அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது. அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
மின்னஞ்சலைக் கண்டு பிடித்த தமிழன் சிவா ஜயாத்துரை என்னும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் மின்னஞ்சலைக் கண்டு பிடித்தவர் 1978 இவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த கண்டு பிடிப்பை செய்திருக்கின்றார். இவரை பற்றிய செய்திகள் பல ஊடகங்களில் வந்திருக்கின்றது ஆனால் இவரைப் பற்றி ஒரு தமிழ் ஊடகங்களிலும் வரவில்லை அது ஏன் என்று தெரியவில்லை ? இவருக்கு தமிழ் பேசத் தெரியுமா என்பது பற்றி எல்லாம் எமக்கு தெரியாது. ஆனால் ஒரு தமிழன் என்பதால் அவர் பற்றி இங்கு தருகின்றோம். http://www.eelamview...hiva-ayyadurai/ V. A. Shiva Ayyadurai (born December 2, 1963 in Tamil Nadu, India) is an American scientist and entrepreneur. He is currently a…
-
- 7 replies
- 1.7k views
-
-
அண்டார்டிகாவில் வேற்றுக் கண்டத் தாவரங்கள் அண்டார்டிகா தென் துருவக் கண்டத்தின் விளிம்புப் பகுதிகளில் அந்த இடத்துக்குச் சொந்தமில்லாத வேற்றுக் கண்டத் தாவரங்கள் வளரத் துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறாக அந்த இடத்தில் முளைக்க ஆரம்பித்துள்ள தாவரங்களில் பல அண்டார்டிகா செல்லும் விஞ்ஞானிகள் சுற்றுலாப் பயணிகளின் ஆடையில் ஒட்டியிருந்த மகரந்தம் மற்றும் விதைகளால் தோன்றியவை என்றும், அறியாமல் இவர்கள் இத்தாவரங்களை இங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அண்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரும்பான்மையான இடங்கள் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. ஆனால் உறைபனி இல்லாத ஒரு சில இடங்களில், குறிப்பாக தென்னமெரிக்க கண்டத்தை அருகாமை வரை செல்லும் வால் போன்ற …
-
- 1 reply
- 785 views
-
-
கூகிளின் விஞ்ஞான கூடல் 2012 எமது சிறுவர்/சிறுமியர்கள் கூட இதில் பதிந்து தமது விஞ்ஞான திட்டங்களை சமர்ப்பிக்கலாம். பரிசுகளை வெல்ல சந்தர்ப்பம் கிடைப்பதுடன் அவர்களின் ஆற்றலையும் அதிகரிக்க வழிவகுக்கும். All entries must be submitted by 1 April 2012. Get up and running by registering today. http://www.google.com/events/sciencefair/index.html
-
- 0 replies
- 791 views
-
-
. $35 குறுங்கணனி சந்தையில் வந்துள்ளது. லைனெக்ஸ் இயக்கி மென்பொருளினால் இயக்கபடலாம். பின்வருவனவற்றை இதன் மூலம் செய்யலாம். 1.உயர் திறன் (HD) கானொலியை தொலைக்காட்சியுடன் இணைத்துப் பார்க்கலாம். 2.வலைப்பின்னல் வழங்கியாகப் (Network Server - NAS) பாவிக்கலாம். 3.சாதாரண கணனிக்குரிய பெரும்பாலான தொழிற்பாடுகள். 4.தொலைபேசி அஞ்சல் பெட்டியாக (Voice Mail Box) மிகக் குறைந்த மின்சக்தியைப் பாவிக்கின்றது. கைத்தொலைபேசியின் மின் வழங்கியின் மூலம் வேலை செய்கிறது. http://www.zdnet.com...ould-care/10458
-
- 1 reply
- 787 views
-
-
Space elevator could be reality by 2050, says Japanese company The viability of carbon nanotubes for the elevator cable and the project's cost are the two big hurdles for the space elevator. By Mike Wall, SPACE.comSun, Feb 26 2012 at 9:54 AM EST 22,000TH FLOOR: An artist's illustration of a space elevator hub station in space as a transport car rides up the line toward the orbital platform. Solar panels nearby provide power. (Image: Obayashi Corp.) People could be gliding up to space on high-tech elevators by 2050 if a Japanese construction company's ambitious plans come to fruition. Tokyo-based Obayashi Corp. wants to …
-
- 3 replies
- 861 views
-
-
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் பெரும்பாலானவர்களின் தெரிவாகக் திகழ்வது VLC Media Player மென்பொருளாகும். இம் மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை இது எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் இருந்த சில கோளாறுகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இது VLC2.0 "Two Flower" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்: மீடியோ கோப்புக்களை வேகமாக திறந்து நமக்கு வேகமாக காட்டுகிறது. புதிய வீடியோ போர்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs சிறு சிறு பிழைகள் பலவற்றை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி …
-
- 0 replies
- 690 views
-
-
நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…
-
- 0 replies
- 669 views
-
-
இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi இன் முழு ஜினோம் (Whole-genome) (பாரம்பரிய வடிவம்) பற்றி அதன் டி என் ஏ பகுப்பாய்வு மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் Oetzi கபில நிறக் கண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும்.. "ஓ" வகை குருதியை கொண்டிருக்க வேண்டும் என்றும்.. பால் வெல்லமான லக்ரோஸ் சமிபாட்டுப் பிரச…
-
- 6 replies
- 943 views
-
-
குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைட…
-
- 0 replies
- 927 views
-
-
மனிதப் பெண்கள் பிறக்கும் போதே முட்டை உற்பத்தி செய்து கொண்டு பிறந்து விடுவதாகவே இவ்வளவு காலமும் நம்பப்பட்டு வந்த நிலையில்.. தற்போது மூலவுயிர்க்கல ஆய்வு மூலம் (stem cell research).. பெண்களின் சூலகத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க் கலங்களைக் கொண்டு வளமான எண்ணி அளவிட முடியாத அளவுக்கு முட்டைகளை உருவாக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தாலும் இது மனிதர்களிலும் செயற்படுத்தப்பட முடியும் என்று நம்புகிறார்கள் அறிவியலாளர்கள். இது.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும்.. பல்வேறு காரணங்களால் இயற்கையாக முட்டை உற்பத்தியற்றிருக்கும் பெண்களுக்கும் முட்டைகளை இவ்வழியி…
-
- 0 replies
- 635 views
-
-
Android போன் வைத்திருப்போரை கண்டால் தூர விலகு!!! இது நான் நகைச்சுவையாக எழுதினாலும் இதில் ஆபத்து இருக்கு! Android போன் மூலம் facebook.com twitter.com nk.pl youtube.com amazon(com/de/co.uk) tumblr.com meinvz.net studivz.net tuenti.com blogger.com myspace.com vkontakte.ru vk.com இந்த இணையங்களில் உள்ள உங்கள் கணக்கை மற்றவர்கள் Hijack பன்னலாம்.! மேலதிகவிபரங்கள்... http://faceniff.ponury.net/ , http://forum.ponury.net/viewtopic.php?f=6&t=4
-
- 1 reply
- 1.1k views
-
-
பாடல்கோப்பினை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நி…
-
- 0 replies
- 842 views
-
-
கூகிள் கண்ணாடி இந்த வருடம் சந்தைக்கு வர இருக்கும் கூகிள் கண்ணாடி விலை : 250 - 600 USD இதன் பாவனை: கண்ணாடியில் நீங்கள் பார்க்க இருக்க விடயத்தை காட்டும் (முதல் ஒரு நிமிடம் வரை பாருங்கள்)
-
- 1 reply
- 942 views
-
-
ஐ புக் 2 - I Books 2 ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது. துறை - பாடப்புத்தகங்கள் மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும். Apple: iBooks 2 will 'reinvent textbooks' Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books http://www.guardian....d?newsfeed=true
-
- 11 replies
- 1.2k views
-
-
-
பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன. உலகில் பல மில்லியன் மக்கள் இந்தியா.. ஆபிரிக்கா என்று பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் விசேசம் பெறுகின்றன. இருந்தாலும்... ஆராய்ச்சி நிலையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத…
-
- 1 reply
- 873 views
-
-
கருக் குழந்தையும் கனவு காணும்–கர்ப்பிணிகள் கவனிக்க ! ஒரு கரு உருவாகி, முழுவளர்ச்சியடைந்து உலகத்தைக் காண 270 நாட்கள் எடுத்துக்கொள்வதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கருவில் வளரும் குழந்தைகளும் கனவு காணும் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கருவாகி உருவாகி ஆணும், பெண்ணும் இணைகளில் உயிர் உருவாக காரணமான விந்தணுவும் சினைமுட்டையும் இணையும் நிகழ்வே கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் பெல்லோபியன் டியூப் வழியாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பையினுள் அது படிப…
-
- 17 replies
- 13.7k views
-
-
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ கவின் / வீரகேசரி இணையம் 2/10/2012 2:52:08 PM தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ…
-
- 2 replies
- 935 views
-
-
விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம் வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும். விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம். பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம் ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட …
-
- 3 replies
- 698 views
-
-
ஐ. பாட் 3 நாலாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மாசி மாதாம் 7 ஆம் திகதி ஐபாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.computerworld.com/s/article/9224252/iPad_3_to_debut_March_7_feature_LTE_support_reports_claim?taxonomyId=79
-
- 3 replies
- 856 views
-
-
புதிய கண்டம் உருவாகும்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேரும் ! உலகில் 6 (5 பிரதான கண்டங்கள் உட்பட) கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை பூமியின் மான்ரில் (Mantle) பகுதியில் நிகழும் அசைவுகளை அடுத்து ஏற்படும் பூமித்தகடுகளின் நகர்வு விசையால் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' (Amasia) என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என கூறியுள்ளனர். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா-ஐரோப்பா கண்டங்களின் பெரும்பகுதி வட துருவப்…
-
- 4 replies
- 997 views
-
-
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முட…
-
- 1 reply
- 908 views
-
-
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அ…
-
- 5 replies
- 1.3k views
-