Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Knowthyself,

    வேலை வாய்ப்பு 1. முழுநேர வேலை - வலைத்தள, வலைச்செயலி நிர்மானிப்பு, Microsoft தொழில்நுட்பம், Angular 1 and 2 Framework, and .. 2. ஒப்பந்த அடிப்படையில், திறமையை வெளிப்படுத்தவும்/நிரூபிக்க கூடியதாக இருக்க வேண்டும் - வலைத்தள, வலைச்செயலி நிர்மானிப்பு (தமிழீளத்தில் உள்ளவர்களும், ஆங்கிலம் கதைக்ககூடியவர்களாகவும் இருக்க வேண்டும்), Microsoft தொழில்நுட்பம், Angular 1 and 2 Framework, and .. விரும்பின் தனிமடலில்

  2. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியும். புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், உலகின் 60 மொழிகளை மொழி பெயர்க்க முடியும். உலகின் மூத்த …

  3. உலகளாவிய ரீதியில் அதிகளவு கணனிப்பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக முன்னைய பதிப்புக்களை விட பல்வேறு அம்சங்களை புதிதாகக் கொண்டுள்ள இப்பதிப்பானது ஏற்கனவே பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வியங்குதளத்தின் சோதனைப்பதிப்பானது சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வெளியீட்டிற்கான நிகழ்ச்சி நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. http://www.paristamil.com/tamiln…

  4. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக, புவிக்கு திரும்பி கஜகஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி ஓடம் மூலம் வெளியேறியவர்கள், குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகு பாரசூட் மூலம் தரை இறங்கினார்கள். இதில் அமெரிக்க வீராங்கனை க்ரிஷ்டினா கோச், இத்தாலிய வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ் ஆகியோர் அடங்குவர். இதனிடையே, ஒரே பயணத்தில் தொடர்ந்து 328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தன் மூலம் கிரிஷ்டினா கோச் புதிய சாதனை படைத்துள்ளார். https://www.polimernews.com/dnews/99526/விண்வெளிநிலையத்திலிருந்து-பூமிவந்தடைந்த-வீரர்கள் Astronaut Christina Koch sets new record …

    • 0 replies
    • 446 views
  5. கமரூன் மக்கள் பேசும் தமிழ்

    • 1 reply
    • 446 views
  6. ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை! கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர். இது நடந்தது அம…

  7. உலகிலேயே மிகுந்த தொந்தரவு கொடுக்கும் உயிரினங்களில் ஒன்றாக கொசுவைக் கூறலாம். நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதோடு டெங்கு, மலேரியா, யானைக்கால், ஜிகா, யெல்லோ பீவர் என கொசுக்கள் பரப்பும் நோய்களின் எண்ணிக்கைக்கும் ஒரு கணக்கில்லை.கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவலை, கொசுவர்த்தி, க்ரீம், திரவ கொசுவிரட்டிகள், கொசுப் பிடிக்கும் மின்னியந்திரம் என எத்தனையோ வந்தபோதும் கொசுவிடமிருந்து முழுமையாகத் தப்பித்தபாடில்லை.இந்நிலையில் கொசுக்களை அழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் ஒரு புது யுக்தியைக் கையாண்டுபார்க்கிறது சீனா. அதாவது கொசுக்களை ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பி கொசுக்களை அழிப்பதுதான் அந்நாட்டின் டெக்னிக். கொசுவளர்த்தால் எப்ப…

  8. Scannerக்கு பதிலாக smart phoneஇல் புதிய Processor ஆவணங்களை Scan செய்து அனுப்புவதற்கு இனி Scan இயந்திரங்கள் தேவையில்லை. அதனையும் தற்போது உங்கள் smart phoneஇன் உதவியுடனேயே செய்துக் கொள்ளலாம். அதற்காக CamScanner என்ற ஒரு புதிய Processor அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் பௌதீக ஆவணங்களை மிகவும் தெளிவாகவும், இலகுவாகவும் Digital ஆவணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த Processor இல் வேண்டுமாயின், மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி இலக்கங்களை வழங்கி உங்களுக்கென்று பிரத்தியேக கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் இணைய சேமிப்பகத்தில் உங்கள் ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு 200MB இடம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி CamScanner மூலம் Digital…

  9. காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும் காடு…

  10. https://www.youtube.com/watch?v=xw9LH_Dp2eM சந்தைக்கு வருகிறது, புதிய... "BlackBerry Passport" உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் BlackBerry நிறுவனம் BlackBerry Passport எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு உடையதும், 1440 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவை தவிர 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது. எதிர்வரும…

  11. எதிர்காலத்தின் நடுங்கும் குரல் நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது. 1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள். —————————————————— “ஹலோ…. நான் செரன் …சுசுகி… இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ்…

    • 0 replies
    • 445 views
  12. இதில் தெரியும் மின்னல் நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் மைதா மாவை எடுத்து கொண்ட விஞ்ஞானிகள், அதனை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியுள்ளனர். அப்போது மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளது. முதலில் தாங்கள் முட்டாள்தனமாக ஏதோ செய்வ…

