அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அறிவால் உணர்ந்து மறுபடியும் ஓத முடியாத உன்னதம் கொண்டது மணிவாசகர் தழிழ் அறிவு.. . . . . . . . . . . உலகத்தில் கடினமான பணி, மணிவாசக சுவாமிகளின் ஆற்றலை படித்தும், கேட்டும் உள்ளபடி புரிவது, ஆனால் அதைவிடக் கடினமான பணி அவரது அறிவாற்றலை மற்றவருக்கு விளங்கும்படியாக எடுத்துரைப்பது. கடவுளை எப்படி எடுத்துரைப்பது.. ? உலக அறிஞர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சவால். அதனால்தான் இறைவனை உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவன் என்றார் சேக்கிழார். அப்படிப்பட்ட ஓத முடியாத இறைவனை தன் தமிழால் ஓத முடியுமென்று காட்டியவரே மணிவாசகர். ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..! – இது கடவுளுக்கு அவர் தந்த விளக்கம். ஆழத்தின் கடைசி அந்தத்தில் இருக்கும் அணு.. அதே அணு அகலத்தின் கடைசியான ஈர் அந்தங்க…
-
- 0 replies
- 5k views
-
-
பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்... ”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந…
-
- 1 reply
- 754 views
-
-
காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடம் சென்ற 2011-12ம் நிதியாண்டில், காற்றாலை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அதன் வாயிலாக மின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு:இதே காலத்தில், நாடு தழுவிய அளவில், காற்றாலை வாயிலாக கூடுதலாக 3,200 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறன் அதிகரித்துக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது. இதையடுத்து, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தில், காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் பெறும் வகையில், 1,087 மெகா வாட் அளவிற்கு அவற்றின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத…
-
- 3 replies
- 1.2k views
-
-
சற்கரநாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கென Tek Robotic Mobilization Device என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளைப் போல் அமர்ந்த நிலையில் அல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது இச்சாதனம். வீடியோ விளக்கம் இங்கே.. http://youtu.be/_gb5poTdUMg http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 695 views
-
-
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (Bio-Chemical) முறையாகும். இம்முறை Bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
காலநிலை மாற்றம் Eff ects of Climate Changes உலகின் காலநிலையில் பாரிய மாற்றங்கள் காலம் காலமாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதை உயிர்ச் சுவடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றங்களினால் புவியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல், மானிடவியல் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டறிந்த சான்றுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புவிச்சரிதவியல் காலத்தில் பனியுகம் அல்லது பனிக்காலம் காணப்பட்டு இருந்தன என்பதை நிருபிக்க, மிகப் பழையபாறைகள் சான்றுகளாக உள்ளன. இதனை விட தாவர விலங்குகளின் பரவல், ஏரி – கடல்களின் மட்ட மாற்றங்கள் போன்றவையே போதிய சான்றுகளாக விளங்குகின்றன. மிகப் பழமையானவை என அறியப்பட்ட பாறைகள் ஏறக்க…
-
- 0 replies
- 6k views
-
-
2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
-
- 3 replies
- 869 views
-
-
புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம்: சாத்தியப்படக்கூடியதா? இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும…
-
- 3 replies
- 1.2k views
-
-
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபன…
-
- 12 replies
- 12.8k views
-
-
******************************** கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. ********************************* அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் ********************************* திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில…
-
- 0 replies
- 2.7k views
-
-
கனடாவின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனமான 'ரிசெர்ச் இன் மோசன்' (Research In Motion) ஒரு உலகப்பெயர் பெற்ற நிறுவனம். பொதுவாக இந்த நிறுவனத்தை 'பிளாக் பெரி' செய்யும் நிறுவனமாக பலருக்கும் தெரியும். இந்த நிறுவனம் கடந்தகாலத்தில் வளர்ந்து அதன் ஒரு பங்கு 140 அமரிக்க டாலர் வரை சென்றது. இன்று அதன் பங்கு அண்ணளவாக 15 டாலர்கள். என்ன நடந்தது? இதனை ஆரம்பித்தவர்கள் இருவர். கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள வாட்டர்லூ என்ற நகரத்தில் அங்குள்ள பிரபல பொறியியல் கல்லூரியை மையமாக வைத்து இது ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டது. ஆனால், பின்னர் அதே சந்தைக்குள் வந்த ஆப்பிள் நிறுவனம் பலமான அழகான பொருட்களை தயாரித்து சந்தைக்குள் அறிமுகப்ப…
-
- 4 replies
- 890 views
-
-
-
பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…
