All Activity
- Past hour
-
றோசா முள்ளா? மலரா??
றோசா முள்ளு குத்தி சிறி அண்ணா மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றாரா அவர் தொழில்சாலை பாரிய விபத்தையே வெற்றியுடன் கடந்து வந்தவர் 💪 இதை சுலபமாக கடந்து வருவார் விரைவில் நலபெற வாழ்த்துக்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீட்டோடு நாயையும் கொடுத்திட்டு வந்திட்டீர்களே. பிஸ்கட்டாவது வைத்திருக்கிறீர்களா? போன உடனே நாய் வாலை ஆட்டுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூப்பர்8க்கு போன அணிகளில் இதுவரை கோப்பை தூக்காத அணிகள் நியுசிலாந் தென் ஆபிரிக்கா சிம்பாவே இந்த மூன்று நாடுகள் தான் இன்னும் கோப்பை தூக்க வில்லை தென் ஆபிரிக்காவுக்கும் நியுசிலாந்துக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல பாப்போம் இந்த முறையாவது வெல்லுகினம்மான்னு......................................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வருன் சக்கரவத்தியின் பந்துக்கு எதிர் அணி வீரர்களால் அடிக்க முடிய வில்லை.................நம்பிக்கை நச்சத்திர சுழல் பந்து வீச்சாளர்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிரிக்கேட் உலகை அவுஸ்ரேலியா மிரட்டின காலம் மாறிப் போச்சு................ஜபிஎல் வருகையோட இந்தியா கிரிக்கேட்டில் அசுர வளர்ச்சி...............இந்தியா தேர்வுக்குழுவுக்கு தான் குழப்பம் எந்த வீரர்களை தெரிவு செய்வது என....................இரண்டு பலமான தேசிய அணிய உருவாக்கலாம் இந்தியாவில் அப்படி பல திறமையான வீரர்கள்.......................இலங்கையில் வீரர்களுக்கு பஞ்சம்😄😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவும் இரண்டு முறை 50ஓவர் உலக கோப்பை வென்றவை இரண்டு முறை 20ஓவர் உலக கோப்பை வென்றவை................ இந்தியாவும் வெஸ்சின்டீஸ் அணிய போல கோப்பை இரண்டோட நிக்கினம்😄😛..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளும் அவுஸ்ரேலியா சூப்பர்8க்கு போகும் என தெரிவு செய்தவை............அவுஸ்ரேலியா கோப்பையை வெல்லும் என்று சிலர் கணித்து இருந்தவை நான் பாக்கிஸ்தானை நம்பி பாக்கிஸ்தானை தெரிவுப்செய்தேன் பாக்கிஸ்தான் சூப்பர்8க்கு வந்துட்டு பாக்கிஸ்தானின் பலம் பந்து வீச்சு..............மட்டையடி வீரர்களும் தங்கட கடமையை சரியா செய்தால் பாக்கிஸ்தான் பினல் வரை வர வாய்ப்பு இருக்கு பாப்போம் சனிக் கிழமை எப்படி விளையாடுகினம் என்று.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆருக்கோ வெருட்டல் மாதிரிக் கிடக்கு. மேலே நிக்கிறவை பாடு திண்டாட்டம் போல கிடக்கு. 😁 எனக்கென்டா..... உங்களுக்குத்தான் ஏதோ சொல்றாரோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிரிக்கேட் விளையாட்டு உடலுக்கும் நல்லம் உடல் பயிற்ச்சி செய்த மாதிரியும் இருக்கும் ஓடி போய் பந்தை பொருக்குவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லம்😄...........................
-
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
முதலில் சிறைக்குள் போட்டார்கள் இவரை, இனிமேல் பைத்தியத்திற்கு மருத்துவம் பாக்க வைத்தியசாலையில் அனுமதிப்பார்கள். பாவம், ஜனாதிபதி கனவில் சிறைக்கு சென்றார், இப்போ விரக்தியில் சித்தம் கலங்கி மாற்றி மாற்றி பேசுகிறார். ஆமாம், இவருக்கு வாக்களிக்க சொல்லிய கட்சிதான் இன்று சிறிதரனை கட்சியிலிருந்து பதவி நீக்கியுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்னுடைய நிலைமை படு மோசம்!அவுசை நம்பி மோசம் போய்விட்டேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை கப்டனை அணியில் இருந்து நீக்கனும்..............இங்லாந் தொடரில் சுதப்பல் உலக கோப்பை தொடரில் சுதப்பல்............. இன்று நடந்த போட்டியில் வெய்யிலை காண வில்லை சிலது அதனால் பிச்சில் மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ தெரியாது இலங்கை அணியில் இளம் சுழல் பந்து வீச்சாளர் டுனித் வில்லஹல நல்லா சுழட்டி போடக் கூடியவர் இன்று அவரால் ஒரு விக்கேட் தான் எடுக்க முடிந்து....................... பெடியன் கடசி நேரம் வந்து மட்டையால் அடிச்சு 178ரன்ஸ்ச உயர்த்தி விட்டது...................
