Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by akootha,

    ஐபோன் அப்ஸ் எழுதுங்கோ! ஆறாம் வகுப்பு பையனே எழுதுகிறான்.

    • 2 replies
    • 992 views
  2. கனடாவின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனமான 'ரிசெர்ச் இன் மோசன்' (Research In Motion) ஒரு உலகப்பெயர் பெற்ற நிறுவனம். பொதுவாக இந்த நிறுவனத்தை 'பிளாக் பெரி' செய்யும் நிறுவனமாக பலருக்கும் தெரியும். இந்த நிறுவனம் கடந்தகாலத்தில் வளர்ந்து அதன் ஒரு பங்கு 140 அமரிக்க டாலர் வரை சென்றது. இன்று அதன் பங்கு அண்ணளவாக 15 டாலர்கள். என்ன நடந்தது? இதனை ஆரம்பித்தவர்கள் இருவர். கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள வாட்டர்லூ என்ற நகரத்தில் அங்குள்ள பிரபல பொறியியல் கல்லூரியை மையமாக வைத்து இது ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டது. ஆனால், பின்னர் அதே சந்தைக்குள் வந்த ஆப்பிள் நிறுவனம் பலமான அழகான பொருட்களை தயாரித்து சந்தைக்குள் அறிமுகப்ப…

    • 4 replies
    • 891 views
  3. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது - வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்ப…

  4. அண்டார்டிகாவில் மர்மமான முறையில் கடல் நீர் வற்றுகிறது: அதிர்ச்சி தகவல் [ Tuesday, 27 March 2012, 11:05.42 AM. ] அண்டார்டிகா பகுதியில் ஆழத்தில் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆனால் பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். …

    • 0 replies
    • 788 views
  5. அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார். இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம். 1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகு…

    • 5 replies
    • 2.1k views
  6. உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது. பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்…

  7. ஐபேட்டை பயன்படுத்தி அசத்தும் பிரசன்டேஷன் - வீடியோ Monday, 26 March 2012 10:40 4தமிழ்மீடியாவின் பொழுதுபோக்கு பகுதியில் ஐபோன் 5 , ஐபேட் 3 வெளிவர முன்னரே அவற்றில் எப்படியெல்லாம் வசதிகள் கிடைக்கும், அதன் வடிவமைப்பு எப்படி என்றெல்லாம் ஏராளமான வீடியோக்கள் படங்கள் வெளிவந்து அட ஐபேட் 3 இல் இவைகூட சாத்தியமா என ஆச்சரியமளிக்கின்றது என்ற வீடியோப் பதிவை படித்திருப்பீர்கள். அதன் இணைப்பு இங்கே - http://bit.ly/GTlIwU தற்போது ஸ்கேன்டினேவியனில் ஐபேட்களைப் முழுமையாக பயன்படுத்தி எப்படி ஒரு பிரஸன்டேஷனை செய்ய முடியும் என்பதை மாயஜாலத்துடன் இணைத்து அசத்துகின்றார்கள் இருவர். வீடியோவைப் பார்வையிட இங்கே ப்ரமோத்தீஸ் மிரட்டும் ட்ரைலர் கடலில் மூழ்கி…

    • 0 replies
    • 749 views
  8. Started by nedukkalapoovan,

    உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால் எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில் மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள் மின் சக்தியாக்கம் (Re-charge) பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கப் போகிறது. இன்று இணைய உலகில்... தொடர்பாடல் உலகில்.. உங்களை இன்னொருவரோடு.. ஏன் இந்த உலகின் ஒவ்வொரு மூலையோடும் இணைப்பதில் வெற்றியோடு பங்களிக்கும் வயர்லெஸ்.. தொழில்நுட்பம்.. நாளை உங்களை.. உலகை ஆளப் போகும் Wifey ஆகப் போகிறது..! …

  9. Audi TT கார்கள் இந்தியாவில் அறிமுகம் ஜெர்மனியைச் சேர்ந்த Audi நிறுவனம் கார்கள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது, இந்நிறுவனம் 'Audi TT' என்ற தனது மாடலை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய கார் குறித்து ஆடி இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறுகையில் , ஆடி TT கார் இரண்டு கதவுகளுடைய ஸ்போர்ட்ஸ் வகைக் காராகும். இந்தியாவில் வரும் ஜூன் மாதம் முதல், இந்த 'Audi TT' கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்தப் புதிய காரில், 2.0 DFSI எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரை இயக்கிய 5.6 நொடிகளில், 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புறங்கள் காண்போரைக் கவரும் வகையில், நேர்த்தியாக வடிவ…

    • 0 replies
    • 652 views
  10. வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாகதான் இருக்கின்றது என தெரிகிறது. விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது. ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது…………… கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது …

  11. உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Wednesday, 14 March 2012 07:34 மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும். பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது. அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களு…

  12. ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது. ஒளிக்கு திணிவில்லை என்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார். வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர். ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்க முடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை…

    • 11 replies
    • 3.8k views
  13. எத்தனை கார் மாடல்கள் வந்தாலும் பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் காரின் வகைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு. ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் “ரன் ப்ளாட்(Run Flat Tires)” டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் டயர் விஷயத்தி…

    • 0 replies
    • 873 views
  14. . அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ‍( Game Theory ). இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும். விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு ப…