-
- 1 reply
- 4.4k views
-
-
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது - வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்ப…
-
- 2 replies
- 1k views
-
-
அண்டார்டிகாவில் மர்மமான முறையில் கடல் நீர் வற்றுகிறது: அதிர்ச்சி தகவல் [ Tuesday, 27 March 2012, 11:05.42 AM. ] அண்டார்டிகா பகுதியில் ஆழத்தில் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆனால் பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 788 views
-
-
உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது. பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்…
-
- 2 replies
- 870 views
-
-
ஐபேட்டை பயன்படுத்தி அசத்தும் பிரசன்டேஷன் - வீடியோ Monday, 26 March 2012 10:40 4தமிழ்மீடியாவின் பொழுதுபோக்கு பகுதியில் ஐபோன் 5 , ஐபேட் 3 வெளிவர முன்னரே அவற்றில் எப்படியெல்லாம் வசதிகள் கிடைக்கும், அதன் வடிவமைப்பு எப்படி என்றெல்லாம் ஏராளமான வீடியோக்கள் படங்கள் வெளிவந்து அட ஐபேட் 3 இல் இவைகூட சாத்தியமா என ஆச்சரியமளிக்கின்றது என்ற வீடியோப் பதிவை படித்திருப்பீர்கள். அதன் இணைப்பு இங்கே - http://bit.ly/GTlIwU தற்போது ஸ்கேன்டினேவியனில் ஐபேட்களைப் முழுமையாக பயன்படுத்தி எப்படி ஒரு பிரஸன்டேஷனை செய்ய முடியும் என்பதை மாயஜாலத்துடன் இணைத்து அசத்துகின்றார்கள் இருவர். வீடியோவைப் பார்வையிட இங்கே ப்ரமோத்தீஸ் மிரட்டும் ட்ரைலர் கடலில் மூழ்கி…
-
- 0 replies
- 749 views
-
-
உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால் எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில் மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள் மின் சக்தியாக்கம் (Re-charge) பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கப் போகிறது. இன்று இணைய உலகில்... தொடர்பாடல் உலகில்.. உங்களை இன்னொருவரோடு.. ஏன் இந்த உலகின் ஒவ்வொரு மூலையோடும் இணைப்பதில் வெற்றியோடு பங்களிக்கும் வயர்லெஸ்.. தொழில்நுட்பம்.. நாளை உங்களை.. உலகை ஆளப் போகும் Wifey ஆகப் போகிறது..! …
-
- 2 replies
- 797 views
-
-
Audi TT கார்கள் இந்தியாவில் அறிமுகம் ஜெர்மனியைச் சேர்ந்த Audi நிறுவனம் கார்கள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது, இந்நிறுவனம் 'Audi TT' என்ற தனது மாடலை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய கார் குறித்து ஆடி இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறுகையில் , ஆடி TT கார் இரண்டு கதவுகளுடைய ஸ்போர்ட்ஸ் வகைக் காராகும். இந்தியாவில் வரும் ஜூன் மாதம் முதல், இந்த 'Audi TT' கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்தப் புதிய காரில், 2.0 DFSI எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரை இயக்கிய 5.6 நொடிகளில், 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புறங்கள் காண்போரைக் கவரும் வகையில், நேர்த்தியாக வடிவ…
-
- 0 replies
- 651 views
-
-
உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Wednesday, 14 March 2012 07:34 மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும். பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது. அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களு…
-
- 0 replies
- 741 views
-
-
எத்தனை கார் மாடல்கள் வந்தாலும் பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் காரின் வகைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு. ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் “ரன் ப்ளாட்(Run Flat Tires)” டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் டயர் விஷயத்தி…
-
- 0 replies
- 873 views
-
-
. அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ( Game Theory ). இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும். விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின் பயன்பாடு பல நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி உள்ள நிலையிலும்.. நீண்ட கால நோக்கில்.. இந்த உலோகங்களில் ஏற்படும் தேய்மானம் காரணமாக உருவாகும் நுண் உலோகத் துகள்கள் தசை.. எலும்பு.. மற்றும் நரம்புப் பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. உலோக - உலோக மூட்ட…
-
- 5 replies
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழத்திற்கு மலிவான தொலைபேசி பாவனை முறை ஏதேனுமிருந்தால் தயவுடன் சொல்லுங்கோ,--
-
- 5 replies
- 1.1k views
-
-
வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான். http://youtu.be/s9q5bkD8HWk அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு சமுத்திரங்களுக்கு அடியில் செல்லத்தக்க ஒருவர் பயணிக்கக் கூடிய கடலடி விமானத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ள அவர் அதன் மூலம் சமுத்திரங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் நாம் காணா உலகை நமக்கு காட்ட போகிறார். விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆகும் செலவை விட கடலுக்கு …
-
- 6 replies
- 1.2k views
-