-
அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி
எங்கு போய் எதை கதைக்கிறார்கள்,இவர்கள் யார்? இவர்களை நியமித்தது யார்? முன்னைய ஜனாதிபதிகள் செய்த தவறுகளை இவர்களிடம் போய் ஏன் தெரிவிக்கவில்லை? இவர்கள் மகா நாயக்கர்களா அரசாங்கத்தை கட்டுப்படுத்துபவர்களா, மத போதனை செய்பவர்களா அரசியல் செய்பவர்களா? இவர்கள் அரசியல் செய்வதென்றால் விகாரைகளை இழுத்து மூடுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபால் மற்றும் கனடா ஆரம்ப சுற்றுப் போட்டியில் வென்று இருந்தால் புள்ளி பட்டியலில் நான் முன்நிலையில் தொடர்ந்து நின்று இருப்பேன்...................நேபால் இத்தாலியிடம் படு தோல்வி கனடா ஐக்கிய அமீரகம் அணிய வெல்ல வேண்டிய மைச்சை கடசி 4ஓவரில் சுதப்பினதால் தோல்வி............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பழைய நினைவுகள்..............அந்த கோயில் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்....................எங்கட ஊர் கோயில்லை போன வருடம் இந்த நிகழ்ச்சி நடந்தது அண்ணா🙏....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம். 'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள். இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள். யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே கோப்பை வெல்ல வாய்ப்பு மிக மிக குறைவு முன்னைய சம்பியன் அணி இரண்டுக்கும் நல்ல சாத்து சாத்தி விட்டினம் ஆரம்ப சுற்றுப் போட்டியில் ஹா ஹா மகிழ்ச்சி மகிழ்ச்சி😍😍😍😍😍😍😍..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளையான் விளையாட்டு முடிந்த பின் தான் சூப்பர்8 போட்டி விறுவிறுப்பாக இருக்கும் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் சின்ன அணிகளில் சிம்பாவே மற்றும் அமெரிக்கா அணி தான் நல்லா விளையாடினவை.................மற்ற அணிகளின் விளையாட்டு எதிர் பார்த்த மாதிரி விளையாட வில்லை சின்ன அணிகள் தானே சில காலம் எடுக்கும் பெரிய அணிகளுக்கு தொல்லை கொடுக்க.................................
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது முன்பே தெரிந்தது தான் லொள்😄😛..............- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம் என்னைய குண்டைதூக்கிப் போடுறியள் ... நாளைக்கே என் பதவி இறக்கநாளை வைத்திடலாமா....கிருபன் ஜீ இவ்வளவு நாளும் முதல்வராக வைத்திருந்ததிற்கு நன்றி- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை கப்டனை உண்மையில் அணியில் இருந்து நீக்கனும்..............அவர் விளையாடின 4விளையாட்டில் பெரிசா சாதிக்க வில்லை சுழல் பந்து வீச்சாளர் மதெஷனா இவர் இலங்கை அணிக்கு விளையாட வந்த போது நல்லா பந்து போட்டார் இப்போது இவரின் பந்து சுழல் பந்து சரி இல்லை அதிக ரன்ஸ்ச விட்டு கொடுக்கிறார் விக்கேட் பெரிதா எடுப்பதில்லை....................இவருக்கு சிறு ஓய்வு கொடுத்தால் பழைய படி நல்லா விளையாடுவார்............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசியிருந்தனர், இலங்கை அணி புத்திசாதுரியமாக இறுதி ஓவர்களை சுழல் பந்து வீச்சிற்கு பயன்படுத்தினார்கள், அது ஒரு துணிச்சலான சிறப்பான முடிவாக கருதுகிறேன். இலங்கை அணி கடினமான புதிய பந்தில் நல்ல சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தார்கள் 1-6 ஓவர்கள் விக்கெட் இழப்பில்லாமல் 60 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தார்கள் (55 ஓட்டம் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என கருதியிருந்தேன்). சிம்பாவே 1-6 ஓவர்களுக்கு 55 ஓட்டங்களை விக்கட் இழப்பின்றி எடுத்திருந்தது. இலங்கை அணியில் துடுப்பாட்ட மத்திய வரிசை ஆடுகளத்தின் போக்கினை பந்து மாற்றத்திற்கேற்ப உள்வாங்க சிரமப்பட்டாலும் சிறப்பாக செயற்பட்டார்கள், இந்த போட்டியில் தோல்வியினடிப்படையில் இலங்கை அணியினை பார்க்கவில்லை மாறாக அதன் ஏதுவான நிலைக்கு சிறப்பாகவே செயற்பட்டதாக கருதுகிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா அணிக்கு சூப்பர்8க்கு போகும் வாய்ப்பு கிடைச்சு இருந்தால் இந்த உலக கோப்பையில் அமெரிக்கா வீரர் தான் அதிக விக்கேட் எடுத்து இருப்பார் ஏராளன் அண்ணா இவரின் பந்து வீச்சு பாராட்ட தக்கது 4விளையாட்டில் விளையாடி 13விக்கேட்😍.......................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.