  15. இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின் பயன்பாடு பல நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி உள்ள நிலையிலும்.. நீண்ட கால நோக்கில்.. இந்த உலோகங்களில் ஏற்படும் தேய்மானம் காரணமாக உருவாகும் நுண் உலோகத் துகள்கள் தசை.. எலும்பு.. மற்றும் நரம்புப் பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. உலோக - உலோக மூட்ட…

  16. வேர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் Richard Branson இன்று உலகின் பார்வையில் முக்கியமானவராக திகழ்கிறார். காரணம் அவர் வேர்ஜின் நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை மனித சமூகத்திற்கு கையளிப்பது தான். http://youtu.be/s9q5bkD8HWk அந்த வகையில் விண்வெளிக்கு சுற்றுலாச் செல்லத்தக்க விண்ணோடம் ஒன்றை தயாரித்து வேர்ஜின் நிறுவனம் சார்பாக இயக்கத் திட்டமிட்டுள்ள றிசாட், தற்போது மனிதன் செல்ல முடியாதிருந்த அளவு ஆழத்திற்கு சமுத்திரங்களுக்கு அடியில் செல்லத்தக்க ஒருவர் பயணிக்கக் கூடிய கடலடி விமானத்தை கண்டுபிடித்து வடிவமைத்துள்ள அவர் அதன் மூலம் சமுத்திரங்களுக்கு அடியில் புதைந்திருக்கும் நாம் காணா உலகை நமக்கு காட்ட போகிறார். விண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆகும் செலவை விட கடலுக்கு …

    • 6 replies
    • 1.2k views
  17. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்…

    • 1 reply
    • 1.1k views
  18. பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபன…

  19. சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது. அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் ப…

    • 2 replies
    • 1.2k views
  20. அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் அண்டார்டிகா தென் துருவக் கண்டத்தின் விளிம்புப் பகுதிகளில் அந்த இடத்துக்குச் சொந்தமில்லாத வேற்றுக் கண்டத் தாவரங்கள் வளரத் துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறாக அந்த இடத்தில் முளைக்க ஆரம்பித்துள்ள தாவரங்களில் பல அண்டார்டிகா செல்லும் விஞ்ஞானிகள் சுற்றுலாப் பயணிகளின் ஆடையில் ஒட்டியிருந்த மகரந்தம் மற்றும் விதைகளால் தோன்றியவை என்றும், அறியாமல் இவர்கள் இத்தாவரங்களை இங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அண்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரும்பான்மையான இடங்கள் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. ஆனால் உறைபனி இல்லாத ஒரு சில இடங்களில், குறிப்பாக தென்னமெரிக்க கண்டத்தை அருகாமை வரை செல்லும் வால் போன்ற …

  21. மின்னஞ்சலைக் கண்டு பிடித்த தமிழன் சிவா ஜயாத்துரை என்னும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் மின்னஞ்சலைக் கண்டு பிடித்தவர் 1978 இவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த கண்டு பிடிப்பை செய்திருக்கின்றார். இவரை பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வந்திருக்கின்றது ஆனால் இவரைப் பற்றி ஒரு தமிழ் ஊடகங்களிலும் வரவில்லை அது ஏன் என்று தெரியவில்லை ? இவருக்கு தமிழ் பேசத் தெரியுமா என்பது பற்றி எல்லாம் எமக்கு தெரியாது. ஆனால் ஒரு தமிழன் என்பதால் அவர் பற்றி இங்கு தருகின்றோம். http://www.eelamview...hiva-ayyadurai/ V. A. Shiva Ayyadurai (born December 2, 1963 in Tamil Nadu, India) is an American scientist and entrepreneur. He is currently a…

  22. கூகிளின் விஞ்ஞான கூடல் 2012 எமது சிறுவர்/சிறுமியர்கள் கூட இதில் பதிந்து தமது விஞ்ஞான திட்டங்களை சமர்ப்பிக்கலாம். பரிசுகளை வெல்ல சந்தர்ப்பம் கிடைப்பதுடன் அவர்களின் ஆற்றலையும் அதிகரிக்க வழிவகுக்கும். All entries must be submitted by 1 April 2012. Get up and running by registering today. http://www.google.com/events/sciencefair/index.html

    • 0 replies
    • 792 views
  23. Started by ஈசன்,

    . $35 குறுங்கணனி சந்தையில் வந்துள்ளது. லைனெக்ஸ் இயக்கி மென்பொருளினால் இயக்கபடலாம். பின்வருவனவற்றை இதன் மூலம் செய்யலாம். 1.உயர் திறன் (HD) கானொலியை தொலைக்காட்சியுடன் இணைத்துப் பார்க்கலாம். 2.வலைப்பின்னல் வழங்கியாகப் (Network Server - NAS) பாவிக்கலாம். 3.சாதாரண கணனிக்குரிய பெரும்பாலான தொழிற்பாடுகள். 4.தொலைபேசி அஞ்சல் பெட்டியாக (Voice Mail Box) மிகக் குறைந்த மின்சக்தியைப் பாவிக்கின்றது. கைத்தொலைபேசியின் மின் வழங்கியின் மூலம் வேலை செய்கிறது. http://www.zdnet.com...ould-care/10458

  24. இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் பெரும்பாலானவர்களின் தெரிவாகக் திகழ்வது VLC Media Player மென்பொருளாகும். இம் மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை இது எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் இருந்த சில கோளாறுகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இது VLC2.0 "Two Flower" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்: மீடியோ கோப்புக்களை வேகமாக திறந்து நமக்கு வேகமாக காட்டுகிறது. புதிய வீடியோ போர்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs சிறு சிறு பிழைகள் பலவற்றை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி …

  25. நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.