கி தன்னை ஒப்புக்கொண்டது போல, அத்தகைய சக்தியால் "புடினைத் தடுக்க முடியாது", ஆனால் வட ஆபிரிக்கா அல்லது பால்கன் போன்ற பிராந்தியங்களில் "கீழ் மட்ட ஆபத்துகளை" நிவர்த்தி செய்ய முடியும். ஆழமான இராணுவ ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு என்பது பொருளாதார ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது என்று டோவல் வாதிடுகிறார். "பாதுகாப்பு என்பது கடைசி சிவப்பு கோடுகளில் ஒன்றாகும்," என்று அவர் கூறினார், தேசிய அரசாங்கங்கள் "வன்முறையில் ஏகபோகத்தை" தக்க வைத்துக் கொள்கின்றன, மேலும் "எந்த சூழ்நிலையில் உங்கள் சொந்த மக்களை வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கலாம்" என்பதை தீர்மானிப்பதில் கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில், ஐரோப்பா ஏற்கனவே அதன் பாதுகாப்பை "பெருவெடிப்பு" செய்திருக்கலாம் என்று டோவல் எச்சரிக்கிறார். SAFE திட்டம் போன்ற வழிமுறைகள் மூலம், EU "பாதுகாப்பின் பின் அலுவலகத்தை" அதிகளவில் நிர்வகித்து வருகிறது, கொள்முதல் விதிகளை வடிவமைத்தல், நிதியளித்தல் மற்றும் உபகரணங்களை எங்கு பெற முடியும் என்பதையும் கூட அவர் கூறுகிறார். SAFE இன் கீழ், பாதுகாப்பு செலவினங்களில் 65% ஐரோப்பிய கூறுகளுக்குச் செல்ல வேண்டும், இது வெளிப்புற சப்ளையர்களை நம்பியிருப்பதைக் கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில், ஐரோப்பிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு இனி தத்துவார்த்தமானது அல்ல என்று டோவல் வாதிடுகிறார். "பாதுகாப்பில் இந்தப் பெரிய வெடிப்பு ஏற்கனவே நடந்துவிட்டது," என்று அவர் கூறினார். https://tvpworld.com/91379384/will-we-see-a-federal-eu-army-or-a-limited-legion
  17. அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அவுஸ்ரேலியா அணியில் இல்லை.............. பாக்கிஸ்தான் தொட‌ரின் போது வெளிப்ப‌டையாய் தெரிந்த‌து.............. பின‌ல் போட்டி இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ந‌ட‌க்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.............. பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் போட்டி எங்கை ந‌ட‌த்துவ‌தென்ர‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும்....................
  18. "இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்": ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார். Mariya Yemets, Anastasia Protz - 2 பிப்ரவரி, 20:08 நரேந்திர மோடி 69868 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியத் தலைவர் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தத் தயாராக இருப்பதாகவும், இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் கூறினார். மூலம்: ஐரோப்பிய பிராவ்தாவின் அறிக்கையின்படி, டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் விவரங்கள்: வர்த்தகம் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தானும் மோடியும் விவாதித்ததாக டிரம்ப் கூறினார். மேற்கோள்: " அவர் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் பலவற்றை வாங்கவும் ஒப்புக்கொண்டார். இது உக்ரைனில் இப்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், இது ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்! " விவரங்கள்: இரு தலைவர்களும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதன் கீழ் அமெரிக்கா இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% லிருந்து 18% ஆகக் குறைக்கும் என்றும், அதே நேரத்தில் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரிகளை நிர்ணயித்து, அதிக அளவில் "அமெரிக்க பொருட்களை வாங்க" உறுதியளிக்கும் என்றும் டிரம்ப் கூறினார். பின்னணி: இந்த வார இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பின் உள்ளடக்கங்கள் குறித்த ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 24 அன்று இந்த தொகுப்பை ஏற்றுக்கொள்ள திட்டம் உள்ளது . ரஷ்யாவிற்கு எதிரான 20வது ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தொகுப்பு நிழல் கடற்படைக்கு மிகவும் கடினமாக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புகிறது, 2022 இல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிலிருந்து அதன் எரிசக்தித் துறையில் விதிக்கப்பட்ட மேற்கத்திய கட்டுப்பாடுகளைத் தவிர்க்க மாஸ்கோ இதைப் பயன்படுத்தியுள்ளது. https://www.pravda.com.ua/eng/news/2026/02/02/8019117/
  19. டிராகி: உலக அரங்கில் முக்கியத்துவம் பெற விரும்பினால் ஐரோப்பா வேகமாக ஒருங்கிணைக்க வேண்டும். வர்த்தகம், போட்டி மற்றும் பணவியல் கொள்கை போன்ற ஒருங்கிணைந்த திறன்களின் துறைகளில் மட்டுமே ஐரோப்பா உலகளாவிய சக்தியாக மதிக்கப்படுகிறது என்று முன்னாள் இத்தாலிய பிரதமர் கூறுகிறார். இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பா கூட்டமைப்பிலிருந்து கூட்டமைப்பிற்கு மாற வேண்டும் என்று அதிகாரம் கோருகிறது," என்று டிராகி கூறினார், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் திறன்களை ஒன்றிணைத்துள்ள களங்களில் மட்டுமே அந்த கூட்டமைப்பு உலக அரங்கில் செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதை வலியுறுத்தினார். | கெட்டி இமேஜஸ் வழியாக எலியாஸ் ரோம்/AFP பிப்ரவரி 2, 2026 பிற்பகல் 3:06 CET பிரான்செஸ்கா மைக்கேலெட்டி எழுதியது பிரஸ்ஸல்ஸ் - உலக அரங்கில் முக்கியமான செல்வாக்கைப் பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெவ்வேறு வேகங்களில் ஒருங்கிணைப்பதற்கு பயப்படக்கூடாது என்று மரியோ டிராகி திங்களன்று கூறினார். "தற்போது முன்னேற்றம் அடையக்கூடிய களங்களில், உண்மையில் விருப்பமுள்ள கூட்டாளர்களுடன் சேர்ந்து, தற்போது சாத்தியமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்," என்று முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவரும் இத்தாலியின் முன்னாள் பிரதமருமான அவர், பெல்ஜியத்தில் உள்ள லியூவன் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கூறினார். அங்கு அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. "ஐரோப்பா கூட்டமைப்பிலிருந்து கூட்டமைப்பிற்கு மாற வேண்டும் என்று அதிகாரம் கோருகிறது," என்று டிராகி கூறினார், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் திறன்களை ஒன்றிணைத்துள்ள களங்களில் மட்டுமே அந்த கூட்டமைப்பு உலக அரங்கில் செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதை வலியுறுத்தினார். "ஐரோப்பா வர்த்தகம், போட்டி, ஒற்றைச் சந்தை, பணவியல் கொள்கை போன்றவற்றில் கூட்டமைப்பைக் கொண்ட இடங்களில், நாங்கள் ஒரு சக்தியாக மதிக்கப்படுகிறோம், ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம்," என்று அவர் சமீபத்தில் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி கூறினார். ஐரோப்பா அமெரிக்கா மற்றும் சீனாவுடன் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருவதாலும், உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பையும், அதன் வரலாற்று ஐரோப்பிய உறவுகளின் நன்மைகளை இனி ஒப்புக்கொள்ளாத ஒரு அட்லாண்டிக் நட்பு நாடையும் எதிர்கொண்டுள்ள நிலையில், டிராகியின் அழைப்பு வருகிறது. "இது ஐரோப்பா ஒரே நேரத்தில் கீழ்ப்படிதல், பிளவுபடுதல் மற்றும் தொழில்மயமாக்கல் இழப்புக்கு ஆளாகும் ஒரு எதிர்காலமாகும், மேலும் அதன் நலன்களைப் பாதுகாக்க முடியாத ஐரோப்பா அதன் மதிப்புகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்காது" என்று டிராகி எச்சரித்தார். அந்த சவால்களை எதிர்கொள்ளும் போது, பலவீனமான பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்கள் தொடர்ந்து பிடியைப் பராமரிக்கும் இடங்களாகும், எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, தொழில்துறை