Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இது பெப்ரவரி 19 ஆம் திகதியே முடிந்து விட்ட "சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு-International Fleet Review-2026" என்ற கண்காட்சி. இந்தக் கண்காட்சியில் பங்கு பற்றி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க் கப்பல் IRIS Dena தான் நேற்று மூழ்கடிக்கப் பட்டது. https://www.instagram.com/reel/DVdxiooEvqI/
  3. அப்பிடி நடந்தால், இந்தியாவைத் புள்ளிக்காக தெரிவு செய்த எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். புள்ளி வேணும். ஆனால் தோக்க வேணும். 🤣
  4. இது 2026 இல். ஆனால், AI பற்றி சாமான்யர்கள் நாம் கேள்விப்பட்டிராத 2020 இல், ஈரானுக்குள் AI மூலம் இயங்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தே இயக்கி ஒரு ஈரானிய அணு விஞ்ஞானி கொலை செய்யப் பட்டார்! https://www.theguardian.com/world/2020/dec/07/mohsen-fakhrizadeh-iran-says-ai-and-satellite-controlled-gun-used-to-kill-nuclear-scientist
  5. விடுவார் ...பார் மூடி வீட்டை போகவேணும்.. இதிலை இப்படியும் ஒர் உறவு இருக்கா ....பாகிஸ்தான் உறவுகளைத்தான் அங்கு கண்டேன் ..
  6. மாஷா அமினிகளின் நியாயம் என்றோ ஒருநாள் அம்பலம் ஏறியே தீரும்.
  7. அட சாமி இப்படியும் ஒரு விசயம் நடந்ததா...அம்மாளாச்சி இன்னும் என்னென்ன விசயம் வரப்போகுதோ
  8. அப்பாவி கோவிந்தன்: அப்ப எதிர் பாலினத்தவர் சுற்றுலாவை மேம்படுத்தும் கொள்கை முடிவு ஏதாவது எடுத்துள்ளீர்களா சார்😂
  9. Today
  10. நிலமை தலைகீழாயிட்டுது, இந்தியா அடுத்ததாக தயாராக நிற்கிற மாதிரி தெரிகிறது. இலங்கை பாகிஸ்தானை மட்டும் வெளியில அனுப்பவில்லை தென்னாபிரிக்காவினையும் சேர்த்து சனிப்பிணத்துடன் அனுப்பிவிட்டது. இறுதி போட்டி நியுசிலந்து இங்கிலாந்து இடையேதான் நடைபெறும் போல இருக்கிறது.
  11. நல்ல விடயம். திலீபன் வழிகாட்டி…. நல்லகண்ணு திசை காட்டி… அற்புதம்மாள், பேரறிவாளன் வாழும் உதாரணம். பிகு நான் 27 வருடம் முன்பே ஒப்புதல் எழுதி கொடுத்து விட்டேன். ஏனையோரும் செய்ய வேண்டும்.
  12. தாக்குதலுக்கு உள்ளாகிய ஈரான் போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 35 ஈரான் வீரர்களும், காத்தான்குடியில் உள்ள அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளனர். 😂
  13. இந்த கமெராக்களை பயன்படுத்தி தலைமுடியை மூடாத பெண்களை கண்டுபிடித்து இம்சித்து வந்தது ஈரான். அதை பயன்படுத்தியே கமேனி குரூப்பை போட்டிருக்கிறது இஸ்ரேல். வேலை முடிந்ததும் அதில் உள்ள பெண்கள் பற்றிய தரவுகள் அனைத்தையும் மீள பெற முடியாதவாறு அழித்து விட்டது இஸ்ரேல் என்றும் சொல்கிறார்கள். @alvayan ஏன் கன்பியூஸ்ட்?
  14. ஈரான் கப்பல்… இலங்கை கடற்பரப்பில் தாக்கப் பட்டமைக்கு, வைத்தியர் அர்ச்சுனா…. கண்டன அறிக்கை விடவில்லையா. 😂
  15. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : கன்னித் தீவு பொண்ணா… கட்டெறும்பு கண்ணா… கட்டுமர துடுப்பு போல… இடுப்பு ஆட்டுறா… இவ கள்ளுப்பான உதட்ட காட்டி… கடுப்பு ஏத்துறா… ஆண் : மத்தாப்பு போல… சிரிச்சிட்டு போனா… கித்தாப்பு எல்லாம்… மிதிச்சுட்டு போனா… ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து… என் பொண்டாட்டிய மறந்தேன்… இவ முந்தானைய மோந்து… நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்… ஆண் : மஞ்ச சீலையோடு… ஒரு மாசிக் கருவாடு… வட்டம் போட்டு ஆடு… இது வானவில்லு ரோடு… குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ… தண்ணி காட்டாதே… ஆண் : கடிச்சா கசக்காத… ஸ்வீட்டு பீடா நீ… குடிச்சா எப்போ வரும்… கோலி சோடா நீ… ஆண் : இடிச்சா உசிரு போகும்… தண்ணி லாரி நீ… அடிச்சா போதை வரும்… பன்னீர் செர்ரி நீ… ஆண் : உன் சம்மதத்த சொன்னா… என் சம்பளத்தை தருவேன்… நீ கைநழுவி போனா… நான் கண்ணகியா அழுவேன்… ஆண் : வெண்ணிலா கேக்கு… என விட்டுத்தரேன் நாக்கு… கொள்ளிக்கட்ட நாக்கு… என்ன கொப்பளமா ஆக்கு… குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி… பிச்ச கேட்காதே… ஆண் : உருட்டி விளையாடும்… தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும்… வாழமட்ட நீ… ஆண் : மணக்கும் மலையாள… கொழா புட்டு நீ… திரும்பி பார்க்காத… தெனாவட்டு நீ… ஆண் : இவ கன்னக்குழியோடு… வந்து பல்லாங்குழி ஆடு… என்ன முத்தமிட்டு மூடு… கொஞ்சம் சத்துணவு போடு…....! --- கன்னித் தீவு பொண்ணா ---
  16. முழுநிலவின் திருமுகத்தில் .......! 😘
  17. பேசாம, நிசியின் பக்கத்து நாட்டுக்காரரை தெரிவு செய்த ஆக்களுக்கு புள்ளியக் குடுத்திடுவோமா. 😉
  18. இல்லை. இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல. அப்படி கொடுக்கவும் தேவையில்லை. ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂 ஆனால் ஒரு விடயம், ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது. அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.
  19. அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?
  20. இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்ட... ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1465130008652693 👈
  21. கிந்தியாவின் அண்மைய விளையாட்டை பார்க்கும்போது இங்கிலாந்தை வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இன்றுபோல் விளையாடினால் நியூசிலாந்து கோப்பையை தூக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டிகள் முடியும்வரை கிருபன் ஜீ கைதட்டி கூப்பிட்டு நமக்கு புள்ளிகள் ஏதும் இல்லை என தெரிவிக்க போகின்றார். திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டியதுதான்.
  22. வந்து கொண்டிருக்கும் செய்தி: சைப்பிரஸ்சில் உள்ள பிரித்தானிய தளத்தை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பிகு தம்பி நீங்கள் மொசாட்டோ😂
  23. ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்... இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.