  13. பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொது…

    • 0 replies
    • 444 views
  14. சதுரமாகத் துளையிட ஒரு கருவி - காணொளி ================================ இருபத்தியாறு வருடங்களுக்கு முன்னதாக எரித்திரியாவில் இருந்து அகதியாக வந்த மைக்கல் செபட்டுவின் கண்டுபிடிப்பு அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. சுவரை வட்ட வடிவடிவில் துளையிடும் கருவியை பார்த்திருப்பீர்கள், ஆனால் இவர் கண்டுபிடிப்போ சுவரை சதுர வடிவில்கூட துளையிடும். BBC

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் கட்டுரை தகவல் எழுதியவர்,மெலிசா ஹோகன்பூம் பதவி,பிபிசி செய்தியாளர் 18 ஜூன் 2023, 05:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த கேத்தி செக்லருக்கு அப்போது 16 வயது. அன்றைய தினம், அவரது தோழி சொன்ன ஒரு விஷயம் தன் வாழ்வை எப்படி புரட்டிப்போட்டுவிட்டது என்பதை கேத்தி நினைவு கூர்ந்தார். அதுபற்றிப் பேசும்போது அவரது குரல் லேசாக தழுதழுத்தது. தனக்குத் தெரிந்த லோரி பிரிட்ஸ்ல் என்ற பெண்ணின் உருவத் தோற்றம் தனது உருவத்தை ஒத்திருப்பதாக கேத்தியிடம் அவரது தோழி ஒருத்தி கூறியுள…

  16. செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்! இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான (INSV) தாரிணியில் பாயிண்ட் நெமோவைக் (Point Nemo) கடந்து இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் புதிய மைல்கல்லைத் தொட்டனர். கடற்படைக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் “Navika Sagar Parikrama II” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய கடல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். (“நவிகா சாகர பரிக்ரமா II” என்பது இந்திய கடலோர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்யும் ஒரு கடல் ஆராய்ச்சி திட்டம் ஆகும்.) இரு பெண் கடற்படை பணியாளர்களுடன் தாரிணி கப்பல் தனது பயணத்தை 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி கோவாவிலிருந்து ஆரம்பித்தது. அது கடந்த டிசம்பர் 2…

  17. படிப்பதற்கு மட்டுமல்ல சுத்தமான நீரை குடிக்கவும் பயன்படும் புத்தகம் (Video) Sep 06, 2015 Sujithra Chandrasekara Don't miss, Local, News Ticker, Science, Top Slider, World 0 புத்தகத்தின் பக்கங்கள் படிக்க மட்டும்தான் பயன்படுமா என்ன? சில நேரங்களில் குடிக்கவும் பயன்படும் என்று நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான தெரசா. இவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்ட முடியும். உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக, உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது. இந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்…

  18. அறிவியல் தமிழ் மன்றம் தனது 232 ஆவது விழியத்தை இன்று வெளியிடுகிறது அகமொழிகள் என்றால் என்ன ? பகுதி - I http://tamillanguagearchives.blogspot.in/2013/08/tamil-language-archives-71.html விளக்கம் அளிக்கிறார், முனைவர். அண்ணா கண்ணன் , நிறுவனர் வல்லமை இணைய இதழ் இதுவரை அறிவியல் தமிழ் மன்ற விழியங்களை 30,701 தமிழர்கள் கண்டுள்ளார்கள் Country-wise viewership data generated as on 13th April,2013 India - 15233 USA - 1636 UAE - 1862 Saudia - 2210 UK - 1064 Canada - 951 Germany - 482 France - 973 Singapore - 967 Malaysia - 1053 Tamil Eelam - 1028 Total of 30,701 views in 95 Countries with 208 Subscribers இப்படிக்கு, , அன்புடனும் அ…

  19. 6-தியோ-2 டீஆக்ஸிகுனோசைன் என்ற புதிய மூலக்கூறு கேன்சர் செல்களின் வளர்ச்சியத் தடுப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | படம்: ஏ.பி. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களின் ‘உயிரியல் கடிகாரத்தை’ மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூலக்கூறு '6-தியோ-2’ (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்…

  20. நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது. எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது. அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2024, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபோஃபிஸ் 99942. ‘பெருங்குழப்பத்தின் கடவுள் (God of Chaos)’ என்றழைக்கப்படும் இந்தச் சிறுகோள் இப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்தச் சிறுகோள் வரும் 2029ஆம் ஆண்டில், பூமிக்கு மிக நெருக்கமாக, அதாவது சுமார் 32,000கி.மீ. தொலைவு வரைக்கும் அருகே வரும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பண்டைய எகிப்திய புராணங்களில் தீமை மற்றும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய பேய்ப்பாம்புதான் அபோஃபிஸ். அதன் பெயரை…

  22. ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன. சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நு…

  23. பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது. எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். http://www.virakesari.lk/article/11236

  24. சேகர் ராகவன் சென்னையில் ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன. சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும் லாரியும் மட்டுமே. இந்த சூழ்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே. முன்னோடித் திட்டம் 2002-ல் மழைநீர் சேகரிப்பு முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கி, சிறப்பாக அமல்படுத்தியது. ஆயிரக்கணக் கான அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையின்போது, மழைநீர் சேகரிப்பில் தமிழகத்தை நாடு பின்பற்றவேண்டும் …

  25. உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்! உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.