கொள்கை அல்லது வெளியுறவு என்று டிராகி கூறினார். இவற்றில், "நாங்கள் நடுத்தர அளவிலான மாநிலங்களின் தளர்வான கூட்டமாக நடத்தப்படுகிறோம், அவை பிரிக்கப்பட்டு அதற்கேற்ப கையாளப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக எதிர்க்க முடிவு செய்த கிரீன்லாந்து குறித்த குழுவின் சமீபத்திய நிலைப்பாட்டை முன்னாள் உயர் அதிகாரி பாராட்டினார். "நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் ஒன்றாக நிற்பதன் மூலம், ஐரோப்பியர்கள் முன்பு எட்டாத ஒற்றுமையைக் கண்டுபிடித்தனர்," என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்தன்மைக்கான திசையைப் பற்றி விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய தலைவர்களின் முறைசாரா கூட்டத்தில் டிராகி அடுத்த வாரம் பங்கேற்பார், மற்றொரு முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரி என்ரிகோ லெட்டாவுடன் இது நடைபெறும். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உர்சுலா வான் டெர் லேயனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான கட்டுமானத் தொகுதிகளை உருவாக்கும் அறிக்கைகளில் இருவரும் தங்கள் பொருளாதாரக் கண்ணோட்டங்களை வகுத்துள்ளனர். https://www.politico.eu/article/europe-needs-new-coalition-of-the-willing-regain-power-world-stage-says-mario-draghi/
  20. இலங்கை அணியினை பொறுத்தவரை சொந்த நாட்டில் விளையாடும் அனுகூலம் உள்ளது அத்துடன் குறூப் பி இல் அயர்லன்ட் மற்றும் சிம்பாவே உள்ளது, அண்மையில் சிம்பாவேயிடம் இலங்கை அணி உதை வாங்கியதாக நினைவுள்ளது சரியாக தெரியவில்லை, இவற்றினை வைத்து பார்க்கும் போது இலங்கை அணி தேர்வு போட்டிகளில் தெரிவு பெறுவதற்கு சொந்த நாட்டில் விளையாடும் அனுக்கூலமே மட்டும் சாதகமாக உள்ளது அதிர்ஸ்டம் இருந்தால் மட்டுமே தேர்வு போட்டியில் தகுதி பெறவாய்ப்புள்ளது.
  21. கமின்ஸ் ஐ பி எல் போட்டிக்காக இந்த உலக கிண்ணப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது, ரிம் டேவிட், கேசல்வூட் காயம் காரணமாக பி பி எல் போட்டியில் இடம்பெறாமலே இருந்தார்கள் (ட்ராவிஸ் கெட்டும் பி பி எல் இல் விளையாடவில்லை) அத்துடன் எல்லிஸும் இறுதி நேர போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அடம் சாம்பா பி பி எல் மற்றும் பாகிஸ்தான் போட்டித்தொடரில் காயத்தினால் வெளியேறி உள்ளார். இந்திய இலங்கை போட்டிகளில் மைதான ஈரலிப்பு ஏற்படும் அவுஸ்ரேலிய அணியில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரே உள்ளார் (சம்பா) அவரது உடற்தகுதி போட்டித்தொடர் முழுவதும் பங்குபற்றுவதனை தீர்மானிக்கும். அடுத்த முழுநேர சுழல் பந்து வீச்சாளர் கூனமென் இடது கை விரல்களால் சுழல் பந்து விசுபவர், 3 பகுதி நேர 1 இடது கை மற்றும் 2 வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மார்கஸ் ஸ்டோனிஸிற்கு பதிலாக கமரன் கிறீன் (காயம் ஏற்பட்டால்) விளையாடலாம், சேவியர் பாலட் கேசல்வூட்டிற்கு மாற்றீடாக விளையாடக்கூடும், பென் டொசஸ் இடது கை வேகப்பந்து வீச்சு எல்லிஸ் வலது கை வேகப்பந்து வீச்சு ,ஜோஸ் இங்கிலிஸ் விக்கெட் காப்பாளர், மிட்சல் மார்ஸ் அணித்தலைவர்/ ஆரம்பத்துடுப்பு அவருடன் ட்ராவிஸ் கெட் ஆரம்ப துடுப்பு. எதிர்பார்க்கும் அவுஸ்ரேலிய 11 நபர் அணி. மார்ஸ், கெட், இங்கிலிஸ், ஸ்டோனிஸ், ரென்சோ, டேவிட், மக்ஸ்வல், டோசஸ், கேசல்வூட், சம்பா, கூனமென், எலிஸ் / பார்லட். ரிம் டேவிட்டும் சுழல் பந்து வீசக்கூடியவர். முழுநேர வேகபந்து வீச்சு கேசல்வூட், டோசஸ், எல்லிஸ் இதில் எல்லிஸ் ஆட்ட நடுப்பகுதியில் பந்து வீசுவதுடன் ஆட்ட இறுதியிலும் சிறப்பாக பந்து வீசுவார் (சென்னை அணியில் விளையாடியவர்), டோசஸசும் கேசல்வுட்டும் ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களில் பந்து வீசக்கூடியவர்கள் பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டோனில் நடுப்பகுதியில் பந்து வீசுபவர்.
