All Activity
- Past hour
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஓம்…ஆனால் ஆகும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
லேட்டாகுமா ?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விடுவார் ...பார் மூடி வீட்டை போகவேணும்.. இதிலை இப்படியும் ஒர் உறவு இருக்கா ....பாகிஸ்தான் உறவுகளைத்தான் அங்கு கண்டேன் ..
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
மாஷா அமினிகளின் நியாயம் என்றோ ஒருநாள் அம்பலம் ஏறியே தீரும்.
-
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
அண்ணனும், தம்பியும்… சிச்சுவேஷன் சாங் 😂👇
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அட சாமி இப்படியும் ஒரு விசயம் நடந்ததா...அம்மாளாச்சி இன்னும் என்னென்ன விசயம் வரப்போகுதோ
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
அப்பாவி கோவிந்தன்: அப்ப எதிர் பாலினத்தவர் சுற்றுலாவை மேம்படுத்தும் கொள்கை முடிவு ஏதாவது எடுத்துள்ளீர்களா சார்😂
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நிலமை தலைகீழாயிட்டுது, இந்தியா அடுத்ததாக தயாராக நிற்கிற மாதிரி தெரிகிறது. இலங்கை பாகிஸ்தானை மட்டும் வெளியில அனுப்பவில்லை தென்னாபிரிக்காவினையும் சேர்த்து சனிப்பிணத்துடன் அனுப்பிவிட்டது. இறுதி போட்டி நியுசிலந்து இங்கிலாந்து இடையேதான் நடைபெறும் போல இருக்கிறது.
-
` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
நல்ல விடயம். திலீபன் வழிகாட்டி…. நல்லகண்ணு திசை காட்டி… அற்புதம்மாள், பேரறிவாளன் வாழும் உதாரணம். பிகு நான் 27 வருடம் முன்பே ஒப்புதல் எழுதி கொடுத்து விட்டேன். ஏனையோரும் செய்ய வேண்டும்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
தாக்குதலுக்கு உள்ளாகிய ஈரான் போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 35 ஈரான் வீரர்களும், காத்தான்குடியில் உள்ள அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளனர். 😂
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இந்த கமெராக்களை பயன்படுத்தி தலைமுடியை மூடாத பெண்களை கண்டுபிடித்து இம்சித்து வந்தது ஈரான். அதை பயன்படுத்தியே கமேனி குரூப்பை போட்டிருக்கிறது இஸ்ரேல். வேலை முடிந்ததும் அதில் உள்ள பெண்கள் பற்றிய தரவுகள் அனைத்தையும் மீள பெற முடியாதவாறு அழித்து விட்டது இஸ்ரேல் என்றும் சொல்கிறார்கள். @alvayan ஏன் கன்பியூஸ்ட்?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஈரான் கப்பல்… இலங்கை கடற்பரப்பில் தாக்கப் பட்டமைக்கு, வைத்தியர் அர்ச்சுனா…. கண்டன அறிக்கை விடவில்லையா. 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : கன்னித் தீவு பொண்ணா… கட்டெறும்பு கண்ணா… கட்டுமர துடுப்பு போல… இடுப்பு ஆட்டுறா… இவ கள்ளுப்பான உதட்ட காட்டி… கடுப்பு ஏத்துறா… ஆண் : மத்தாப்பு போல… சிரிச்சிட்டு போனா… கித்தாப்பு எல்லாம்… மிதிச்சுட்டு போனா… ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து… என் பொண்டாட்டிய மறந்தேன்… இவ முந்தானைய மோந்து… நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்… ஆண் : மஞ்ச சீலையோடு… ஒரு மாசிக் கருவாடு… வட்டம் போட்டு ஆடு… இது வானவில்லு ரோடு… குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ… தண்ணி காட்டாதே… ஆண் : கடிச்சா கசக்காத… ஸ்வீட்டு பீடா நீ… குடிச்சா எப்போ வரும்… கோலி சோடா நீ… ஆண் : இடிச்சா உசிரு போகும்… தண்ணி லாரி நீ… அடிச்சா போதை வரும்… பன்னீர் செர்ரி நீ… ஆண் : உன் சம்மதத்த சொன்னா… என் சம்பளத்தை தருவேன்… நீ கைநழுவி போனா… நான் கண்ணகியா அழுவேன்… ஆண் : வெண்ணிலா கேக்கு… என விட்டுத்தரேன் நாக்கு… கொள்ளிக்கட்ட நாக்கு… என்ன கொப்பளமா ஆக்கு… குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி… பிச்ச கேட்காதே… ஆண் : உருட்டி விளையாடும்… தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும்… வாழமட்ட நீ… ஆண் : மணக்கும் மலையாள… கொழா புட்டு நீ… திரும்பி பார்க்காத… தெனாவட்டு நீ… ஆண் : இவ கன்னக்குழியோடு… வந்து பல்லாங்குழி ஆடு… என்ன முத்தமிட்டு மூடு… கொஞ்சம் சத்துணவு போடு…....! --- கன்னித் தீவு பொண்ணா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முழுநிலவின் திருமுகத்தில் .......! 😘