  22. எல்லாம் அர‌சிய‌ல் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் 2004ம் ஆண்டு முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ அறிக்கை விட்ட‌வை முர‌ளி வ‌ன்னிக்கு வ‌ந்து அங்கு உள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுக்க‌ சிங்க‌ள‌ம் போர் கொடி முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ தூக்கின‌வை த‌மிழ‌ன் என்ர‌ உன‌ர்வு இருந்த‌ ப‌டியால் தான் த‌மிழ் நாட்டு பெண்ண‌ திரும‌ண‌ம் செய்தார்............... 2009க்கு பிட்பாடு முர‌ளித‌ர‌னின் சில‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் என‌க்கு பிடிக்க‌ வில்லை..............ம‌கிந்தா கும்ப‌ல் இவ‌ரை வைத்து எதை சொல்ல‌ விரும்புகின‌மோ அதை முர‌ளித‌ர‌ன் ச‌ரியாக‌ செய்தார்............அதோட‌ சிறு வெறுப்பு இவ‌ர் மேல் ஆனால் இப்போது வாய் திற‌ப்ப‌தில்லை தானும் த‌ன்ட‌ பாடும்.........................
  23. நூற்றுக்கு நூறு உண்மை இவ‌ரின் சாத‌னையை இனி யாராலும் முடியாது.................இவ‌ர் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌ போது கூடுத‌லான‌ விளையாட்டை பார்த்து இருக்கிறேன்........ ஆனாலும் இவர் தன்னை ஒரு தமிழனாக காட்டிக் கொள்ள கொஞ்சம் பின்னடித்தார்.
  24. அந்த‌க் கால‌த்தில் அடிச்சுப் பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து ப‌ல‌ வாட்டி தோத்த‌ அணி என்றால் அது இல‌ங்கை அணியாக‌த் தான் இருக்க‌ முடியும் ப‌ல‌ வாட்டி ஆசிய‌ க‌ப் தூக்கி விட்டின‌ம் இர‌ண்டு முறை உல‌க‌ கோப்பை வென்று விட்டின‌ம்................ ப‌ழைய‌ இல‌ங்கை அணிய‌ மாதிரி இனி பார்க்க‌ முடியாது.............ப‌ல‌ ஜாம்பவாங்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌டுத்து விட்ட‌து................. இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் ச‌ரியான‌ க‌ட்டை உய‌ர‌ம் இல்லை...............அனுப‌வ‌மும் சுத்த‌மாய் இல்லை...............இன்று இங்லாந் இல‌ங்கையை சின்ன‌ ஸ்கோர் அடிச்சே ம‌ட‌க்கி விட்டின‌ம்..............இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் ப‌ல‌மான‌ அணிக‌ளிட‌ம் அடி வேண்டுவ‌து உறுதி............... ம‌லை போல் இருந்த‌ அணி இப்போது ப‌ல்லு இல்லாத‌ பாம்பு போல் ஆகி விட்ட‌து ஹா ஹா............... மார்கேட்டில் கீரை விக்க‌ விட்டால் தான் இவ‌ங்க‌ள் ஒழுங்காய் விளையாடுவாங்க‌ள்..................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.