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பேசாம, நிசியின் பக்கத்து நாட்டுக்காரரை தெரிவு செய்த ஆக்களுக்கு புள்ளியக் குடுத்திடுவோமா. 😉
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இல்லை. இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல. அப்படி கொடுக்கவும் தேவையில்லை. ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂 ஆனால் ஒரு விடயம், ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது. அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்ட... ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1465130008652693 👈
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிந்தியாவின் அண்மைய விளையாட்டை பார்க்கும்போது இங்கிலாந்தை வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இன்றுபோல் விளையாடினால் நியூசிலாந்து கோப்பையை தூக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டிகள் முடியும்வரை கிருபன் ஜீ கைதட்டி கூப்பிட்டு நமக்கு புள்ளிகள் ஏதும் இல்லை என தெரிவிக்க போகின்றார். திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டியதுதான்.
-
யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது
- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
வந்து கொண்டிருக்கும் செய்தி: சைப்பிரஸ்சில் உள்ள பிரித்தானிய தளத்தை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பிகு தம்பி நீங்கள் மொசாட்டோ😂- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்... இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இருக்கலாம். ஆனால் இது அவ்வளவு இலகுவானதல்ல. மேலதிக விபரங்கள் சில. ஈரான் நிலகீழ் மிசைல் ஏவுதளங்களை சற்று நேர்ந்த்துக்கு முன் பாவிக்க ஆரம்பித்துள்ளதாம். இது நில மேல் தளங்கள் அதிக பாதிப்பை சந்தித்தை உறுதி செய்கிறன. இவை தாக்குதலில் ஈடுபடுவதை இவற்றின் இருப்பிடங்களை காட்டி கொடுக்குமாம். ஆனால் நிலக் கீழ் தளங்கள் 500 மீட்டருக்கும் கீழாக உள்ளனவாம். இவை அமரிக்காவின் 90 மீட்டர் மட்டுமே செல்லும் பங்கர் பஸ்டர் குண்டுகளால் தாக்கபட இயலாதனவாம். அதேபோல் கெமிக்கல் தாக்குதலில் இருந்தும் தற்காக்க வல்லனவாம். ஆனால் விசேட படை இறங்கி தாக்குவது, வாயில்களை அடைக்கும் விதமாக தாக்குவது, மின், தண்ணீர் சப்ளையை தாக்குவது என இவற்றை தாக்க/ முடக்க வழி இருக்கும் என நினைக்கிறேன். இஸ்ரேல் காரன் இப்பவே என்ன செய்வது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருப்பான். அண்ணை கூல் டவுண் 😂 இது போர் ஒத்திகை அல்ல, பல நாடுகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்றும் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் பின் வாங்கியதாம்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஏற்கனவே பெற்றோல் இல்லாம பிதுங்கி கிடக்குறம். இதுல இது வேறயா எனக்கென்னமோ கோர்த்து விட்டு கும்மியடிக்க போறாங்க போல இருக்கு எதுக்கும் ஒரு பங்கர வெட்டுவம் ட்ரம் அங்கிள் இங்கால திருப்பிடாதீங்க தெய்வமே🙄🙄 Jeyrajan Rajan- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
காத்தான்குடி ஈச்சம்பழ இணையமைச்சரும் அதில் பயணம்செய்ய தீர்மானித்து பின் பின்வாங்கியிருந்தாராம். - ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.